நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மையாகிக் கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது வைரஸ் பாதிப்பினாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென்பொருட்களும், corrupt ஆகும்..
பின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவையான மென்பொருட்களை இன்டர்நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், இல்லையேல் நாம் முன்னெச்சரிக்கையாக backup எடுத்து வைத்திருந்தால் கவலையில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
Backup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.
நமக்கு தேவையான, முக்கியமான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும்.
அப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. அதுவே Ninite Easy PC Setup...
இதில் எல்லா மென்பொருட்களும் அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...
இந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையானவற்றை கிளிக் செய்து Get installer கொடுத்தால் போதும். தேவையான எல்லா சாப்ட்வேர் நம்ம computer - இல் இன்ஸ்டால் ஆகும்..
Ninite Easy PC Setup... தேவைக்கு இங்கு கிளிக்கவும்...
repost
17 கருத்துரைகள்:
அருமையான மென்பொருள் நன்றி
அனைவருக்கும் பயனுள்ள தகவல்.
அவசியமான ஒரு மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும் இடத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ
அருமையான மிகவும் உபயோகமான தகவல் பாஸ்
இது மாதிரியே filehippo.com வும் பல சாப்ட் வேர்களை கொண்டது சில ஒரிஜினல் ஆண்டிவைரஸில் சி டிரைவ்ஐ பேக்கப் செய்யும் வசதியும் உள்ளது ரிஜஸ்டரி பைல்களாக சிடி, பென் டிரைவில் சேமித்து கரப்ட் ஆதும் போது பயன்படுத்தலாம் பழைய நிலைக்கே நம் கம்யூட்டர் வந்துவிடும் இதை பற்றி விரிவாக கமெண்ட் இட முடியாது பதிவிடலாம் அதைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.
நீங்க சொன்னா சரிதானே...
வேறு ஏதாவது வித்தியாசமா இருக்கும்னு நெனச்சு வந்தேன் மச்சி...Liberkey ட்ரை பண்ணி பாரு...
பயனுள்ள தகவல்!
பயனுள்ள தகவல்.
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே. நோட் பண்ணிக்கிறேன்.
வணக்கம் நண்பரே,
அருமையான தகவலை கொடுத்திருக்கிறீங்க
நானும் இதனை புக் மார்க் பண்ணி வைச்சுக்கிறேன்
ரொம்ப நன்றி.
பயன் தரும் பதிவு!
தகவலுக்கு நன்றி!
an identity
புலவர் சா இராமாநுசம்
தகவலுக்கு நன்றி
எனக்கு recommended for you widget coding தேவை .. மெயில் பண்ண முடியுமா ?
வணக்கம் அண்ணா
நலமா ?
அனேகமா சிஸ்டம் வச்சிருக்குற ஒவ்வொருத்தருக்கும் பயன்படும்.
பகிர்வுக்கு நன்றி.
Your article came in Vikatan.. Congrats
பயனுள்ள பதிவு ! நன்றி பிரகாஷ் !