எல்லா உயிர் பிராணிகளுக்கும் தூக்கம் என்பது இயல்பான செயல் ஆகும். அதிகமான உடல் உழைப்பு செய்தும் அமைதியாக இருப்பவர்களுக்கு குறைந்த சக்தி செலவாகிறது. ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் வேண்டுமென்பது அவர் எவ்வளவு மன அமைதியுடனும் மன நெருக்கடியின்றியும் இருக்கிறார் என்பதைப் பொருத்ததாகும்.
பலர் அதிக தூக்கத்தால் கவலை கொள்கிறார்கள் எனில் வேறு பலர் குறைந்த தூக்கத்தால் கவலை கொள்கிறார்கள். தூக்க மருந்தை சாப்பிடுபவர்களுக்கும் அமைதியான நல்ல தூக்கம் வருவதில்லை. வயிறு சுத்தமாக இருக்கும் குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. உடல் சக்தியும் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் கண்ட பொருட்களை சாப்பிட்டு அவர்களுடைய வயிறு நிரம்பியிருக்கும் போதும், மலச்சிக்கல் இருக்கும் போதும் அதிகம் தூங்குகிறார்கள். இப்படி இருக்கும் குழந்தைகள் குறைந்த அளவு தூங்குவதால் அவர்களுக்கு பயன் இருக்காது.
தூங்குகிற நேரம் கிடைக்கும் போது நன்றாக தூங்குங்கள். தூக்கத்தை தவிர்த்தால் உடல்நலமும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய மற்றொரு பதிவு:
இன்றைய மற்றொரு பதிவு:
32 கருத்துரைகள்:
நண்பர்களே, தமிழ்மணம் இணைக்க உங்க உதவி வேணுமே!
சரியான தூக்கம் இல்லை என்றால் எனக்கு தலைவலி வரும்..
ஆஃபீஸ்ல தூங்கலாமா சார்?
இந்தப் பதிவு கல்யாணம் ஆனவங்களுக்கும் பொருந்துமா சார்?
தமிழ்மணம் ஏன் சார் இப்படி தூங்குது? இப்படி தூங்குனா, எப்பிடி சார் இணைக்க?
தூங்கும்போது இணைக்க வழி இல்லையா சார்?
ஒன்னும் பரபரப்பா இல்லையே ???
//தூங்குகிற நேரம் கிடைக்கும் போது நன்றாக தூங்குங்கள். தூக்கத்தை தவிர்த்தால் உடல்நலமும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.//
சரிதான் நண்பரே...
தூங்குகிற நேரம் கிடைக்கும் போது நன்றாக தூங்குங்கள். // மாப்ள அது எப்படிடா உனக்கு நீயே அட்வைஸ் பண்ணிக்கற...
பய புள்ள என்னிக்கு ப்ளாக் ஆரம்பிச்சிதோ அன்னைக்கு போன தூக்கம்தான்....இன்னிக்கு வரை தேடிட்டு இருக்காரு போல ஹிஹி!
@suryajeeva
சரியான தூக்கம் இல்லை என்றால் எனக்கு தலைவலி வரும்..///
தூக்கத்துக்கு மாத்திரை போடுவிங்களா? தலைவலிக்கு மாத்திரை போடுவிங்களா?
@செங்கோவி
ஆஃபீஸ்ல தூங்கலாமா சார்?///
ஹி,,ஹி,, உங்க வேலையை யார் கேட்டா?
@செங்கோவி
இந்தப் பதிவு கல்யாணம் ஆனவங்களுக்கும் பொருந்துமா சார்?//
வயசான தம்பதிகளுக்கு ஹி...ஹி...
@NAAI-NAKKS
ஒன்னும் பரபரப்பா இல்லையே ???///
என்ன பரபரப்பை எதிர்பார்த்திங்க?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
மாப்ள அது எப்படிடா உனக்கு நீயே அட்வைஸ் பண்ணிக்கற...///
ஹி...ஹி.... எனக்கு மட்டும் இல்லை... நமக்கும் தான்
@விக்கியுலகம்
பய புள்ள என்னிக்கு ப்ளாக் ஆரம்பிச்சிதோ அன்னைக்கு போன தூக்கம்தான்....இன்னிக்கு வரை தேடிட்டு இருக்காரு போல ஹிஹி!///
ஹி..ஹி... மாம்சுக்கு இப்ப தான் உண்மை தெரியுது போல....
நைட் டியூட்டி பார்த்தா இப்பிடித்தான் தூக்கமில்லாமல் இருக்கும், விக்கி மாதிரி அரை பாட்டல் குடிச்சிட்டு மட்டை ஆகுறது பெட்டர்...
நைட் டியூட்டி பார்த்தா இப்பிடித்தான் தூக்கமில்லாமல் இருக்கும், விக்கி மாதிரி அரை பாட்டல் குடிச்சிட்டு மட்டை ஆகுறது பெட்டர்...
ஆவ்வ்வ்வ்.............
//////MANO நாஞ்சில் மனோ said...
நைட் டியூட்டி பார்த்தா இப்பிடித்தான் தூக்கமில்லாமல் இருக்கும், விக்கி மாதிரி அரை பாட்டல் குடிச்சிட்டு மட்டை ஆகுறது பெட்டர்...//////
என்னத்த பாலிடாலையா?
தூங்காதே தம்பி தூங்காதே )))
உண்மையான கருத்துக்கள். தேவையான தூக்கம் இல்லாமை உடலுக்கு கெடுதான்.
இந்தப்பதிவைப்படிச்சு யாருக்கெல்லாம் தூக்கம் வந்துச்சு?
நல்ல பதிவு. தூக்கம் வருது. அப்புறம் வரேன்.
தூக்கத்தை பற்றி தூக்கலான பதிவு
அருமை நண்பரே
தூக்கத்தை பற்றிய பயனுள்ள பதிவு
செங்கோவி பதிவ ஆபீஸ்ல வாச்சிக்கும்போது கல்யாணம் ஆன எனக்கு தூக்கமா வருது...இதுல என்னத்தை இணைக்க...?
தூக்கத்தைப் பற்றிய மிகவும் அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.
korr!korrrrrrrrr!
நான் தூங்கிட்டேன்!
தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!//
யோவ்! முதல்ல பதிவை போடுறதை விட்டிட்டு போய் படுய்யா..
என்னாச்சு... இன்றைய பதிவுல "அதை" பத்தி எதுவும் எழுதலை...
தூக்கத்தின் முக்கியத்துவத்தினைச் சொல்லும் நல்லதோர் பதிவு.