இப்ப நான் உங்களுக்கு A,B,C,D... சொல்லிக் கொடுக்க போறேன். கவனமா நல்லா காது கொடுத்து கேட்டு மனசுல பதிய வச்சுக்கங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கூட சொல்லி தர்றேன். தெளிவா படிச்சு எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கணும். ஓகே வா... நீங்க ஈசியா புரிஞ்சுக்ரதுகாக நாம விரும்பி சாப்பிடுற உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் படங்கள் மூலமா சொல்லித் தர்றேன். ரைட்டு இப்ப பாடத்தை ஆரம்பிக்கலாமா?
பசங்களா... இம்புட்டு நேரம் பாடம் சொல்லி தந்துட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க. கவனிங்க... திரும்ப ஒரு வாட்டி சொல்லிதர்றேன்.
ஹே....ஹே... யாரும் ஓடாதிங்க... யாரும் ஓடாதிங்க...அடப்பாவிகளா... பாடம் படிக்காம இப்படி ஒடராங்களே... இந்த பசங்க...
படங்கள் உதவி கூகிள்



Best Blogger Tips
UA-18786430-1
27 கருத்துரைகள்:
வடை.திரும்பவும் LKG க்கா .நான் வரலை ....
ஹே வாத்தியார் அக்கிட்டீங்களா
i.l.u மட்டும்தான் தெரியும்
நாம விரும்பி சாப்பிடுற உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் படங்கள் //
யோவ்.. இதுல கொஞ்சம் என்னன்னே எனக்கு தெரியாது யா..
இதெல்லாம் எப்படின்னே......முடியல!
இன்று எனது வலைத்தளத்தில்
ரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி
@koodal bala
திரும்பவும் LKG க்கா .நான் வரலை ....>>>>>>>>
நீங்க சரியா படிக்கல. அதனால திரும்பவும் LKG படிக்கணும்.
@ஆர்.கே.சதீஷ்குமார்
ஹே வாத்தியார் அக்கிட்டீங்களா>>>>
மெதுவா சொல்லுங்க. கருண் காதுல விழுந்துட போகுது.
@ஆர்.கே.சதீஷ்குமார்
i.l.u மட்டும்தான் தெரியும்>>>>
அண்ணே! உங்களுக்கு வயசாயிருச்சுன்னு நினைக்கிறேன்.
@தம்பி கூர்மதியன்யோவ்.. இதுல கொஞ்சம் என்னன்னே எனக்கு தெரியாது யா..>>>>
தம்பி படங்கள் போட்டுமா உனக்கு புரியல.
@விக்கி உலகம்இதெல்லாம் எப்படின்னே......முடியல!>>>>
ம்ம்ம்...முடியும் உங்களால கண்டிப்பா abcd படிக்க முடியும்.
@"என் ராஜபாட்டை"- ராஜா
ராஜா உங்கள் வலைப்பூவை விளம்பரம் செய்ய காட்டுற ஆர்வத்தில் ஒரு பத்து சதவீதம் இந்த பதிவை பற்றி சொல்லிட்டு போகலாமே.
ஓகே வாத்தியாரே.....
நல்லா இருக்கு
நல்ல பதிவு. இதிலுள்ள பாதி சமாசாரங்கள் என்ன்வென்றே தெரியாமல் பலரும் இருப்பதால், நீங்களே உங்கள் செலவில் வாங்கி, அனைவருக்கும் திங்க அனுப்பிவைத்தால் பாடம் நன்கு புரியக்கூடும். வாழ்த்துக்கள்.
ஹே ஹே ஹே ஹே ஹே ஹய்யோ ஹய்யோ...!!!
புது யோசனை அருமை மக்கா...!!
அடுத்து எதை கத்துக்கொடுக்க போற மாப்ள...
அடுத்ததா அ ஆ இ ஈ சொல்லித்தரவும்
நல்லமுறையில் படிப்பிக்கிண்றீர்கள்
நல்லாத்தான் இருக்கு. ஆனா பசங்களுக்கு
சாப்பாடு கொடுத்தபிந்தான் படிப்பிக்க
வேண்டும் ஹி... ஹி...ஹி....வாழ்த்துக்கள்.
A for ambika......B for banumathi...இப்படிச் சொல்லித்தரனும்
செங்கோவி said...
A for ambika......B for banumathi...இப்படிச் சொல்லித்தரனும்
i like it
மாப்பிளை. ஏபிசிடி கற்றுக் கொடுக்கிறாராம், பசங்களா எல்லோரும் ஓடி வாருங்க.
பாஸ் கட்டணம் செலுத்திப் படிக்கணுமா?
கட்டணம் செலுத்தாமல் படிக்கனுமா?
ஏபிசிடி இடியப்பம் தாடி
எப் என் சொல்ல கொப்பன்ர தாடி!
என்று எங்கள் ஊரில் நக்கலாகப் பாடுவோம் சகோ.
இங்கே கொப்பன் என்றால்- அப்பாவைக் குறிக்கும்,
நன்றி டீச்சர்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
நூறு = 100 = சதம் == தமிழுக்கு நன்றி
http://speedsays.blogspot.com/2011/06/100.html
தெளிவா படிச்சு எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கணும். ஓகே வா..//
O.K..Thank you Teacher.
முடியல ......