லஞ்சம் தரனும்னா என்னென்ன தரலாம். பணம், நகைகள், அல்லது கிப்ட் பொருட்கள் அப்படின்னு நிறைய இருக்கு. ஆனா உத்திரபிரதேசம் லக்னோல இருக்குற ஒரு கிராமத்து விவசாயிகள் கிட்ட லஞ்சம் கேட்ட அரசு அபீசர்களுக்கு வித்தியாசமான முறையில லஞ்சம் கொடுத்திருக்காங்க அந்த விவசாயிகள். அந்த விவசாயிகள் லஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் ரெண்டு மூணு சாக்கு பைகள் கொடுத்திருக்காங்க. அந்த அதிகாரிகளும் ஆசையா பிரிச்சு பார்த்து ஷாக் ஆயிட்டாங்க. பணத்துக்கு பதிலா விஷமுள்ள பாம்புகள் இருந்துச்சாம் அதுல. உடனே அதிகாரிகள் பையை கீழே போட்டுட்டு அங்க இங்க ஓடினாங்க. ஒரு சிலர் அந்த பாம்புகளை விரட்ட ஏதேதோ செய்திட்டு இருந்தாங்க. அவங்க அளப்பறையை இங்கே வீடியோவா பகிர்ந்திருகேன். பாருங்க. லஞ்சம் கேட்ட அதிகாரிகள் வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளார்கள்.
இந்த செய்தியை ரெண்டு மூணு நாள்களுக்கு முன் புதியதலைமுறை செய்தி சேனலில் செய்தியாக பகிர்ந்தார்கள். அப்போது ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இந்த செய்தியை ரெண்டு மூணு நாள்களுக்கு முன் புதியதலைமுறை செய்தி சேனலில் செய்தியாக பகிர்ந்தார்கள். அப்போது ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இனியும் இவர்களால் லஞ்சம் கேட்க முடியுமா? அப்படி கேட்டால் பாம்பு போல இன்னும் நிறைய தர விவசாயிகள் ரெடி...
நன்றி: புதியதலைமுறை
இன்றைய பொன்மொழி:
பசு மாடு கறுப்புன்னா பாலும் கறுப்பா இருக்குமா?
இன்றைய விடுகதை:
யாரும் இறங்காத கிணற்றிலே
அரிச்சந்திரன் இயங்குகிறான். அது என்ன?
அரிச்சந்திரன் இயங்குகிறான். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: சிலந்திவலை
32 கருத்துரைகள்:
முதல் பாம்பு...
ரெண்டாவது லஞ்சம்...
இனி வாழ்க்கையில் லஞ்சம் வாங்கமாட்டார்கள் ஹி ஹி நம்ம ஊர்லயும் இப்பிடி பண்ணலாமே ஹா ஹா ஹா ஹா ராசா ராசா...!!!
ஹா...ஹா...பாம்புன்னா படையும் நடுங்கும்...பாவம் ஊழல்வாதிகள்.
Super
மச்சி இனி லஞ்சம் வாங்கும் பொது பயத்தோட வாங்குவாங்க.. சூப்பர்..
பன்னாடைகள கொத்துலியே....அதா வருத்தம்!!
விவேகானந்தரும்...தக்காளி விக்கியும்...
யோவ் என்னய்யா இது ப்ளாக்ஸ்பாட்லாம் வெப்சைட்டாகி கெடக்கு...... ?
அது என்ன பாம்பாம்....?
பாம்புன்னா படையும் நடுங்குமாமே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது என்ன பாம்பாம்....?//// வணக்கமுங்க!ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்கிறேன்,செளக்கியமா?
///Yoga.S.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது என்ன பாம்பாம்....?//// வணக்கமுங்க!ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்கிறேன்,செளக்கியமா?/////
வணக்கம் ஐயா நல்லாருக்கேன், அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க, அங்கே குளிர் எப்படி?
@Yoga.S.FR
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது என்ன பாம்பாம்....?//// வணக்கமுங்க!ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்கிறேன்,செளக்கியமா?//
ரொம்ப நாள் கழிச்சு அண்ணன் என்ட்ரி
BOMB-க்கே பயப்படாதவனுக, பாம்புக்கா பயப்பட போறானுக.
இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வந்துருவானுக.
தப்ப்ப்ப்ப்ப்பே இல்ல்ல்லல்ல நண்ண்ண்ண்பா..
செய்ய்ய்யலாம்..!!
ஹ ஹா
சபாஷ்...பலே பலே!
ஷாக் ட்ரீட்மெண்ட்னு கேள்விப்பட்டிருக்கேன். அது இதான் போலருக்கு... இத மாதிரிச் செஞ்சா ஜென்மத்துக்கும் லஞ்சம் வாங்கறத நினைச்சுப் பாக்க மாட்டானுங்க...
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபாபாம்பு....
நம்ம மக்கள் இந்த மாதிரி எப்போ செய்வாங்க ....?
ஹி..ஹி...
எல்லோரும் இதைப் பண்ணினா நல்லாயிருக்கும்..
super...
அவங்களுக்கு ஒரு சல்யூட்..
கரெக்டா பண்ணிருக்காங்க..
நம்ம ஊர்ல இப்படி நடந்தா பார்க்கற இடமெல்லாம் பாம்பாத்தானெ இருக்கும்
பகிர்விற்க்கு நன்றி நண்பரே
பாம்ப லஞ்சமாக் கொடுத்தாங்களா - பலே பலே -
சூப்ப்ப்ப்பப்ப்ப்பபர்.............
சூப்பர்..
நல்ல லஞ்சம் ,இப்பிடித்தான் இருக்கனும்
மக்கள்
இதே போல் ஒரு பாம்பாட்டி தான் கேட்ட படி இலவச நிலம் வழங்கப் படவில்லை என்பதற்காகப் பாம்புகளையெல்லாம் அலுவலகத்தில் (யு.பி)விட்டதாகவும் ஒரு செய்தி வந்தது! எல்லாரும் தெளிவாயிட்டாங்க!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
வணக்கம் ஐயா நல்லாருக்கேன், அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க, அங்கே குளிர் எப்படி?/// நானும் நல்லாருக்கேன்!குளிர் இன்னமும் தாக்க ஆரம்பிக்கல!பனி கொட்டுனாப் பொறவு தான்,ஏழெட்டு உடுப்பு மாட்டனும்!அப்புறம், நான் கூட ஒரு கட தொறந்திருக்கேன்.சும்மா டைம் பாசிங்குக்கு.ஒண்ணும் இன்னும் எழுதல.பேரு,"அதிரசம்".சொந்த "ப்ளாக்"?!தான்!யார் கூடையும் கூட்டு வைக்கல!(w.w.w.athitasam.blogspot.com)
வணக்கம் மச்சி, சூப்பரான பதிவு,
லஞ்சம் வாங்குவோரின் மனதிற்கு அச்சம் வர வைக்கும் வண்ணம் செய்திருக்கிறார்கள் உத்தரப் பிரதேச மக்கள்!
இந்த நிலை எல்லா இடமும் தொடர்ந்தால் லஞ்சம் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும்! வாழ்க ஜனநாயகம்!
SUPER