ஒருவர் : நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்
மற்றவர்: அப்புறம் ?
ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்..
ஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?
மற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.
ஒருவர்: கவனிச்சீங்களா... ஏதோ வதந்தியை நம்பி நிறைய பெண்கள் தாலி மாத்திக்கிட்டாங்க...
மற்றவர்: நீங்க வேற... சில பெண்கள் கணவனையே மாத்திட்டாங்களாம்
தொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?
தொண்டர்2: ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்
போலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை
*******************************
இந்த tom & jerry காமெடியை பார்த்தாலே பெரியவங்களும் சின்ன பசங்களா மாறிருவாங்க. வாங்க, நாமளும் tom & jerry சேட்டையை பாக்கலாம்.
கொசுறு: ரெண்டு நாளா அடிக்கடி கரண்ட் கட் ஆகுது. அதான் இன்னைக்கு தேடி கண்டுபிடித்த கொசுறுகள்.. ஹி..ஹி...
41 கருத்துரைகள்:
Innaikkum nanthaana ?
Hiya.....naanthaan....
Mobile-la puduchiteney ???
Appuram ---post.......
He......he.....
பிரகாஷ்க்கு லொள்ஸ் ஜாஸ்திதான்
மாப்ள போலாம் ரைட்!
என்னமோ பண்ணுங்க
ஆய், பிரகாஷ் டெம்பிளேட் மாத்திட்டாரா..
இப்போ டிசைனிங் சூப்பரா இருக்கு பாஸ்.
கலக்கலான நகைச்சுவைகள் பாஸ்.
டாம் அண்ட் ஜெர்ரி நல்லா இருந்த்சு, உங்க ஜோக்ஸ் கூட.
உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
Jokes Super.
அப்புறம் காப்பி மட்டும்தானா?
நீங்க எத்தன மினி பஸ் வெச்சிருக்கீங்க....?
கலக்கல் தம6
பிரகாஷு - சின்ன வூட்டுக்கு மினி பஸ்ஸா - ராமசாமி என்னவோ கேக்கறாரு - பதில் சொல்லலியா ? நட்புடன் சீனா
நேற்றைக்குதான் பன்னிகுட்டி திட்டியிருந்தாரு இப்பிடியெல்லாம் தலைப்பு வைக்காதீங்கன்னு ம்ஹும் எவன் கேக்குறான் ஹி ஹி.....
நகைசுவை பருந்து ச்சே சீ விருந்து...!!!
அருமையான நகைசுவை
//
தொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?
தொண்டர்2: ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்
//
யாரு கலைஞ்சர் ஆ?
Aahaa soopper Tom and jerry also..
விடாது நகைப்பு
விலா நோக சிரிப்பு
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹா ஹா ஹா நல்ல சிரிப்பு துணுக்குகள்
வீடியோ அசத்தல்
மினிபஸ்...நல்ல ஜோக்.
TEMPLATE-ம் சூப்பர்.ஜோக்கும் சூப்பர்
ஆனாலும் உங்கள்கு லுள்ளு ஜாஸ்திதான் !
நகைசுவை
கலக்கல் பதிவு .
வாழ்த்துக்கள்
ஆனாலும் உங்கள்கு லுள்ளு ஜாஸ்திதான் !
நகைசுவை
கலக்கல் பதிவு .
வாழ்த்துக்கள்
பிரகாஷ்,
சூப்பர் காமெடி...!
//MANO நாஞ்சில் மனோ said...
நேற்றைக்குதான் பன்னிகுட்டி திட்டியிருந்தாரு இப்பிடியெல்லாம் தலைப்பு வைக்காதீங்கன்னு ம்ஹும் எவன் கேக்குறான் ஹி ஹி.....//
அதான் நாஞ்சில் மனோ கேட்டுட்டாரே! ஹி..ஹி..ஹி!
மினி பஸ்சுன்னா என்ன,வெல கம்மியாருக்குமா?
கொசுறு: ரெண்டு நாளா அடிக்கடி கரண்ட் கட் ஆகுது.///அம்மா சரி பண்ணிடுவாங்க,கவலைப்படாதீங்க!
//சின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு?//
கண்டிப்பாய் மாடிபஸ் நண்பரே..
தங்கள் லொள்ளும் நகைச்சுவையும் அருமை
நட்புடன்
சம்பத்குமார்
தங்கள் வலையில் மல்லிகைப்பூ பேக்ரவுண்ட் தேடி வந்தேன் ஏமாற்றமே..
எனினும் இதுவும் சூப்பர்தான்
நன்றி
டெம்ப்லெட் ஓக்கேதான் ஆனா மதுர மல்லி இல்லாம ரசிக்கலியே.
good jokes. but, I am not voting for first 3. And power cut problem, please attach chotta bheem video also.
சார் காபி குடிச்சீங்களா இல்லியா?
tom & jerry கண்ணொளி அருமை
மதுரை மல்லிய காணவில்லையே...
சகோ...
tom & jerry சேட்டை உங்க லொள்ளோட ஜாஸ்தி...
சார் போன கிழமை என்னால் உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை. கடந்த கிழமை பூராகவும் விளையாட்டு வேறு வேலைகளில் சென்று விட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர்களின் தளங்களிற்கு வருகிறேன்.
Maxa Jokes சார். Keep posting...
காப்பி குடிக்கப்போனது நீங்களா?
காலையிலேயே வந்தேன் அந்த காணொளியை பார்த்துட்டு அப்பிடியே யூ டுபுக்கு போய்ட்டேன்
நல்ல நகைச்சுவை அருமை நண்பரே