CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



GTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடித்து சாட் செய்யலாம்?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
   
   நண்பர்களே, நான் சொல்லப் போகும் டிப்ஸ் சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். நாம் கூகிள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஆன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும். அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும், invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும்.


GTALK மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்கள்.


    GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
         இங்கு நான் palsuvaitamil@gmail.com என்ற மெயில் ஐடி யை தேர்ந்தெடுத்துள்ளேன். அந்த ஐ டியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.


         இப்போது சாட் பாக்ஸ்இல் palsuvaitamil is offline. You can still send this person messages and they will receive them the next time they are online. என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே palsuvaitamil@gmail.com is offline and can't receive messages right now. என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.




      ஆனால் கீழே உள்ள படத்தில் hai good morning என என்டர் செய்துள்ளேன். அனால் அந்த செய்திக்கு கீழே palsuvaitamil@gmail.com  is offline and can't receive messages right now. என்ற செய்தி இல்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன, உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்-யை தொடரலாம்.
                நண்பர்களே, GTALKஇல் ஒருவர் ஆன்லைனில் இருக்கிறாரா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என தெரிந்து கொண்டீர்களா?


39 கருத்துரைகள்:

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

நண்பர்களே, தமிழ்மணம் இணைக்கவும்... நன்றி.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said... Best Blogger Tips

ரொம்ப நல்ல நல்ல விசயம்...
Thank u

Unknown said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றிங்க!

நிரூபன் said... Best Blogger Tips

நண்பர்களே, நான் சொல்லப் போகும் டிப்ஸ் சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். நாம் கூகிள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஆன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும். அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா//

அவ்....இது தான் செங்கோவி சாரையும், என்னையும் கண்டுபிடிக்கிறதன் மர்மமா..


அவ்................

நிரூபன் said... Best Blogger Tips

சூப்பர் பதிவு பாஸ்...

நிரூபன் said... Best Blogger Tips

தமிழ் மணம் இணைக்க முடியலை பாஸ்..
அப்புறமா வாரேன்.

stalin wesley said... Best Blogger Tips

தேங்க்ஸ் பாஸ் ........

M.R said... Best Blogger Tips

நல்ல தகவல் நண்பரே

M.R said... Best Blogger Tips

தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் நண்பரே

M.R said... Best Blogger Tips

ulavu

indli

tamil 10

tamil manam votted

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

இப்படி போட்டு கொடுத்துட்டீங்களே!

rajamelaiyur said... Best Blogger Tips

Very useful information

மாய உலகம் said... Best Blogger Tips

இனி கண்டு பிடிச்சுருவோம்ல நம்ம தமிழ் வாசி நண்பர்கூட இப்ப்டி தான் அடிக்கடி ஒளிஞ்சிக்க்றதா கேள்விபட்டேன்...

மாய உலகம் said... Best Blogger Tips

தமிழ் மணம் மூணு போட்டது நானு

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

THANKS U SOOOOO MUCH:::::::
INEMEL THANDY IRUKKU KATCHERY!!!!!

பாலா said... Best Blogger Tips

இப்படி ஒரு வழி இருக்கிறதா? சரி செக் பண்ணி பார்ப்போம்... நன்றி நண்பரே.

நிரூபன் said... Best Blogger Tips

தமிழ் மணம் ஒர்க் ஆகிட்டு பாஸ்..

செங்கோவி said... Best Blogger Tips

அடப்பாவி மனுசா...இதான் அந்த ரகசியமா?

செங்கோவி said... Best Blogger Tips

ஆனா நிறைய நேரம் நான் சிஸ்டத்தை ஆன்லயே வச்சிட்டு வெளில போயிடுவேன்..அப்பவும் நான் இருக்கிற மாதிரி தானே காட்டும்..?

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

பயனுள்ள இணையநுட்பம் நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

இன்றொரு நுட்பத்தை உணர்ந்துகொண்டேன்.

சசிகுமார் said... Best Blogger Tips

ஹா ஹா மாப்ள கண்டுகிட்டியா இனி தப்ப முடியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

அப்போ பலபேரை கையும் களவுமா புடிக்கலாம்.......?

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பிரகாஷ் சாதாரண ஆள் கிடையாது மகா ஜனங்களே

காட்டான் said... Best Blogger Tips

நன்றி மாப்பிள இனி எல்லாருக்கும் ஆப்படிக்கலாமையா..ஹி ஹி

இந்திரா said... Best Blogger Tips

இனி எஸ்கேப் ஆகிட்டு இருக்கிற நிறைய போ் மொக்கைக்கு மாட்டுவாங்க..
தாங்க்ஸ்ங்க..

Jaleela Kamal said... Best Blogger Tips

ஆஹா ஒளிஞ்சிருந்து பேசுகிறவரக்ளை எல்ல்லாம் இப்படி காம்சி கொடுத்தீட்டீங்கலே..

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

அச்சச்சோ, என்ன இதெல்லாம்?

ஆயிஷா அபுல். said... Best Blogger Tips

ஆஹா ..சசிக்கு ஆப்பு வச்சுட்டீங்க.பாராட்டுக்கள்

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஆஹா தெரிஞ்சிருச்சி, தெளிஞ்சிடுச்சி...நன்றி மக்கா...

Rizi said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி,,

KANA VARO said... Best Blogger Tips

உங்க கமெண்ட்ஸ் இவ்ளோ தானா?//

Counting Wrong boss.. ha ha..

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

ரொம்ப முக்கியம்..

Unknown said... Best Blogger Tips

கலக்கீட்டீங்க பாஸ்

காந்தி பனங்கூர் said... Best Blogger Tips

கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். நன்றி

சுதா SJ said... Best Blogger Tips

நல்ல பகிர்வு பாஸ்

cheena (சீனா) said... Best Blogger Tips

சோதனை மறுமொழி - எரிதத்தில் வருகிறதா பார்த்துச் சொல பிரகாஷ்

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

அருமையான தகவல்! நன்றி!

ஆமினா said... Best Blogger Tips

நானும் இத கண்டுபிடிச்சு என் ப்ளாக்ல சொல்லியிருக்கேன் :-)

ஆத்தா கண்டுபுடிச்சுட்டேன்
http://kuttisuvarkkam.blogspot.com/2010/12/blog-post_17.html

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1