முந்தைய பாகங்களுக்கு...
இந்த பதிவின் இறுதியில் CNC இல் ஏற்படும் விபத்துக்களின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.
CNC M/C இல் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது என இன்று பார்ப்போம்.
என்ன செய்யலாம்?
CNC M/C யை சிறப்பான முறையில் கையாளும் வகையில் ஆப்பரேட்டர் தேர்ச்சி பெற்றிருத்தல் மிக அவசியம்.
CNC M/C யை இயக்கம் போது ஒருவரே இயக்கினால் மிக நல்லது. உதவிக்கு வேண்டுமானால் ஒருவரை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இயக்குவது ஒருவரே.
தினமும் லுப்ரிகேசன் ஆயில்கள், மற்றும் கூலன்ட் வாட்டர் லெவல் செக் செய்ய வேண்டும். இது மிகவும் அவசியமானது.
ஒவொரு முறையும் CNC M/C யை ON செய்து துவக்கும் போது கண்டிப்பாக ZERO POINT ( EVERY AXIS TAKE AT HOME POSITION) எடுக்க வேண்டும்.
அதே போல ஒவ்வொரு ஷிப்ட் ஆரம்பிக்கும் போதும் WORK OFFSET மற்றும் PROGRAM யை செக் செய்ய வேண்டும்.
TOOL CHANGE செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். சரியான TOOL யை தெரிவு செய்து சரியான அளவில் TOOL HOLDER இல் CLAMP செய்ய வேண்டும்.
என்ன செய்யக் கூடாது?
முக்கியமாக M/C RUNNING இல் இருக்கும் போது SAFETY DOORSகளை திறக்க கூடாது.
SPINDLE ஆனது ROTATION இல் இருக்கும் போது INSERT ஐ மாற்றவோ, புதிய TOOL HOLDER ஐ மாட்டவோ முயற்சிக்க கூடாது.
மின் இணைப்பு இருக்கையில் CONTROL PANEL ஐ திறக்க முயற்சி செய்யக்கூடாது.
SAFETY பொருட்கள் அதற்குரிய இடங்களில் இல்லா விட்டால் M/C ஐ ஸ்டார்ட் செய்ய கூடாது. அப்படி செய்யா விட்டால் ஆபத்தை உண்டாக்கும்.
M/C இயங்கிக் கொண்டு இருக்கும் போது எந்த வகையிலும் ஏதாவது பாகங்களை இயக்கி கற்றுக் கொள்ள முயற்சிக்க கூடாது.
CONTROL PANEL மற்றும் DOOR SLIDE போன்ற சில இடங்களில் TOOLS மற்றும் அளக்கும் கருவிகளை வைக்க கூடாது.
நண்பர்களே, இன்னும் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கு. அப்பப்போ அதை சொல்றேன்.
CNC M/C CONTROL SYSTEM மூலமாக இயக்கப்படுகிறது. இவை கம்பியூட்டரின் OS போல...
சில CONTROL SYSTEMS பெயர்கள் கீழே:
FANUC
ALEN BRADLEY ( A-B CONTROL SYSTEM)
HEIDENHAIN
SIEMENS
L-PRO
HINUMERIC
TRAUB
TOSHIBA
PANASONIC
BOSCH, etc
இவற்றில் FANUC CONTROL SYSTEM அதிகமாக பயன்படுத்தபடுகிறது.
இனி அடுத்த பாகத்தில் இருந்து CNC PROGRAM க்கான அடிப்படை விசயங்களை பார்ப்போம்.
CNC M/Cஇல் ஏற்படும் விபத்துக்களை பாருங்க...
thanks: youtube
இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
CNC M/C இல் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது என இன்று பார்ப்போம்.
என்ன செய்யலாம்?
CNC M/C யை சிறப்பான முறையில் கையாளும் வகையில் ஆப்பரேட்டர் தேர்ச்சி பெற்றிருத்தல் மிக அவசியம்.
CNC M/C யை இயக்கம் போது ஒருவரே இயக்கினால் மிக நல்லது. உதவிக்கு வேண்டுமானால் ஒருவரை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இயக்குவது ஒருவரே.
தினமும் லுப்ரிகேசன் ஆயில்கள், மற்றும் கூலன்ட் வாட்டர் லெவல் செக் செய்ய வேண்டும். இது மிகவும் அவசியமானது.
ஒவொரு முறையும் CNC M/C யை ON செய்து துவக்கும் போது கண்டிப்பாக ZERO POINT ( EVERY AXIS TAKE AT HOME POSITION) எடுக்க வேண்டும்.
அதே போல ஒவ்வொரு ஷிப்ட் ஆரம்பிக்கும் போதும் WORK OFFSET மற்றும் PROGRAM யை செக் செய்ய வேண்டும்.
