CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

30
Sep

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 7

முந்தைய பாகங்களுக்கு... மெக்கானிக்கல் துறையினருக்கான தொடர்...(CNC PROGRAMMING & OPERATIONS) (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-1 (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-2 (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-3 (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-4 (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-5 (CNC PROGRAMMING...
மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 7"

29
Sep

வாழ்க்கை உயர்வது எப்போது?

         ஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே முடியாத ஒரு மனிதரை நினைத்து பாருங்கள்.   உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.         நமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி...
மேலும் வாசிக்க... "வாழ்க்கை உயர்வது எப்போது?"

28
Sep

திரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா?

       தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு சில முக்கிய கட்சிகளுக்கிடையே கூட்டணி தொடரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு இருந்த கூட்டணி அப்படியே இந்த தேர்தலுக்கும் தொடரும் என்றே நினைத்திருந்த சமயத்தில் கூட்டனிக்கிடையே பிளவை ஆரம்பித்தி வைத்தவர்...
மேலும் வாசிக்க... "திரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா?"

27
Sep

சின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு?

ஒருவர் : நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்மற்றவர்: அப்புறம் ?ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்.. ஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?மற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி...
மேலும் வாசிக்க... "சின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு?"

26
Sep

பரமக்குடி ?! என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இமானுவேல் சேகரன் நினைவு விழாவிற்காக வந்த ஒரு கட்சியின் தலைவரை, முன்கூட்டியே கைது செய்ததற்காக, தொண்டர்களின் எழுச்சியால், பரமக்குடியே ஸ்தம்பித்து, ராமநாதபுரம் மாவட்டமே சீர்குலைந்து, இன்று இந்தியாவில் அவப்பெயர் பெற்றுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.பின், 144 தடையுத்தரவு நீக்கப்பட்டு,...
மேலும் வாசிக்க... "பரமக்குடி ?! என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ..."

25
Sep

டுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது?

நண்பர்களே,          இன்னைக்கு சண்டை ச்சே... ச்சே... "சண்டே", எல்லோரும் செம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருப்போம். நானும்தான். அதான் இன்னைக்கு பதிவு லேட்டா போடறேன். என்ன போடலாம்னு யோசிச்சு யோசிச்சு சண்டே பத்தி கூகிள்ல தேடி இப்பிடி போட்டிருக்கேன். ஹி...ஹி... இந்த பதிவை பார்த்து டென்சன் ஆகாம என்ஜாய் பண்ணுங்க சண்டேயை... டிஸ்கி:...
மேலும் வாசிக்க... "டுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது?"

24
Sep

விமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்பு: வீடியோ

                     சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 9.15 மணி அளவில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 147 பயணிகளும், 5 சிப்பந்திகளும் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டு...
மேலும் வாசிக்க... "விமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்பு: வீடியோ"

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6

முந்தைய பாகங்களுக்கு... மெக்கானிக்கல் துறையினருக்கான தொடர்...(CNC PROGRAM & OPNS) (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-1 (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-2 (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-3 (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-4 (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-5 டிஸ்கி:     ...
மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6"

23
Sep

பிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...?

காலை நேரத்தில் பறிக்கப்படும் ரோஜா மலரை விட மாலை நேரத்தில் பறிக்கபடுகிற ரோஜா மலர்கள் நீண்ட நேரத்திற்கு மலர்ச்சியோடு இருக்கும். போக்கிரித்தனதிற்கு எல்லை உண்டு. ஆனால் மடத்தனதிற்கு எல்லை இல்லை. நீங்கள் முயற்சி செய்யாமல் இருக்கும் வரை சந்தர்ப்பம் கூட தூங்கி கொண்டுதான் இருக்கும். எந்தக் காரியம் செய்தாலும் வெறும் உடல் உழைப்பு மட்டும் இருக்கக் கூடாது....
மேலும் வாசிக்க... "பிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...?"

ப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLATE) தளங்கள்

    நண்பர்களே, நாம் புதிதாக ஒரு ப்ளாக் தொடங்கி நமக்கு தெரிந்த விசயங்களை பதிவுகளாக எழுதி வந்தாலும் நமது பிளாக்கின் தோற்றம் ரொம்ப முக்கியம். கூகிள் தளம் சில பேஸிக் டெம்ப்ளேட்களை வழங்கி வந்தாலும் அவற்றில் சில புதிய வசதிகள் இருக்காது. சில வசதிகள் தேவையெனில் தனியாக இணைக்க வேண்டும். ஆனால் டெம்ப்ளேட் வழங்குவதற்கென்றே சில இலவச தளங்கள் உள்ளன....
மேலும் வாசிக்க... "ப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLATE) தளங்கள்"

22
Sep

பல்பு போட்ட குப்பை! குப்பையை பாதுகாத்த கார் - ஹி... ஹி... வரலாறு

        அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் தன் பரிசோதனை கூடத்தில் இரவும் பகலும் ஏதாவது சோதனைகளும், பரிசோதனைகளும் செய்வதிலேயே பிசியாக இருப்பார். அப்படிச் செய்யும் போது அந்த அறை முழுவதுமே கணக்கற்ற, தூக்கி எறியப்பட்ட விதவிதமான சிறிய பெரிய பொருட்களால் நிறைந்து விடும். அந்த குப்பை முழுதும் அவர் அந்த ஆய்வகத்திலிருந்து...
மேலும் வாசிக்க... "பல்பு போட்ட குப்பை! குப்பையை பாதுகாத்த கார் - ஹி... ஹி... வரலாறு"

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!

                    எல்லா உயிர் பிராணிகளுக்கும் தூக்கம் என்பது இயல்பான செயல் ஆகும். அதிகமான உடல் உழைப்பு செய்தும் அமைதியாக இருப்பவர்களுக்கு குறைந்த சக்தி செலவாகிறது. ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் வேண்டுமென்பது அவர் எவ்வளவு மன அமைதியுடனும் மன நெருக்கடியின்றியும் இருக்கிறார் என்பதைப் பொருத்ததாகும். ...
மேலும் வாசிக்க... "தூக்கமும் கண்களை தழுவட்டுமே...!!!"

21
Sep

பிரபல பதிவர்கள் கையில் "மங்காத்தாவின்" ஐநூறு கோடி கிடைத்தால்?

பிரபல பதிவர்களின் கையில் மங்காத்தா படத்தில் உள்ள ஐநூறு கோடி பணம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என அவர்களே சொல்லும் கற்பனை பதிவு. வேடந்தாங்கல் கருன்:           எனக்கு ஐநூறு கோடி ரூபாய் கிடைத்தால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சொந்தமாக வாங்கி பிளாட் போட்டு, வீடுகள் கட்டி மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வேன்....
மேலும் வாசிக்க... "பிரபல பதிவர்கள் கையில் "மங்காத்தாவின்" ஐநூறு கோடி கிடைத்தால்?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com Total Posts: 631
Total Comments: 11821
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1