பொதுவாக வறுமை காரணமாக தங்களால் குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற சூழலில் மற்றவர்களுக்கு குழந்தைகளை விற்பவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இணையதளத்தில் ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக தங்களது மூன்று குழந்தைகளையும் விற்றுள்ளனர் சீனாவைச் சேர்ந்த பெற்றோர்.
மத்திய சீனா பகுதியைச் சேர்ந்த லி லோங்வாங் (19), அவரது மனைவி லி யங் (18) ஆகிய இருவரும் தங்களது மூன்று வயது மகன், இரண்டு வயது மகள் மற்றும் சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை ஆகிய மூவரையும் விற்றுள்ளனர். இதன் மூலம் கிடைத்த பணத்தில் இன்டர்நெட் மையங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பது, உணவு விடுதிகளுக்குச் சென்று விரும்பியதை உண்பது போன்றவற்றுக்கு செலவிட்டுள்ளனர்.
விற்ற குழந்தைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். 2007-ம் ஆண்டு இணையதள மையத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதில் லியிங் கர்ப்பமானார். கருவைக் கலைக்க முயன்றபோது அதற்கு லோங்வாங்கின் தாய் அனுமதிக்கவில்லை. 2008-ம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவ்விருவரும் குழந்தையை பெற்றோரிடம் விட்டுவிட்டு கிராமத்திலிருந்து 30கி.மீ. தொலைவில் உள்ள இணையதள மையத்துக்கு சென்றுவிடுவராம். அங்கிருந்து லோங்வாங்கின் தாய் இவர்களிருவரையும் வீட்டிற்கு இழுத்துவருவாராம். இதனிடையே 2009-ம் ஆண்டில் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. வேலை ஏதும் இல்லாத நிலையில் மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தையும் சமீபத்தில் பிறந்தது.
இந்நிலையில் பெண் குழந்தையை 3,000 யுவானுக்கு விற்றுள்ளனர். இந்தப் பணத்தை செலவிட்ட சிறிது நாள்களிலேயே மூத்த மகனை 30 ஆயிரம் யுவானுக்கு விற்க ஒரு இடைத்தரகரை அணுகியுள்ளனர். அடுத்து பிறந்த குழந்தையை 7 ஆயிரம் யுவானுக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இவர்களை கைது செய்தனர்.

Best Blogger Tips
UA-18786430-1
18 கருத்துரைகள்:
நாங்களும் வங்குவோம்ல வடை.
அப்புறமா வர்றேன்..
தமிழ் பத்து இணைக்கப்படவில்லை பாஸ்..
கதை- என்ன கொடுமை சரவணா!!!
என்ன கொடுமை பாஸ்... இப்பிடியெல்லாமா பண்ணுவாங்க
கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
அங்கயுமா ஹிஹி!
வெளங்கிடும் ....
நாசமா போச்சி போ.....!!!
சொம்பு நசுங்குனப்பவே நினைச்சேன் ஹி ஹி...
தமிழ்மணம் ஓட்டும் போட்டுட்டோம்ல....
இப்படியும் மனிதர்களா...
எல்லாம் வயது கோளாறு......
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
குழந்தைகளின் மகிமைகளையும் அருமைகளையும் தெரியாத மானங்கெட்ட பெற்றோர்கள்... தண்டிக்கபடவேண்டியவர்களே...
நண்பரே அவர்கள் ஆறறிவு என்ற போர்வையில் வாழும் ஐந்தறிவு இல்லையில்லை அதற்கும் குறைவான அறிவு படைத்த ஜீவன்கள்
(மிருகம் என்று சொல்லி மிருகத்தை கேவல படுத்த விரும்ப வில்லை ,ஏனென்றால் அவைகள் கூட தன் வாரிசுக்கு ஒன்றென்றால் துடித்து போய்விடும் )
///மத்திய சீனா பகுதியைச் சேர்ந்த லி லோங்வாங் (19), அவரது மனைவி லி யங் (18) ஆகிய இருவரும் தங்களது மூன்று வயது மகன், இரண்டு வயது மகள் மற்றும் சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை ஆகிய மூவரையும் விற்றுள்ளனர்.// இந்த வயசில கல்யாணம் செய்துக்கிட்ட எப்பூடி குழந்தைகளின் அருமை தெரியும் ...
இவங்கள தூக்கிப்போட்டுக் கும்ம யாரும் இருக்கவில்லையா?....
துயர் தரும் பகிர்வு.மனதை ஆற்ற என் தளம் சென்று வாங்க
சகோ (யாருக்கு தெரியும் இவரோட மனச கடவுள்தான் காக்கணும்!..)
நன்றி பகிர்வுக்கு.
கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
அடப்பாவிங்களா இப்படியெல்லாம பண்ணுவீங்க
வந்துட்டேன் தலைவா..