CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணுங்க!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
விமானத்தில் பயணிக்கும் போது மொபைல்களை பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என புதிய ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளார்கள்.
மொபைல்களில் உள்ள மைக்ரோ அலைகள் விமானத்தில் உள்ள மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பழுதடைய செய்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்த விமான விபத்துகளை ஆராய்ந்ததில் 75 விமான விபத்துக்கள் மொபைல்களால் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது யாரேனும் மொபைலில் பேசினால் விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும்.
இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஐபாட், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல்கள் போன்று சில உயர் ரக போன்கள் பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியன. இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான ஓட்டிகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் ‌தாக்கும்.
இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே விமானத்தில் பயணிப்போர் முதலில் தங்கள் மொபைல்களை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். இதனால் விமானத்தில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்படுவது குறையும். விபத்துகளும் குறையும்.


இன்றைய மற்றொரு பதிவு: 


16 கருத்துரைகள்:

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

இதுல மனோ எங்கிருந்து வந்தார்?

கூடல் பாலா said... Best Blogger Tips

அந்த ஆள கொஞ்சம் நிம்மதியா ஊருக்கு வந்து சேர விடுங்கய்யா ......

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும்//
Useful post.

rajamelaiyur said... Best Blogger Tips

Rocket la vararam mano

Thenammai Lakshmanan said... Best Blogger Tips

மனோ செல்லை சுவிட்ச் ஆஃப் செய்யாமல் பேசிக்கிட்டே வந்தாரோ ப்ரகாஷ்.:)

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

நீ இன்னும் மனோவை விடலையா...

Unknown said... Best Blogger Tips

ஹிஹி மனோ இல்லாட்டி இவனுகள் போட்டு தாக்குறாங்க...மக்கா அருவா அருவாளோட தான் வருவார் பாருங்க!

நிரூபன் said... Best Blogger Tips

விமானத் தொடர்பாடலுக்கு மொபைல் போன் கதிர் வீச்சினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய குறிப்பினைப் பகிர்ந்திருக்கிறீங்க, நன்றி சகோ.

SANKARALINGAM said... Best Blogger Tips

மனோ பத்திரமா வந்து சேர்ந்து,ஃபோன்ல பேசிட்டாருங்கோ!

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

மிகவும் பயனுள்ள பதிவு.
அனைவரும் இதை உணர வேண்டும்.

அன்புடன் நான் said... Best Blogger Tips

இது சில மரமண்யைகளுக்கும் அதிமேதாவிகளுக்கும் விளங்க மாட்டேங்குதுங்க...... எவ்வலவு சொன்னாலும் அலைபேசியை பயன்படுதி மற்றவருக்கு பீதிய கிளப்புரானுவோ.

பகிர்வுக்கு நன்றிங்க.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

டைட்டில்ல மனோவை இழுத்தது நல்ல மார்க்கெட்டிங்க் உத்தி

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

இந்த விஷயத்தை எல்லாருமே
கவனத்தில் கொள் வது நல்லது.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

இதெல்லாம் ரொம்ப பழைய மேட்டராச்சே? ஃப்ளைட்டில் மொபைல் பயன்படுத்தக் கூடாதுன்னு 6-7 வருசத்துக்கு முன்னாடில இருந்து பாத்துட்டு இருக்கேன் (ஒரு வேள அதுக்கு முன்னாடியும் இருந்திருக்கலாம்). இருந்தாலும் இது நிறைய பேருக்கு புரியல....... சும்மா மொபைல போட்டு குடைஞ்சுக்கிட்டு இருப்பானுங்க....... பகிர்வுக்கு நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

மனோவுக்கு மொதல்ல மொபைல எப்படி ஆஃப் பண்ணனும்னு சொல்லிக் கொடுங்கய்யா...... பாவம், ஏற்கனவே லேப்டாப் வேற ஷட் டவுன் பண்ணாம கெடக்கு......!

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ்

இன்று ஒரு தகவல் என்று ஏதேனும் ஒரு சேவை ஆரம்பிக்க்லாமே ! தென் கச்சி சுவாமி நாதன் ஸ்டைலில் - பல் அரிய பயனுள்ள தகவல்கள் அவ்வப்ப்போது இடுகைகளாக எழுதுகிறாயே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1