CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

30
Sep

ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்!!!

      "அமெரிக்கர்களில் ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார்' என, அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.           உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 14.3...
மேலும் வாசிக்க... "ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்!!!"

29
Sep

இந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்

இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் விரல்நுனியில் உலகம் வந்துவிட்டது. இது பெருமைப்படக்கூடிய விஷயம். அதேவேளையில் சிறுமைப்படவைக்கும் சில நிகழ்வுகளும் உள்ளன. பொதுவாக இணையதளங்கள் அல்லது வலைத்தளங்கள் இன்று பல்கிப்பெருகிவிட்டன.        புதியபுதிய வலைத்தளங்கள், வலைப்பூக்கள் என எக்கச்சக்கம். இவற்றின் வளர்ச்சியால்...
மேலும் வாசிக்க... "இந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்"

27
Sep

உங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விருப்பமா?

               உங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விருப்பமா? நம்ம photofunia இருக்கு. இதுல ஏகப்பட்ட பிரேம் எபெக்ட் இருக்கு. உதாரணத்துக்கு படத்தை பாருங்க. இதுல ஏதாவது ஒரு எபெக்ட் தேர்ந்தேடுத்துக்கங்க, கீழே படத்துல இருக்குற மாதிரி ஓபன் ஆகும்.  இதுல choose...
மேலும் வாசிக்க... "உங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விருப்பமா?"

26
Sep

குறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா?

         ஏதாவது ஒரு கடவுளின் பெயரைப் போட்டு, அந்தக் கடவுளுக்கான மந்திரங்களையும் குறிப்பிட்டு வரும் குறுஞ்செய்தியை 10 பேருக்கு அனுப்பி வைத்தால் 24 மணி நேரத்தில்  நல்ல காரியம் கிட்டும். "அசட்டையாக இருந்து அழித்துவிட்டாலோ, அனுப்பாமல் விட்டாலோ அவ்வளவுதான். சோதனை தொடங்கிவிடும்'.  ஒரு காலத்தில்...
மேலும் வாசிக்க... "குறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா?"

25
Sep

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்று அழைத்திருப்பார்கள். (பாகம் - 2) அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும். Toolbar = ஸ்பானரு செட்டு Spreadsheet = பெரிசிட்டு Database = டப்பா Exit = ஓடுறா டேய் Compress = அமுக்கி போடு Mouse = எலி Click = போட்டு சாத்து Double click = ரெண்டு தபா போட்டு சாத்து Scrollbar = இங்க...
மேலும் வாசிக்க... "பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2"

24
Sep

நயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீடியோவை பாருங்களேன்...

             நடிகை நயன்தாராவை ஒரு நடிகர் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் அந்த நடிகருக்கு நயனிடம் எப்படி காதலை சொல்வது, நயனை எப்படி கரெக்ட் செய்வது என்றும் தெரியவில்லை.            அவரு எப்படி கரெக்ட் பண்றாருன்னு, எப்படி கஷ்டப்படுறார்னு...
மேலும் வாசிக்க... "நயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீடியோவை பாருங்களேன்..."

23
Sep

உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய விஜய்

காவலன் படம் என் வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்ட படமாக இருக்கும் என்று விஜய் கூறியது நினைவிருக்கலாம். இந்தப் படத்தில் அப்படி என்ன வித்தியாசம்? இதுபற்றி காவலன் படத்தின் இயக்குநர் சித்திக் கூறுகையில், "இந்தப் படத்தின் கதை மிக வலுவானது. ஊரில் உள்ள பெரிய தாதாவான ராஜ்கிரண் மனம் திருந்தி அமைதியா வாழ விரும்புகிறார். அப்போது தன் மகள் அசினுக்கு...
மேலும் வாசிக்க... "உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய விஜய்"

பசியின் அருமை! - சிறுகதை

      அல்லியூர் எனும் கிராமத்தில் ராஜாமணி என்பவர் வாழ்ந்து வந்தார். பெரும் செல்வந்தரான அவருக்கு ஏராளமான நிலபுலன்கள், தோட்டம், வீடு என சகலமும் இருந்தது.          இத்தனை வசதிகள் இருந்தும் அவருக்கு ஊரில் கெட்டப் பெயரே இருந்தது. காரணம் அவரது கஞ்சத்தனம்தான்.  தன்னிடம் உழைப்பவர்களுக்குக் கூட நியாயமாக தர வேண்டிய கூலியைக் கூட இழுத்தடிப்பார். அப்படியே தரும் போதும்...
மேலும் வாசிக்க... "பசியின் அருமை! - சிறுகதை"

21
Sep

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்று அழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும். Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help = ஒதவு Find = பாரு Find Again = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா...
மேலும் வாசிக்க... "பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1"

19
Sep

உங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது ?

        அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்றில், செல்போனில் சிக்னல் கிடைக்காததால்  செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களை எல்லாம் நகைச்சுவை நடிகர் ஒருவர் திட்டித் தீர்ப்பது போன்ற ஒரு காட்சி. பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும், செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேதனை அது.       ...
மேலும் வாசிக்க... "உங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது ?"

சூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.  டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹசியும், முரளி விஜயும் களமிறங்கினர். ஹசி 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். முரளி விஜய் அபாரமாக...
மேலும் வாசிக்க... "சூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி"

17
Sep

போதையில் வீழும் பேதைகள்...

       "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு' என்றும், "ஒரு கையில் மதுவும், மறுகையில் மாதுவும் சேர்ந்திருக்கும் வேளையிலே என் ஜீவன் பிரிய வேண்டும்' என்றார் கவியரசர். மது மயக்கத்தில் அவரால் எழுதப்பட்டு இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் ஏராளம், ஏராளம். மது உள்ளிட்ட...
மேலும் வாசிக்க... "போதையில் வீழும் பேதைகள்..."

16
Sep

தேசிய விருதுகளை அள்ளியது "பசங்க' படம்

சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான 57-வது தேசிய விருதுகள்  அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான தேசிய விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்துள்ளது. தமிழ் படமான பசங்க படம் விருதுகளை அள்ளியது. சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு விருது கிடைத்துள்ளது.2009-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுக் குழுத் தலைவர் ரமேஷ் சிப்பி,...
மேலும் வாசிக்க... "தேசிய விருதுகளை அள்ளியது "பசங்க' படம்"

15
Sep

நடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்.

பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி 64 வயசுல டைரக்டர் ஆகியிருக்கிறார். இவர் இயக்கப் போகும் புதிய படத்தின் பெயர் வேலிக்காத்தான். அவர் மீடியாவுக்கு எழுதிய கடிதம் இங்கே....              அன்றைய பாரதிராஜாவிலிருந்து இன்றையபாண்டியராஜன் வரை எல்லா இயக்குனர்களுடனும் இணக்கமான பழக்கம் உண்டு.இருந்தாலும்...
மேலும் வாசிக்க... "நடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்."

14
Sep

தமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா?

         தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓடும் அனைத்து ரக வாகனங்களிலும் தமிழ் எண் பலகை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், எண்களை அனைவரும் அறியும் வகையில் தமிழ் எண்களைப் பள்ளி பாடத்திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும்.         ...
மேலும் வாசிக்க... "தமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா?"

13
Sep

தொலைக்காட்சி சானல்கள் அவசியமா?

                        அப்பப்பா மூச்சு முட்டுகிறது... தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்காக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சானல்களின் பெயர்களை ஒரு முறை சொல்லிப்பார்க்கும் போதுதான் நமக்கு இந்தப் பிரச்னை. சன்,கே டிவி, ஆதித்யா,...
மேலும் வாசிக்க... "தொலைக்காட்சி சானல்கள் அவசியமா?"

11
Sep

எல்லாமே இலவசம்!!! எங்கே?

            தமிழகத்தின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் மனதை மயக்கும் இலவசத் திட்டங்கள் பெருகிவிட்டன. பட்டனைத் தட்டிவிட்டால் தட்டில் இட்லி என  கலைவாணர் பாடியதுபோல இன்று உழைக்காமலேயே கையில் உணவு கிடைக்க ஆரம்பித்து விட்டது. காரணம் இன்று தமிழகத்தில் வழங்கப்படும்...
மேலும் வாசிக்க... "எல்லாமே இலவசம்!!! எங்கே?"

07
Sep

கடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா?

  காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல் தாமரைகள் என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை ஆங்கிலத்தில் "சீ அனிமோன்' என்கிறார்கள் ""ஆக்டினாய்டியா என்பது இதன் விலங்கியல் பெயர். அரை செ.மீ முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் அழகான தோற்றம் உடையவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் இந்த உயிரினம்...
மேலும் வாசிக்க... "கடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா?"

06
Sep

சூரியச் சூறாவளி 2012 இல் வரும்?

100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும் தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விமானப் போக்குவரத்து, மின்னணுச் சாதன அமைப்புகள்,...
மேலும் வாசிக்க... "சூரியச் சூறாவளி 2012 இல் வரும்?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com Total Posts: 631
Total Comments: 11821
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1