கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மீண்டும் ஒரு நெல்லை பயணம். நம்ம உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம். அவரது இனிய அழைப்பிற்கினங்கி எல்லா பதிவுலக தோழர்களும் ஒன்று கூடி சிறப்பிப்போம்.
நெல்லையில் பக்ரைன் மக்கா மையம் கொண்டு வருகிற பதிவுலக நண்பர்களுக்கு வேண்டிய அனைத்து(?!)தேவைகளையும் செய்திருப்பதாக உளவுத்துறை அறிவித்துள்ளது.
விஜயன் அவர்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் மேல் ஸ்டேடஸ் போட்டு பேஸ்புக்கை கலக்கி வருகிறார்.
நண்பர்கள் கருன், சௌந்தர், சிபி, மனோ, சுரேஷ், சம்பத், நக்கீரர், ராஜபாட்டை, கூடல் பாலா, வைரை சதீஷ், விஜயன், கற்போம் பிரபு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்தினவேல் ஐயா என இன்னும் பல பதிவர்கள் நெல்லையை மையம் கொள்ள வருகிறார்கள். இவர்களோடு நானும் இணைகிறேன்,
சரி, நண்பர்களே, நீங்கள் ஆவலுடன்? எதிர்பார்க்கும் நெல்லையில் பதிவர்களின் அட்டகாசங்கள் பதிவாக? தொடராக? வர இருக்கிறது. படித்து கொள்ளு(ல்லு)ங்கள்.

எல்லா வளங்களும் பெற்று சிறக்க மணமக்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
17 கருத்துரைகள்:
என்றைக்கு பிரகாஷ் ?
அடுத்து ஒரு தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
now train. . All are welcome
Yoooowwwwww.....
Inga...raja-voda.....
Train-la...
Kaai adikkiraanga......
Nalla...train-ya....
மனோவின் கேமராவை எப்படியாவது அபேஸ் செய்து விடவும்.
வாழ்த்துக்கள்
வணக்கம் பிரகாஷ்!"அவர்"அங்கிருந்து வந்து பயணக் கட்டுரை?!எழுதுகிறார்!நீங்கள் உள்ளூரில்??????ஹ!ஹ!ஹா!!!!!
சரி, நண்பர்களே, நீங்கள் ஆவலுடன்? எதிர்பார்க்கும் நெல்லையில் பதிவர்களின் அட்டகாசங்கள் பதிவாக? தொடராக? வர இருக்கிறது.
>>>
ஓடுங்க ஓடுங்க.. அது மிக பயங்கரமானது. பெரும் அழிவை தரக்கூடியதா?
என்னது அது? எதாவது கொடிய மிருகமா?இல்ல வைரஸா?
இல்லை, தமிழ்வாசி போடப்போகும் பதிவும், சிபி சார் கூலிங் கிளாஸ் போட்ட போட்டோவும்.
வாங்க அண்ணாச்சி வாங்க...
நண்பா நீங்க போய்ட்டு வாங்க என்னால வர முடியவில்லை
அடிக்கிற அடியில் தாரை தம்பட்டம் பிய்த்துதொங்கட்டும் .., ம்ம் கிளப்புங்கள் ...!
எனக்கும் சேர்த்து மணமக்களை வாழ்த்திவிட்டு...
உங்களுக்கு மட்டும் சாப்பிட்டுவிட்டு...வரவும்...
மறக்காமல் டபுள் மொய் வைக்கவும்...
கலக்குங்க பிரகாஷ்.வெளிநாட்டில் இருக்கும் பதிவர்களுக்கெல்லாம் இதுபோல் சந்திப்பு வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
எனது சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள்.
நீங்க நடத்துங்க.
ஓஓஓஓ சூப்பர் என்றைக்கு பிராகாஷ் அண்ணா....
வாழ்த்துகள் பிரகாஷ்.
வருக வருக என வரவேற்க்கின்றோம்!