
வணக்கம் வலை நண்பர்களே,
நாளை தைத்திருநாளாம், உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை. உற்றார், உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் உங்கள் வலைப்பூ மூலமும், உங்கள் தளத்தை வாசிக்க வருபவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஆசையா? அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, கீழே சொல்லப்பட்டிருக்கும் மிக எளிய வழிகளை பின்பற்றினாலே ...
மேலும் வாசிக்க... "வலைதளத்தில் பொங்கல் வாழ்த்து அட்டையை இணைப்பது எப்படி?"