2020 ஆண்டு.. குழந்தை: அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா: ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...குழந்தை: அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..
ஒரு குரங்கு ஒரு குருவிய மீட் பண்ணிச்சாம். உன்ன விட நான் பேமஸ் என சொல்லுச்சாம் . அதுக்கு குருவி இல்ல இல்ல என் பேர்ல தான் ஒரு படம் வந்திருக்கு, அதனால நான் தான் பேமஸ் என...
மதம் இருந்தே ஆகும்
1 day ago