
இப்ப நான் உங்களுக்கு A,B,C,D... சொல்லிக் கொடுக்க போறேன். கவனமா நல்லா காது கொடுத்து கேட்டு மனசுல பதிய வச்சுக்கங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கூட சொல்லி தர்றேன். தெளிவா படிச்சு எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கணும். ஓகே வா... நீங்க ஈசியா புரிஞ்சுக்ரதுகாக நாம விரும்பி சாப்பிடுற உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் படங்கள் மூலமா சொல்லித் தர்றேன். ரைட்டு...