பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்,
நேற்று 25-04-2012 நெல்லை மாநகரத்தில் நமது உணவு ஆபீசரான திரு. சங்கரலிங்கம் அவர்களின் மகள் திருமணம் இனிதே விமரிசையாக நடந்தது. அவரது அழைப்பிற்கேற்ப நமது பதிவுலக நண்பர்கள் வந்திருந்து ஆபீசர் வீட்டு விழாவை சிறப்பித்தார்கள்.
|
ஆபீசர் எங்களை வரவேற்கிறார் |
காலை பத்து மணி அளவில் முகூர்த்தம். ஆபீசர் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார்.
|
night dinner |
மாலை ஆறு மணிக்கு மேல் வரவேற்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இன்னிசைக் கச்சேரியுடன் மாலை வேளை சூப்பராக களை கட்டியது. டின்னர் சாப்பாடு செம சூப்பர். காலை டிபன், மதிய லஞ்ச் என அனைத்துமே செம.
|
இன்னிசை நிகழ்ச்சி
நண்பர்களே, இன்னும் விரிவான பதிவுகள் அடுத்தடுத்து தொடரும். நன்றி.
டிஸ்கி:
1. சிபி எந்த ஊருக்கு போனாலும் ஒரு கடைக்கு மறக்காம போறார். என்ன காரணம்???
2. மனோ மொபைல் மெமரி கார்டுக்கு விலை ஐயாயிரம். ஏன்?
3. கேஆர். விஜயன் அதிர்ச்சி. ஏன்?
4. இன்னிசைக் கச்சேரியில் அலப்பறை டான்ஸ் (வீடியோவுடன்), யாரது?
மேற்க்கண்ட கேள்விகளுக்கு விடை அடுத்த பாகங்களில்......
|
18 கருத்துரைகள்:
அடிச்சாண்டா முத பால்ல சிக்சரை
கல..கல...கலக்கலா.....!முதல் பதிவா!
செம Enjoy தான் போங்க
அருமையான பதிவு.
வாழ்த்துகள் பிரகாஷ்.
//சிபி எந்த ஊருக்கு போனாலும் ஒரு கடைக்கு மறக்காம போறார். என்ன காரணம்???//
. சிபியோட பட்டாபட்டிய உருவப்போறீங்க சீக்கிரம்.. ரைட்டு!!!
:-)
பயந்து பயந்து ...நம்ம ரூம்-க்கு வராத சிபி....
இதையும் சேர்த்துக்குங்க மக்கா....
என் வாழ்த்துக்களையும் மணமக்களுக்கு சொல்லிக்குறேன்.
ரொம்ப ஸ்பீட் நீங்க ...
கடைசி வரை மெமரி கார்ட் கிடைக்கவில்லை .. சிவகுமாருக்கு 5000 மிச்சம்
ஆபீசர் கண்களில் உங்களில் யாரோ ஒருவரை கண்டும் மிரளும் பீதி தெரிகிறதே. யார் அது?
தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் .
கிளம்பிட்டாங்கய்யா.....
கேஆர். விஜயன் அதிர்ச்சி. ஏன்???ஏன்?????????????ஏன்????????????ஏன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1
மணமக்களுக்கு வாழ்த்துக்கள். கடைசியில சஸ்பென்சோட முடிச்சிருக்கீங்க, பார்க்கலாம் என்ன சஸ்பென்ஸ்னு
நல்ல சாப்பாடா? மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
மும்மூர்த்திகள் மூன்று பேரும் கும்ம ஆரம்பிச்சிருக்கீங்க.., ம்ம்ம் கிளப்புங்க ..!
மண மக்களுக்கு இனிய இல்லற பந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
எல்லோரும் செமையா கலக்கியிருக்கிறீங்க. தொடரட்டும் பதிவர்களின் பணி!
ஆரம்பம் அசத்தல் !