உயிர் இருந்தாலும், இல்லா விட்டாலும்...
மரம் மதிப்பையும், பயனையும் தரும் ஆனால்...
மனிதனுக்கு உயிர் இருந்தாலும் மதிப்பு மிக்க பயனுள்ள
செயல்களைச் செய்யாவிடில்
பட்ட மரத்திற்கு கூட ஒப்பாக மாட்டான்!
/உயிர் இருந்தாலும், இல்லா விட்டாலும்... மரம் மதிப்பையும், பயனையும் தரும் ஆனால்... மனிதனுக்கு உயிர் இருந்தாலும் மதிப்பு மிக்க பயனுள்ள செயல்களைச் செய்யாவிடில் பட்ட மரத்திற்கு கூட ஒப்பாக மாட்டான்! //
15 கருத்துரைகள்:
ஆமாங்.
நாலே வரிகளில் பன்ச்.
மனிதனைப்பார்த்து மரம் என்று சொல்லுவதை விட
மரத்தைப்பார்த்து மனிதன் என்று சொன்னால வருத்தப்படுமோ!!
சரியாக மின்சாரம் இல்லை என்பதால் இன்றைக்கு இவ்வளவுதான் பதிவு போடப்படும்...
அப்படிதானே பிரகாஷ்....
இருந்தாலும் கருத்துள்ள பதிவு
அருமை அருமை
எப்படியெல்லாம் பிலாக்க காப்பாத்த வேண்டி இருக்கு..அட சர்வேசா!
இது என்ன?
ஓ...அப்புடியா வெரிகுட்...
:)
:)
:)
கோடை கால வெயிலும், கரண்ட் கட்டும் இப்படிலாம் கவிதை எழுத சொல்லுதோ?!
/உயிர் இருந்தாலும், இல்லா விட்டாலும்...
மரம் மதிப்பையும், பயனையும் தரும் ஆனால்...
மனிதனுக்கு உயிர் இருந்தாலும் மதிப்பு மிக்க பயனுள்ள
செயல்களைச் செய்யாவிடில்
பட்ட மரத்திற்கு கூட ஒப்பாக மாட்டான்!
//
100% true
பயனுள்ளவை செய்யாத மனிதன் பட்ட மரத்திற்குகூட ஒப்பாகமாட்டான். உண்மைதான் பட்டமரம்கூட பல பயனுள்ளவற்றினை செய்கின்றது. ஒன்றுக்கும் உதவாதவன் மனிதன் மட்டுமே.
உண்மையான கவிதை !
சபா.........தாங்கல்ல....என்னவோ என்னு வந்தன்...இப்படியா,,,அவ்வ்வ்வ்வ்
நன்றி நண்பா ,,,,,,