CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

31
Aug

ஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)

மாலை நேரம். சூரியன் மயங்கும் நேரம். உணவுக்காக தன் கூட்டையும், குஞ்சுகளையும் விட்டு உணவு தேடி நெடுந்தூரம் பயணித்த பறவைகள், தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன. பசியினாலும் பெற்றோரின் அரவனைப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த குஞ்சுகள் தத்தம் பெற்றோரை பார்த்த ஆனந்தத்தில் கி..கீ..கீச்..கீச்... என ஆராவாரித்து அவர்கள் கொண்டு வந்த உணவுகளை...
மேலும் வாசிக்க... "ஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)"

30
Aug

தோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா? அரசே உன் கையில்...

       தோழி செங்கொடியின் நம்பிக்கை வீண் ஆகலாமா.... நியாயம் ஜெயிக்க, அநியாயம் தோற்கடிக்கப்பட வேண்டும். இன்னும் நாள் அவகாசம் உள்ளது. அரசே, உண்மையை கண்டறி...  உங்களுக்கு தெரியாதது அல்ல, குற்றவாளிகள் தண்டிக்கப்படா விட்டாலும், ஒரு நிரபராதி குற்றவாளியாக கூடாது என்பதை நாடே அறிந்த விஷயம்.       முருகன்,...
மேலும் வாசிக்க... "தோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா? அரசே உன் கையில்..."

29
Aug

மதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு!

     நண்பர்களே, நேற்று மதுரையில் வேலாயுதம் பாடல் வெளியிட்டு விழா ரசிகர்களுக்கு மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாடல்களை வெளியிட்டு விழாவின் இறுதி பகுதியாக விஜய் பேசினார். அவர் பேசியது இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் ரெகார்ட் செய்யப்பட்டதால் தரம் சற்று குறைவாக உள்ளது. அவர் பேச்சின் இறுதியில் வேலாயுதம் படத்தில்...
மேலும் வாசிக்க... "மதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு!"

28
Aug

விஜயை தின்னும் ஆடுகள்! பிரியாணியை திங்க இருக்கும் ரசிகர்கள்!!

           விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், சரண்யா மோகன் ஆகிய நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார் ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில்...
மேலும் வாசிக்க... "விஜயை தின்னும் ஆடுகள்! பிரியாணியை திங்க இருக்கும் ரசிகர்கள்!!"

27
Aug

அப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட? மனைவியின் குமுறல்

என்னங்க, நீங்க வேலைக்காரியை நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி கனவு கண்டேன். நல்லா தெளிவா சொல்லு, கண்டது கனவு மட்டுமா? இல்லை தூக்கத்துல எந்திரிச்சு கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா? கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேணும் கேள்? மனிதன்: இந்தியாவுல இருந்து அமெரிக்காவுக்கு ரோடு போட்டுக் கொடுங்க, அது போதும் சாமி கடவுள்: அது கஷ்டமாச்சே... வேற எதாச்சும்...
மேலும் வாசிக்க... "அப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட? மனைவியின் குமுறல்"

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 4

டிஸ்கி:        இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி CNC என்றால் என்ன என்பதை போன பாகத்தில் பார்த்தோம். அதில் நிறைய வகைகள் இருக்கிறது.VERTICAL MACHINING...
மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 4"

26
Aug

பதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு? (நானா யோசிச்சேன்)

     நம்ம செங்கோவி பதிவரை தெரியாதவங்க இருந்தா நீங்க வேஸ்ட்டு. மன்மத லீலைகள் (என் கிழிந்த டயரியிலிருந்து...) அப்படின்னு ஒரு பேமஸ் தொடர் எழுதிட்டு வராரு. இந்த தொடரை படிச்சிங்கன்னா அடுத்த பார்ட் எப்போ வரும்னு நீங்க எதிர்பாக்க ஆரம்பிச்சுருவிங்க. இப்ப நான் அவர் எழுதற லீலையை பத்தி நான் சொல்ல வரல.... மனுஷன் கொஞ்ச நாளா ஒரு நடிகை மேல...
மேலும் வாசிக்க... "பதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு? (நானா யோசிச்சேன்)"

24
Aug

தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்! FM இல் ஒரு பெண் சொன்னது...

              சூரியன் FM இல் மகளிர் மட்டும்னு பெண்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்ச்சி மதிய நேரத்தில் போடுவாங்க. அந்த நிகழ்ச்சியில் தினமும் ஏதாவது பிரச்னையை கேள்வியா பெண்கள்கிட்ட கேட்பாங்க. பெண்களும்  போன் பண்ணி அவங்களோட கருத்துக்களை சொல்வாங்க. நேத்து என்ன  பிரச்னையை எடுதுக்கிட்டாங்கனா, தங்கம்...
மேலும் வாசிக்க... "தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்! FM இல் ஒரு பெண் சொன்னது..."

23
Aug

பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?

         சண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு  (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும்  மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம்...
மேலும் வாசிக்க... "பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?"

22
Aug

பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா? அண்ணா ஹசாரே

           ஊழலை ஒழிக்க வலுவான மக்கள் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் வருகின்ற 30-ம் தேதிக்குள் நிறைவேற்றக்கோரி பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசாரே மீண்டும் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர்...
மேலும் வாசிக்க... "பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா? அண்ணா ஹசாரே"

20
Aug

பொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வேஸ்ட்?

             இன்றைய இளைஞர்களின் சுதந்திர தினம் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்து ஒளிபரப்பியது ஒரு தொலைக்காட்சி. அதைப் பார்த்த அனைவரும், வெட்கித் தலைகுனியும் வகையில் இளைஞர்களின் பதில்கள் அமைந்திருந்தன. இக் காட்சிகள் இன்றைய இளைஞர்களின் எதிர்காலப் பாதை எதை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சத்தையும் பார்த்தவர்களின்...
மேலும் வாசிக்க... "பொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வேஸ்ட்?"

19
Aug

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 3

டிஸ்கி:        இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி        நண்பர்களே, அந்த காலத்தில் ஒரு பொருளை உருவாக்க மனித சக்திகள்...
மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 3"

18
Aug

இந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்?!

            உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப நல்லது. நோயை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவே தான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வது தான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும். எந்த வயதில்...
மேலும் வாசிக்க... "இந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்?!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com Total Posts: 631
Total Comments: 11821
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1