நண்பர்களே, கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து நம் நண்பர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களை ஆதரித்து நாமும் கோஷம் போடுவோம். நம் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். நம் மக்களை காத்திட நாம் ஒன்றுபடுவோம். வெற்றிபெறுவோம்.
தமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....
மூடிடு... மூடிடு..... கூடங்குளம் அணு உலையை மூடிடு...
வேண்டாம்.... வேண்டாம்.... அணுஉலை வேண்டாம்.....
ஆபத்து.... ஆபத்து.... அணுஉலையால் ஆபத்து....
வேண்டாம்... வேண்டாம்.... மக்கள் இனம் அழிய வேண்டாம்...
தமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....
எங்கள் குரல் கேட்கிறதா?... எங்கள் குரல் கேட்கிறதா?....
வேண்டும்... வேண்டும்... எங்கள் ஊர் எங்களுக்கு வேண்டும்....
காத்திடு... காத்திடு... எங்கள் உயிரை காத்திடு...
போராடுவோம்... போராடுவோம்... அணுஉலையை மூடும் வரை போராடுவோம்...
தமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....
இழைக்காதே.... இழைக்காதே..... துரோகம் இழைக்காதே....
ஆக்காதே.... ஆக்காதே... அணுஉலைக்கு எங்களை பலி ஆக்காதே....
பூட்டு போடு.... பூட்டு போடு... அணுஉலைக்கு பூட்டு போடு...
தீர்வு வேண்டும்... தீர்வு வேண்டும்... நிரந்தர தீர்வு வேண்டும்....
மடிய போகிறோம்... மடிய போகிறோம்.... அணுஉலையால் மடிய போகிறோம்...
தமிழக அரசே.... தமிழக அரசே.... தமிழக அரசே... தமிழக அரசே....
எங்கள் குரல் கேட்கிறதா?... எங்கள் குரல் கேட்கிறதா?....
ஒன்றுபடுவோம்.... ஒன்றுபடுவோம்... அணுஉலைக்கு எதிராக ஒன்றுபடுவோம்...
அணுஉலைக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறவும், நல்ல முடிவு கிடைத்திடவும் ஒன்றுபடுவோம்.
35 கருத்துரைகள்:
நண்பர்களே, தமிழ்மணம் இணைக்கவும். நன்றி
இனிய காலை வணக்கம்!
தமிழ் மணம் இணைப்புக் கொடுக்க முடியலை பாஸ்..
இந்தக் கோசத்தை எவ்வாறு அரசின் காதுகளை எட்டும் படி செய்யலாம்?
தமிழ்மணம் இணைத்து ஓட்டு போட்டாச்சு
//தமிழக அரசே.... தமிழக அரசே.... தமிழக அரசே... தமிழக அரசே....
எங்கள் குரல் கேட்கிறதா?... எங்கள் குரல் கேட்கிறதா?....//
தாங்கள் எழுப்பும் ஓசை கண்டிப்பாக தமிழக அரசின் காதுகளுக்கு எட்டவேண்டும்
வருங்கால தலைமுறை வளமோடு வாழ்வதற்கு என் ஆதரவும் கூட..
வாருங்கள் பதிவுலக நண்பர்களே..
ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.
நன்றியுடன்
சம்பத்குமார்
ஒன்றுபட்டு போராட வலையுலம்
ஒற்றுமை யாய்க் குரலை
எழுப்பவேண்டும்
புலவர் சா இராமாநுசம்
இந்த பதிவை எனது facebook / twitter ல் பகிர்ந்துவிட்டேன்
நன்றி நண்பரே..
அவர்கள் போராட்டம் வெற்றி பெறும் நண்பரே .
பதிவுலகினரின் ஆதரவு மிக்க மகிழ்வளிக்கிறது!நன்றி!நண்பரே!
எனது ஆதரவுக்கரம்!
இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?
http://gokulmanathil.blogspot.com/2011/09/blog-post_6041.html
votted
கூடிநின்று கூக்குரலிடுவோம்
கூடங்குளம் மூடும்வரை.....
நல்லதொரு செயல் பிரகாஷ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இந்த குரல் கோட்டை வரை ஒலிக்கட்டும்
உங்களுடன் நான்.
நானும் ...
