வணக்கம், பதிவுலக நண்பர்களே,
கடந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் (04-03-2012) - இல் நமது தமிழ்வாசியில் வந்த "பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?" என்ற பதிவு நச், கண்ணில் பட்டது என்ற பகுதியில் "பதற வைக்கும் பைக் ஸ்டாண்டு" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
பதிவை பகிர்ந்த குமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர் குழுவிற்கு நன்றி.பதிவின் லிங்க்: பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?
37 கருத்துரைகள்:
வாழ்த்துக்கள் மாப்பிள!
தமிழகத்தின் இரண்டு பிரதான பத்திரிகைகள் உங்களை அங்கீகரித்துள்ளது மகிழ்ச்சி தருக்கின்றது.
வாழ்த்துக்கள் பிரகாஷ்......
விகடன், அடுத்து ரிப்போர்ட்டர். வாழ்த்துகள் பிரகாஷ்!!
வாழ்த்துகள்.
இனி எல்லா பத்திரிக்கைகளும் உங்களை நோக்கி வரட்டும்...வாழ்த்துக்கள்
Congrates
வாழ்த்துக்கள் அன்பரே
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்பத்திரிக்கை நண்பர்கள் கூடவே இருப்பதற்கு ஹி ஹி...
நல்ல ஒரு அங்கிகாரம் வாழ்த்துக்கள் பாஸ்
கலக்குற தல...
Congrats...........
aahaa super, vikatan, kumutham m m kalakkal
வாழ்த்துக்கள் பிரகாஷ்
நலமா..!
புலவர் சா இராமாநுசம்
வாழ்த்துக்கள் சார்
மக்கா! வாழ்த்துகள்! மேன் மேலும் பல இதழ்களிலும் உங்கள் பதிவு வர வாழத்துகிறேன்.....!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
வாழ்த்துக்கள் சார்
பத்திரிகைகளில் தொடர்ந்து முத்திரை பதித்து இன்னும் பல சிகரங்களை அடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பிரகாஷ்!
பிரகாஷ்...
விகடன்,,,குமுதத்துல,,,
கிடைக்கிற அங்கீகாரத்த விட...
சரோஜாதேவி-போன்ற பத்திரிக்கைகளில்
உங்கபேர் வரணும்,,,
அது தான் மிக பெரிய அங்கீகாரம்...
இப்படிக்கு...
யாரோ...
வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்கள்
இன்று
துப்பாக்கி Vs பில்லா 2
Congratulations Prakash! I wish, you will get more and more recognitions like this .
இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.
http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா.
வாழ்த்துக்கள் பிரகாஷ்...
மிக்க மகிழ்ச்சி பிரகாஷ்...மென்மேலும் உயர வாழ்த்துகள்.
மகிழ்ச்சி ..உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி இது தொடரட்டும் உங்கள் பயணம்
வாழ்த்துக்கள் சார். இன்னும் பல சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமஓ 12.
வாழ்த்துக்கள் மாப்ள...இன்னும் பிரபல்யம் ஆக மனங்கனிந்த வாழ்த்துக்கள்
congrats and best wishes, Prakash.
வாழ்த்துக்கள் பிரகாஷ்
வாழ்த்துக்கள் அண்ணா...
வாழ்த்துக்கள் உங்களின் திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டிய பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி.
congrats prakash...
வாழ்த்துக்கள் மச்சி ...