TOOL CHANGE செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். சரியான TOOL யை தெரிவு செய்து சரியான அளவில் TOOL HOLDER இல் CLAMP செய்ய வேண்டும்.
என்ன செய்யக் கூடாது?
முக்கியமாக M/C RUNNING இல் இருக்கும் போது SAFETY DOORSகளை திறக்க கூடாது.
SPINDLE ஆனது ROTATION இல் இருக்கும் போது INSERT ஐ மாற்றவோ, புதிய TOOL HOLDER ஐ மாட்டவோ முயற்சிக்க கூடாது.
மின் இணைப்பு இருக்கையில் CONTROL PANEL ஐ திறக்க முயற்சி செய்யக்கூடாது.
SAFETY பொருட்கள் அதற்குரிய இடங்களில் இல்லா விட்டால் M/C ஐ ஸ்டார்ட் செய்ய கூடாது. அப்படி செய்யா விட்டால் ஆபத்தை உண்டாக்கும்.
M/C இயங்கிக் கொண்டு இருக்கும் போது எந்த வகையிலும் ஏதாவது பாகங்களை இயக்கி கற்றுக் கொள்ள முயற்சிக்க கூடாது.
CONTROL PANEL மற்றும் DOOR SLIDE போன்ற சில இடங்களில் TOOLS மற்றும் அளக்கும் கருவிகளை வைக்க கூடாது.
நண்பர்களே, இன்னும் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கு. அப்பப்போ அதை சொல்றேன்.
CNC M/C CONTROL SYSTEM மூலமாக இயக்கப்படுகிறது. இவை கம்பியூட்டரின் OS போல...
சில CONTROL SYSTEMS பெயர்கள் கீழே:
FANUC
ALEN BRADLEY ( A-B CONTROL SYSTEM)
HEIDENHAIN
SIEMENS
L-PRO
HINUMERIC
TRAUB
TOSHIBA
PANASONIC
BOSCH, etc
இவற்றில் FANUC CONTROL SYSTEM அதிகமாக பயன்படுத்தபடுகிறது.
இனி அடுத்த பாகத்தில் இருந்து CNC PROGRAM க்கான அடிப்படை விசயங்களை பார்ப்போம்.
CNC M/Cஇல் ஏற்படும் விபத்துக்களை பாருங்க...
thanks: youtube
22 கருத்துரைகள்:
நண்பர்களே, தமிழ்மணம் இணைக்கவும்.. நன்றி...
விக்கி வீடியோ பாத்துட்டான்ய்யா!...பகிர்வுக்கு நன்றி!
மாப்ள ரைட்டு..
வணக்கம் அண்ணே
நீண்ட கால இடைவேளையின் பின்னர் சந்திப்பதில் மகிழ்ச்சி
அருமையான உபயோகமான தகவலை பகிர்ந்து வருகிறீர்கள்; வாழ்த்துக்கள் அண்ணே
தமிழ்மணம் 3
நல்ல விஷயம்,தொடருங்கள்,வாழ்த்துக்கள்!
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
அவசியமான தகவல்!
என்ன செய்யலாம்-கூடாது.........நல்ல தகவல்.
வீடியோ ஒப்பன் ஆக லேட் ஆகுது..அப்புறம் பார்த்துக்கறேன்..கமெண்ட்டை மட்டும் இப்பவே போட்டுடறேன்,
மிகவும் உபயோகமான வீடியோ..பகிர்வுக்கு மிக்க நன்றி!
இயந்திரவியல் மாணவர்களுக்கான
உபயோகமான பதிவு....
சம்மந்தப்பட்ட துறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும் ...
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
tamil manam 11
நல்ல தகவல் நண்பரே
பயனுள்ள தொடர்.....தொடர்க ...
குட் போஸ்ட்
நல்ல பயன் உள்ள வீடியோ பகிர்வு தல
நல்ல பதிவு நல்ல பகிர்வு, ஒரு அப்பரடருக்கு தேவையான எல்லாம் எளிமையா சொல்லுறீங்க
வாழ்த்துக்கள்...
பயபுள்ள பொறுப்பா நல்ல தகவலைத்தான் போட்டிருக்காரு .
வாழ்த்துக்கள் சகோ .தலையில குட்டியாச்சு .ரோசம்வந்தால்
திருப்பி என் தலையில குட்டுங்க .
பகிர்வுக்கு நன்றி நண்பா
இது போன்ற தொழில்நுட்ப பதிவுகளில் செய்யக்கூடாதவை மிக முக்கியமாக விளக்கப்படவேண்டும். அதை சரியாக செய்திருக்கிறீர்கள். Good Explanation.