அன்புடன்
யானைக்குட்டி
உணர்ச்சி மிகுந்த வரிகள்...! நாம் ஒன்றிணைந்தால் இந்த கோஷம் வானையும் எட்டும் !!
பதிவுலகில் இது குறித்த பதிவுகள் எங்கே இருந்தாலும் தேடி பிடித்து ஆதரவு கொடுங்கள்...செய்தி பலரையும் சென்று சேரட்டும்...!
உங்க பதிவை பேஸ்புக், டுவிட்டர், பஸ் எல்லாத்துலையும் பகிர்ந்து விட்டேன் நண்பா...
உணர்ச்சி மிக்க வரிகள்.. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களும் ஆதரவும்.
இன்குலாப் ஜிந்தாபாத் அணுமின் நிலையம் முர்தாபாத்....
தலை மேல் கத்தியாக, எப்படி இதை அனுமதித்தோம் என்று எனக்குள் கேள்வி உண்டு. பதிவு போட்டு எதிர்ப்பது ஒரு முயற்சிதான் பிரகாஷ். இன்னும் முனைப்பாக ஏதாவது செய்யுங்களேன். இதற்குமுன் அநீதியை எதிர்த்து சாதித்த பதிவுலக வரலாற்றில் ஒன்றாக, இதையும் கொண்டு செல்லுங்கள்
கூடங்குளத்தை மக்கள் சீல் வைத்தார்கள்...
இது எப்ப தலைப்பு செய்தியாய் வருதோ அது வரை யாரும் கவனிக்க மாட்டாங்க பாஸ்..
மேற்குவங்க மக்கள் TATA - க்கு டாட்டா கட்டுன மாதிரி ஏதாவது செய்யணும்..
என் வலை பதிவில் உங்கள் பதிவின் இணைப்பை கொடுத்து விடுகிறேன்..
www.suryajeeva.blogspot.com
நல்ல உணர்ச்சிகரமான கோஷங்கள்..நம் மக்களுக்கு துணை நிற்போம்.
பிரகாஷ்,
ஒன்று பட்டு வெல்லவேண்டும்!
தமிழன் விழித்துக் கொண்டான் - என
உலகே வியந்து சொல்ல வேண்டும்!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு,நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் சாவு.(தாழ்வு)
இந்த பதிவை கூடங்குளம் போராட்ட மேடையில் வாசிக்கப்பட்டது...!!!
http://www.greenpeace.org/international/en/campaigns/nuclear/stop-radioactive-investment/Help-stop-the-next-Fukushima-disaster/
உங்கள் பதிவு படித்தேன் .மேலே உள்ள சுட்டியில் சென்று ஏதேனும் செய்ய முடியுமா என்று பாருங்கள் .
.இங்கிருந்து ஏதேனும் இதைப்பற்றி விவரம் மேலும் இருந்தால்,i shall let you know
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
த.ம 15
இந்தப் பதிவு போராட்ட மேடையில் வாசிக்கப்பட்டுள்ளது. பாராட்டுகள் தமிழ்வாசி.
சகமனிதருக்கு துயரென்றால், பதிவுகலம் வரும் என்று நிரூபித்துள்ளது உங்கள் பதிவு.
பதிவர் சார்பில் நன்றி.
போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.
வெல்லட்டும் சிறக்கட்டும் ...........
அப் அப் சோசலிசம் ...
டவுன் டவுன் கேப்டளிசம் ...
வெற்றி பெறுவோம் .........
ஒன்றுபடுவோம்.... ஒன்றுபடுவோம்...
அணுஉலைக்கு எதிராக ஒன்றுபடுவோம்...
கூடிநின்று கூக்குரலிடுவோம்...
கூடங்குளம் மூடும்வரை...
ஒன்றுபடுவோம்!
ஒன்றுபடுவோம்!
ஒன்றுபடுவோம்!
நல்ல விழிப்புணர்வளிக்கும் பதிவு நண்பா.
தங்கள் தளத்திற்கு லிங்க் கொடுத்துள்ளேன் நண்பரே
இவ்வளவு ஆதரவு இருக்கும் போது ஒருபோதும் நாம் தோற்க மாட்டோம்.நிச்சயம் வெல்வோம்.
நேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
போராட்டம் வெற்றி பற வாழ்த்துக்கள்.