அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
எப்படி எங்க தமிழு!
செந்தமிழ் நாடெனும் போதினிலே... இன்பத்தமிழ் வந்து பாயுது காதினிலே...
பாகம் - 2 இன்னும் சில நாட்களில்...
பிடிச்சிருந்தா உங்க ஓட்டை போட்டுட்டு போங்க... அப்பத்தான் நிறைய நண்பர்கள் படிக்க முடியும்.
2 கருத்துரைகள்:
nice..
அன்பின் பிரகாஷ் - ஏற்கனவே நெரெய தடவ படிச்சது - இருந்தாலும் ரசிச்சேன் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா