டிஸ்கி: நண்பர்களே, இந்த பதிவை படித்து விட்டு நான் ஆணாதிக்கவாதி என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
ஆண் மயிலுக்கு தான் அழகான தோகை இருக்கும்.
ஆண் யானைக்குத் தான் கம்பீரமான இரு தந்தங்கள் இருக்கும்.
ஆண் சிங்கம் தான் பிடரி மயிரோடு அழகாக இருக்கும்.
ஆண் பறவை தான் கவர்ச்சியாக இருக்கும்.
ஆண் குயில் தான் இனிமையாக கூவும்.
ஆண் மான் தான் கஸ்தூரி தரும்.
ஆண் குதிரை தான் மிக வேகமாக ஓடும்.
ஆண் பென்குயின் பறவை தான் முட்டையை அடை காக்கும்.
ஆண் கொசு கடிக்காது.
ஆண் மயிலுக்கு தான் அழகான தோகை இருக்கும்.
ஆண் யானைக்குத் தான் கம்பீரமான இரு தந்தங்கள் இருக்கும்.
ஆண் சிங்கம் தான் பிடரி மயிரோடு அழகாக இருக்கும்.
ஆண் பறவை தான் கவர்ச்சியாக இருக்கும்.
ஆண் குயில் தான் இனிமையாக கூவும்.
ஆண் மான் தான் கஸ்தூரி தரும்.
ஆண் குதிரை தான் மிக வேகமாக ஓடும்.
ஆண் பென்குயின் பறவை தான் முட்டையை அடை காக்கும்.
ஆண் கொசு கடிக்காது.
31 கருத்துரைகள்:
வடை தோசை புட்டு இடியப்பம்.
நித்திரையால ஒழும்பி மற்றவன் வாறத்துக்கு முதல் ஓடிடோனும்.
உண்மைதான் நண்பா..
அஃறிணை என்றும் உயர்திணையைவிட அழகுதான்..
இதோ என்வலையில்..
“அஃறிணை பேசுகிறேன்“
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_13.html
பதிவினைக் காண அன்புடன் அழைக்கிறேன் நண்பா.
நீங்கள் சொன்னது உண்மைதான் நண்பரே
கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க
4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!
பிரகாஷ்!! பெண்களை உசுப்பேத்தலாம்னு பார்க்கிறீங்களா?
எப்பவும் ஆண்கள் தான் பாவம்
என்று என் வலையில்
உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?
அமாம்., நான் ஒத்துக்கிறேன்.. நீ ஆணாதிக்க வாதி இல்லைன்னு..
HE HE HE,,,,
ஹா ஹா அப்பிடியா
அனைத்திலும் வாக்களித்தேன்
//ஆண் மான் தான் கஸ்தூரி தரும்.//
மாப்ள எந்த கஸ்தூரி டவுட்டா இருக்கு
எல்லா விலங்குகளுக்கும் ஆண்களின் பெருமையா சொன்ன ஆனா ஆண் மனிதர்களை பற்றி கூற ஒரு விஷயம் கூட கிடைக்கலியா வருத்தம்
அண்ணே எல்லாம் சொன்னீங்க நல்லா சொன்னீங்க ஆனா ஒண்ணு மட்டும் விட்டுடீங்க
வீட்டுல அதிகமா அடிக்கிறதும், அடிபடுறதும் ஆண் மனிதன்
உங்களை யார் ஆணாதிக்கவாதின்னு சொன்னது? எல்லாமே உண்மையான தகவல்கள் தானே?
என்னாது ஆண் கொசு கடிக்காதா...? ஐ இது புதுசா இருக்கே....!!!
பாத்துய்யா வீட்டுல சொம்பை நசுக்கிற போராயிங்க....
ஆண் பதிவர் தான் நல்லா எழுதறாங்கன்னு ஒரு லைன் இருந்ததாகவும், கடைசி நேரத்துல அதை நீங்க அழிச்சிட்டதாகவும் மதுரைல பேசிக்கிறாங்களே, அது உண்மையா?
பெண்களை கொண்டடுவது மனித இனத்தில்தான் அதிகம். ஏன் என்பது இப்போது புரிகிறதா?
ஆண் கொசு கடிக்காது ஆனா ஆணுக்கு கொசு கடிக்கும் தத்துவம் 28373
பிரகாஷ்,
என்ன தான் அழகா இருந்தும் என்ன பிரயோசனம்? கிரகம் பொட்டைங்க பின்னாடி இல்ல அலையவேண்டி இருக்கு!
ஹா ஹா... சூப்பர்.
மனித இனத்தில் மட்டும் கடவுளுக்கு
ஏன் அண்ணே இந்த ஓர வஞ்சனை..????
அவ்வ்வ்வ்......
hahahhahaha..very funny
அட ஆணாதிக்கவாதியே இதெல்லாம் உங்கிட்ட யாரையா கேட்டா?....
ஒண்டத்தையும் சொல்லாம இருந்தாக்கூட நானே சொல்லி இருப்பன்
இந்தாள் பாவம் எண்டு இப்ப பாருங்க இந்தாள் தலையில குனிய வச்சுக
குட்டவேண்டி இருக்கு இன்ட்லி ,தமிழ் 10 ,தமிழ்மணம் ....இந்தக் குட்டுப் போதுமா ????...........
அப்டியா??? ஒன்னுமே புரியலீங்கண்ணா..
அப்ப ஆண் கொசு நீங்க...:)
நீங்கள் அணாதிக்கவாதி இல்லை அண்ணா
இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
பதிவு எங்கப்பு?
வணக்கம் மாப்ளே,
இது தான் சஸ்பென்ஸ் வைச்சு பதிவு போடுவதா...
ஹே...ஹே..
நான் திருந்தினாலும்,
பிரகாஷ் மறுபடியும் இப்படியான சூடான தலைப்பு வையுங்க நிரூபன் என்பதனை அடிக்கடி நினைவுபடுத்துறாரே...
மனிதர்கள்ல பெண் தான் அழகு... அதானே நீங்க சொல்ல வர்ரீங்க... அப்போ நீங்க ஆணாதிக்கவாதி இல்ல, பெண்ணாதிக்கவாதீங்கோ.......
ஹா ஹா!