வணக்கம் வலைப்பதிவு தோழமைகளே,
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா இன்னும் ஆறே நாட்களில் (அக்டோபர் 26, ஞாயிறு) தமிழ்ச் சங்கம் தோன்றிய மதுரை மாநகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில், கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது...
திருவிழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை ஏற்கனவே ஒரு முன்னோட்ட பதிவில்...
மேலும் வாசிக்க... "நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!"