இந்த வாரத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருட்கள் இங்கே(Download3k) வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களுக்கு தேவையான மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். Download3k தளத்தில் நிறைய பயனுள்ள மென்பொருட்கள் இலவச தரவிறக்கமாக கிடைக்கின்றன.
மலரினும் மெல்லிது...
16 hours ago
22 கருத்துரைகள்:
பயனுள்ள தகவல் சில புதிய மென்பொருள்களை அறிந்து கொண்டேன் நன்றி
பெரிய கலெக்சனே போட்டு அசத்திட்டீங்க.நன்றி
ரைட்டுங்கோ!
மிகமிகமிகப் பயனுள்ள விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள் பிரகாஷ். நான் கூகிள் டாக்கும், அவிரா ஆன்டி வைரஸ்ம் தேடிக் கொண்டிருந்தேன். இன்று உங்களால் கிடைத்தது. மிக்க நன்றி.
ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள். http://mahizhampoosaram.blogspot.in/2012/02/blog-post.html
பயனுள்ள மென்பொருள் தொகுப்புகள் நன்றி நண்பா
in our office alone, we downloaded first two softwares many time....
and brother, please forgive me for not coming for past few days...
(Download3k) என்ற ஒரு அருமையான தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் ...
பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி பிரதர் ..!
பகிர்வினிற்கு நன்றி பிரகாஷ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஆன்ந்தவிகடன் என்விகடனில் உங்க பிளாக் வந்திருக்கு, வாழ்த்துக்கள்....
எல்லாம் ஓகே டவுன்லோடு பன்னுவது குழப்பமாக இருக்கு
பதிவாளர்கள் யாரு விருதுகள் பெற்றாலும் வாழ்த்துகள் பெற்றாலும் பிரபல பத்திரிக்கைகளில் அறிமுகப்படுத்தபட்டாலும் சந்தோஷப்படுபவன் நான். அந்த முறையில் எங்கள் ஊருக்காரான தமிழ்வாசி விகடனில் அறிமுகப்படத்தபட்டதற்கு எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள் இந்த செய்தியை நான் உங்கள் நண்பரின் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். சகோதாரா வாழ்க வளமுடன்
நல்ல பயனுள்ள தொகுப்பு . எல்லோருக்கும் பயனுள்ள பதிவு
மனசுக்குள்ள கேப்டன்னு நினைப்பா? புள்ளிவிவரம்லாம் சொல்றீங்க!
வணக்கம் சகோ,
மென் பொருள் தரவிறக்க விரும்பும் அன்பர்களுக்கு பயனுள்ள பதிவினை கொடுத்திருக்கிறீங்க
ரொம்ப நன்றி.
நானும் ரியல் டாக் ஆடியோ இம் மாதம் டவுன்லோட் செஞ்சிருக்கிறேன்.
பயனுள்ள பதிவு.
வாழ்த்துகள்.
பயனுள்ள நல்ல தொகுப்பு ! நன்றி பிரகாஷ் !
இந்த ப்ளாக்கை பார்த்த தேதி மட்டும் ஒட்டிக்கொண்டது என் ஞாபகத்தில்,
என் கணணி வாழும் காலமெல்லாம் உன் bookmark இருக்கும் என் browersஇனிலே,
இணையத்தில் பிடித்தது எது என்று எனை கேட்டால் இந்த ப்ளாக்'கை காட்டிடுவேன்,
என் அடுத்த ஜன்மத்தில் இங்கே பதிவாவேன்...
விகடன்ல வந்ததுக்கு வாழ்த்துகள், பார்ட்டி வைக்கவும் ஹி ஹி
பயன் மு தொகுப்புகள்!
பலருக்கும் பயன் படும்!
புலவர் சா இராமாநுசம்
நல்ல தகவல் நன்றி நண்பா