CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
முந்தைய பாகங்களுக்கு...



டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி


இந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.
    
    நண்பர்களே, CNCயில் எனக்கு MACHINING CENTERஇல் மட்டுமே அனுபவம் இருப்பதால் நாம் VMC ( MACHINING CENTER) பற்றிய அடிப்படை PROGRAMஐ மட்டுமே இனி பார்க்க போகிறோம் என்பதை நினைவில் கொள்க. CNC LATHEஇல் எனக்கு அனுபவம் இல்லாததால் அதை பற்றி பார்க்க மாட்டோம். CNC LATHE OPERATORS மன்னிக்க!
           
        CNC PROGRAMக்கு அடிப்படையே G CODE (PREPARATORY FUNCTION) மற்றும் M CODE (MISELLANEOUS FUNCTION) ஆகும்.



G CODE (PREPARATORY FUNCTION) என்றால் என்ன?
            MACHINEஇன் பல விதமான MOVEMENTகளை உதாரணமாக, THREAD CUTTING, CANNED CYCLES, POSITIONING, ETC போன்றவற்றிற்கு MACHINEஐ தயார் செய்யும் கட்டளைகளுக்கு G CODE (PREPARATORY FUNCTION) எனப்படும். சுருக்கமாக சொன்னால் PROGRAMஐ CONTROL செய்வது G CODE (PREPARATORY FUNCTION) ஆகும்.
G CODE க்கான விளக்கங்கள் கீழே படத்தில் உள்ளது. படத்தை பெரிதாக்கி பார்க்க.

M CODE (MISELLANEOUS FUNCTION) என்றால் என்ன?
              MACHINE அளவுகளுக்கு சம்பந்தமில்லாத இயக்கங்களாகிய START, STOP, COOLANT ON/OFF/ SPINDLE START/STOP போன்ற இயக்கங்களை குறிக்க பயன்படும் கட்டளைகளுக்கு M CODE (MISELLANEOUS FUNCTION) எனப்படும். சுருக்கமாக MACHINEஐ CONTROL செய்வது M CODE (MISELLANEOUS FUNCTION) ஆகும்.
M CODE க்கான விளக்கங்கள் கீழே படத்தில் உள்ளது. படத்தை பெரிதாக்கி பார்க்க.

ADDRESS CHARACTERS:
       G, M அல்லாத பிற ஆங்கில எழுத்துக்களும் PROGRAMக்கு பயன்படுகிறது. அவற்றிக்கான விளக்கங்கள் கீழே படத்தில் தரப்பட்டுள்ளது.

         நண்பர்களே, இன்றைய பாகத்தில் நாம் G CODE, M CODE, ADDRESS CHARACTERS பற்றி பார்த்துள்ளோம். இவைகளே ஒரு PROGRAM மூலம் MACHINEக்கு கொடுக்கப்படும் கட்டளைகள் ஆகும். ஒரு OPERATORக்கு மேற்கண்டவை முழுவதும் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் PROGRAM பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
அடுத்த பாகத்தில் CO-ORDINATE METHODS பற்றி பார்ப்போம்.

அப்படியே கீழே உள்ள வீடியோவை பாக்க மறந்துராதிங்க.



25 கருத்துரைகள்:

M.R said... Best Blogger Tips

தங்களின் இந்த முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே

M.R said... Best Blogger Tips

தமிழ் மனத்தில இணைக்க முடியல ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன் நண்பரே

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

friends, pls connect TAMILMANAM and OTHER THIRATTIS.

Unknown said... Best Blogger Tips

பதிவுக்கு நன்றி!

Anonymous said... Best Blogger Tips

பயனுள்ள பதிவுன்னு நாம சொல்றது நிச்சயம் இதற்கு பொருந்தும்... வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பயனுள்ள பதிவு!

நிரூபன் said... Best Blogger Tips

மீண்டும் வணக்கம் பாஸ்..

நல்லதோர் பதிவு.
தொடருங்கள்.

உங்கள் வலை என் டாஷ்போர்ட்டில் தெரியவில்லை.
அதனால் மீண்டும் பாலே செய்துள்ளேன்.

Mathuran said... Best Blogger Tips

மெக்கானிகல் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

SURYAJEEVA said... Best Blogger Tips

நான் மருந்தாளுனர்

SURYAJEEVA said... Best Blogger Tips

நான் மருந்தாளுனர்

Unknown said... Best Blogger Tips

வழிகாட்டும் பதிவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்..

rajamelaiyur said... Best Blogger Tips

Very useful . .

rajamelaiyur said... Best Blogger Tips

Good work . . .

M.R said... Best Blogger Tips

tamil manam ,
indli
voted

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

Present sir.,

Unknown said... Best Blogger Tips

உள்ளேன் ஐயா! ஓட்டும்
தந்தேன் ஐயா!

புலவர் சா இராமாநுசம்

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

மாணவர்களுக்கு உபயோகமான பதிவு மக்கா நன்றி...!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எல்லாத்திலும் ஓட்டு போட்டு நாரடிச்சிட்டேன் கி கி கி....

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

உங்க இண்ட்லி எங்கே?

மாய உலகம் said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி நண்பா

goldjahir said... Best Blogger Tips

//CNC LATHEஇல் எனக்கு அனுபவம் இல்லாததால் அதை பற்றி பார்க்க மாட்டோம். //

Please write CNC Lathe programming. mostly people working CNC Lathe machine.


best of luck brother.......... continueeeeeeeeeee.........

kani mozhi said... Best Blogger Tips

சார் நான் மெக்கானிகல் துறை தான் படிக்றேன் எனக்கு இது மிகவும் பயன்படும் நு நினைக்றேன் ,நன்றி

Unknown said... Best Blogger Tips

Thank you sir

Unknown said... Best Blogger Tips

Tq sir

Unknown said... Best Blogger Tips

Sir turning operation

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1