தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்
ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.
இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.
நீதி: இந்தக் கதையில் இருந்து நாம் கற்பது என்னவெனில், "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".
நீதி: இந்தக் கதையில் இருந்து நாம் கற்பது என்னவெனில், "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".
23 கருத்துரைகள்:
pathivu pottu two hrs aachu. innum yaarume comment poda varala. innum sunday nenappula irukkangalo! comment poda varala. innum sunday nenappula irukkangalo!
அருமையான கதை
புகழுபவனிடமும் புகழ்ச்சி வார்த்தைகளிலும்
ஜாக்கிரதையாகத் தான் இருக்கவேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
த.ம ஓட்டும் போட்டாச்சு
சார் இதுல ஏதாவது??? சரி விடுங்க, நல்ல நீதிதான்..
பொய் புகழ்ச்சிக்காக எதுவும் செய்யாதேன்னும் சொல்லலாம்ல மாப்ள !
நல்ல நீதி..
குட்டிக்கதை அருமை
நீதிகதைங்கோ...
சூப்பர்...
இந்த கதை யாருக்கு எழுதியது.. பொதுவா எல்லாருக்குமா இல்ல யாராவது இருக்காங்களா..
நல்ல நீதிக்கதை சொல்லி இருக்கீங்க.
நல்ல நீதி கதை !!!!
தமிழ் மனம் எட்டு
நண்பரே உண்மை தான் அருமையான தத்துவம் .
நல்ல கதையை சொல்லீருக்கிங்க
அதுவும் நீதிக்கதையாய் சொல்லிருக்கீங்க
அருமையான குட்டிக்கதை வாழ்த்துக்கள் சகோ .
(அப்பாடா வந்தவேல இலகுவா முடிஞ்சுதுது) தமிழ்மணம் 10
இதுக்காக மத்த ஓட்டுகள் போடயில்ல எண்டு நினைக்கக் கூடாது ஒக்கே குட்.............
நல்லதொரு நீதிக் கதை சார்!
இந்த நீதி அண்ணனுக்கு பிடிச்சு இருக்கு!!
இதுல எதுவும் உள்க்குத்து இல்லையே?
என்ன இன்னைக்கு ஒரே நீதி கதையா இருக்கு...?? கோமாளி செல்வா ஏதாவது ஐடியா கொடுத்தானோ?
நல்ல நீதி, மனுஷனுக்கு அவன் புகழ்சியே கேடு..
"வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே"...
நானும் அதான் சொல்றேன்..
தமிழ்வாசிக்கு என்னாச்சு...?
கலைஞர் கருணாநிதி படிக்க வேண்டிய பதிவு இது.
சுருக்கமாகவும் இனிமையாகவும் சொல்லியிருக்கீங்க. அருமையான பதிவு.
அருமை , பகிர்வுக்கு நன்றி
// தமிழ்வாசி - Prakash said...
pathivu pottu two hrs aachu. innum yaarume comment poda varala. innum sunday nenappula irukkangalo! //
எத்தனை தடவை சொல்லியிருக்கேன்..உள்குத்து பதிவு போட்டா, யாரைக்குத்துறோம்னு ஹிண்ட் கொடுங்கன்னு..இப்படி மொட்டையாப் போட்டா, எல்லாரும் நம்மளைத் தான் சொல்றாரோன்னு ப்யப்படுவான்ங்கள்ல..
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க..