வணக்கம்
தமிழ் வலைபதிவு நண்பர்களே,
தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...
PLAY button press செய்யவும்...
நேரலை:
Live streaming video by Ustream
தமிழ் வலைபதிவு நண்பர்களே,
தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...
PLAY button press செய்யவும்...
நேரலை:
Live streaming video by Ustream
Best Blogger Tips
UA-18786430-1
3 கருத்துரைகள்:
நேரலையில் ஒலி (சத்தம்) வரவில்லை. ஆவலோடு அமெரிக்காவும் அமர்ந்து கொண்டு, சத்தம் இல்லாமல் நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கின்றேன். தயவு செய்து சரி பண்ணவும். நன்றி.
SOUND SYSTEM ஒன்றும் சரியில்லை. ஒரே ’கொரகொரா’ மட்டுமே.
ஊமைப்படம் பார்ப்பதுபோல காட்சிகளை மட்டும் காணமுடிகிறது.
எனினும் மகிழ்ச்சி.
பகிர்வுக்கு நன்றிகள்.
சத்தம் வரவில்லையே நண்பரே!
சத்தம் இல்லாமல் காட்சிகள் மட்டும்....பார்க்கவாவது முடிந்ததே!
பகிர்வுக்கு மிக்க நன்றி!