CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



டேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இனிய உறவுகளே!

கடந்த சில இல்லையில்லை பல நாட்களாக நான் ஒவ்வொரு பதிவின் கீழேயும் பொன்மொழிகளும், விடுகதைகளும் எழுதுவது இல்லை. பதிவு எழுதுவதற்கே நேரமில்லாமல் இருக்கும் போது பொன்மொழிகளுக்கும், விடுகதைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியாமல் போயிற்று. என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர். சில பதிவுகள் மொக்கையாக இருந்தாலும் பொன்மொழிகளும், விடுகதைகளுமே நன்றாக இருந்ததே என்றும் சொன்னார்கள். குறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார்கள். (பாருடா, என் பொன்மொழிகளுக்கும், விடுகதைகளுக்கும் இம்புட்டு வரவேற்பு இருக்குதா?)  அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்றைய பதிவு முழுவதுமே பொன்மொழிகள், விடுகதைகள் தான்.
பொன்மொழிகள்:
அறியாமை ஆண்டவனின் சாபம். அறிவே 
விண்ணை நோக்கி நாம் பறக்கும் இறக்கை.

இந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட
ஆசையால் அழிந்தவர்களே அதிகம்

பொறுமை மிகவும் துன்பமானது,
அதான் விளைவோ மிகவும் இனிமையானது.

பகைவனின் பலவீனத்தை அறிய அவனை
நண்பனாக பாவிக்க வேண்டும்.

அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை,
அறிவுக்கு உற்பத்தி ஸ்தானம் தந்தை.

விடுகதைகள்:

சுற்றுவேன் அந்தச் செடியைச்
சூடேன் அந்த பூவை
நத்துவேன் அந்தக் காயை
நாடேன் அந்தப் பழத்தை. அது என்ன?

சங்கரன் கோயில் டப்பா
தாயும் மகளும் தேய்ப்பா. அது என்ன?

மலையிலே மலைச் சரிவிலே
மயங்கி நிற்கும் பெண்ணே
உன்னைக் கிள்ளலாம்;
கிளிக் கூண்டில் போட்டு அடைக்கலாம். அது என்ன?

ஓடுது குதிரை ஒளியுது குதிரை
தண்ணீரைக் கண்டாலே தவிக்குது குதிரை. அது என்ன?

எங்கப்பன் ஊர் சுற்றி
எங்கள் அம்மா குந்தாணி. அது என்ன?
விடை அடுத்த சில நாட்களில்...


27 கருத்துரைகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இதோ ஞாபகப்படுத்திக் கொண்டு வருகிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

///
குறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார்கள்.////


இந்த பிட்டை யாரு போட்டது...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

///
இந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட
ஆசையால் அழிந்தவர்களே அதிகம்

/////
இது நல்லாயிருக்கு..


அதைவிட..

///இந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட
நாவால் அழிந்தவர்களே அதிகம்///
இப்படியும் நாம்க மாத்துவோம்ல...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

விடுகதை யோசிக்கிற அளவுக்கு நேரம் இல்ல..

இல்லன்னா..

எஸ்கேப்...

பிரபாஷ்கரன் said... Best Blogger Tips

இந்த உலகில் நஞ்சால் அழிந்தவர்களை விட
ஆசையால் அழிந்தவர்களே அதிகம்

super

Ram said... Best Blogger Tips

என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர்//

கொஞ்சம் அவுங்க அட்ரஸ் கொடுத்தா ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

பொன்மொழிகள் சூப்பர்! விடுகதை -- ஐயோ ஆளை விடுங்கப்பா! நம்ம என்ன அந்தளவு அறிவாளியா?

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

பொன் மொழிகள் ஓ, கே. விடுகதைகளுக்கு விடை யோசித்துக்கொண்டிருக்கேன்.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பொன்மொழி கலக்கல்ஸ்....!!!

ஈரி said... Best Blogger Tips

பொன்மொழி சிறப்பு.. விடுகதை யோசிக்க முடியவில்லை.. தொடருங்கள்..

இங்கே,
தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!
http://eerigal.blogspot.com/2011/06/blog-post.html

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

விடுகதை "ங்கே"....

Unknown said... Best Blogger Tips

பொன்மொழி சூப்பர் எண்டு டெம்ளேட் கமென்ட் போட விருப்பமில்லை..ஆனாலும் சூப்பர் ஹிஹி

NKS.ஹாஜா மைதீன் said... Best Blogger Tips

பொன்மொழிகள் அருமை...

கடம்பவன குயில் said... Best Blogger Tips

எங்கப்பன் ஊர் சுற்றி
எங்கள் அம்மா குந்தாணி. அது என்ன?
ஹேய்.... அது ஆட்டுஉரலும் குழவியும்தானே??

கடம்பவன குயில் said... Best Blogger Tips

ஓடுது குதிரை ஒளியுது குதிரை
தண்ணீரைக் கண்டாலே தவிக்குது குதிரை. அது என்ன?


தவளையா சகோ?

கடம்பவன குயில் said... Best Blogger Tips

மத்ததெல்லாம் தெரியல... போங்கப்பா நீங்களும் உங்க விடுகதையும்....

விடு ஜூட்.....

கடம்பவன குயில் said... Best Blogger Tips

//என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர்//

ஹய்.... சும்மா ஜோக்தானே.

செங்கோவி said... Best Blogger Tips

//என் நண்பர்கள் சிலர் ஏன் எழுதுவது இல்லை என நச்சரித்தனர்// மாப்பு, யாரோ உங்களை வச்சுக் காமெடி பண்ணியிருக்காங்க..அது புரியாம..

நிரூபன் said... Best Blogger Tips

சகோ, பொன் மொழிகள் அருமை.

ஆனால்.....விடுகதைகள் முடியலை மாப்பு

Unknown said... Best Blogger Tips

மாப்ள ஹிஹி!

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said... Best Blogger Tips

கலக்கல் நண்பா தலைப்பு சுப்பர்

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - பொன் மொழிகளும் விடுகதைகளும் எழுது - தொடர்ந்து எழுது. நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

பொன்மொழிகள் அருமை...
பொன்னான மொழிகள்....

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

செம டைட்டில்

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

நானும் வந்துட்டேன்..

Speed Master said... Best Blogger Tips

/////
குறைந்த பட்சம் பொன்மொழிகள் மட்டுமாவது எழுத வேண்டும் என சொன்னார்கள்.////


விடுங்க தல யாரோ உங்கள பிடிக்காதவன் சொன்னா !!!!!



ஹஹஹஹஹா

துளசி கோபால் said... Best Blogger Tips

ஓடுற குதிரை ஒளியுற குதிரை........ செருப்பு/ காலணி

அப்பன் ஊர் சுற்றி..............


ஆட்டுரல். குழவியும் உரலும்.

மத்ததுக்கு அப்பாலிக்கா வர்றேன்.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1