நண்பர்களே, நாம் புதிதாக ஒரு ப்ளாக் தொடங்கி நமக்கு தெரிந்த விசயங்களை பதிவுகளாக எழுதி வந்தாலும் நமது பிளாக்கின் தோற்றம் ரொம்ப முக்கியம். கூகிள் தளம் சில பேஸிக் டெம்ப்ளேட்களை வழங்கி வந்தாலும் அவற்றில் சில புதிய வசதிகள் இருக்காது. சில வசதிகள் தேவையெனில் தனியாக இணைக்க வேண்டும். ஆனால் டெம்ப்ளேட் வழங்குவதற்கென்றே சில இலவச தளங்கள் உள்ளன. அவற்றில் சில தளங்களை இங்கே தொகுத்துள்ளேன். உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.
http://btemplates.com/http://www.bloggerblogtemplates.com/
http://www.blogtemplates.org/
http://www.newbloggertemplates.com/
http://www.hongkiat.com/blog/50-most-beautiful-blogger-templates/
http://mashable.com/2007/09/13/blogger-templates/
http://blogandweb.com/templates-blogger/
http://www.ourblogtemplates.com/
http://www.bloggertemplates4you.com/
http://www.atulperx.com/category/blogger-templates/
http://www.premiumbloggertemplates.com/
இங்கே குறிப்பிடப்படாத சில டெம்ப்ளேட் தளங்கள் உங்களுக்கு தெரிந்தால் இங்கே பின்னூட்டத்தில் பகிருங்கள்.
32 கருத்துரைகள்:
அருமையான பகிர்வு
நன்றி பிரகாஷ்!!
friends, please connect to tamilmanam
அருமையான, அவசியமான தகவல் நண்பா!
தமிழ்மணம் பட்டையக் காணலியே! என்னான்னு பாருங்க!
அருமையான, அவசியமான தகவல் நண்பா!
தமிழ்மணம் பட்டையக் காணலியே! என்னான்னு பாருங்க!
பயனுள்ள தகவல். நன்றி பகிர்வுக்கு.
பகிர்வுக்கு நன்றி!
நல்லது makkaa....!!!
Thanks nanba....
I will try.....
பிரகாசு - தூள் கெளப்புறேய்யா - எப்படியாச்சும் புதுசு புதுசா ஏதாச்சும் எழுதி - ஒரு நாளைக்கு ஒண்ணு - பலே பலே - நல்வாழ்த்துக்கள் - நட்புடன் சீனா
அருமை
அட பயனுள்ள பதிவுதான் போல இருக்கே.
நானும் நல்லதா ஒன்னு புடிச்சிக்கிறேன்...
நல்லது
பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி.
பிரீ தானே )))
அருமையான பதிவு....
(டெம்ப்ளேட் பத்தின பதிவிற்கு, டெம்ப்ளேட் கமெண்ட் போடலாம் இல்லையா?)
ரொம்ப நாளா தேடிட்டு இருந்த விஷயம் :-)
பதிவர்களுக்கு தேவையான பதிவு.
வலைப்பதிவர்கள் பலருக்கும் பயன்படும் இணையங்கள்..
நல்ல பகிர்வு நண்பா.
தகவலுக்கு நன்றி.
மல்லிகைப்பூவை யார் தலையிலிருந்து சுட்டீங்கன்னு சொல்லவே இல்லையே நண்பரே....
டிசைனர்களுக்கு உதவும் நல்ல பதிவு
http://pc-park.blogspot.com/2011/09/windows-7.html
நல்ல தொகுப்பு பாஸ் ......
பிளாக்கர் டெம்ப்ளேட் நீங்களே உருவாக்கலாம்
என்னை மாதிரி புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு கொழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..
நன்றி நண்பரே பகிர்விற்க்கு..
பதிவர்க்ளுக்கு பயனுள்ளவை
அப்படுயே மல்லிகைபூ பேக்ரவுண்டுக்கும் வழி சொல்லுங்களேன்
நன்றியுடன்
சம்பத்குமார்
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும்..... அப்படியே டெம்ப்ளேட் மாத்தும் போது வரும் பிரச்சனைகள், பேனர் வெக்கிறது பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க.....
உபயோகமான பதிவு மாப்பிள..
பதிவர்கள் அனைவருக்கும் தேவையான நல்லதோர் பயனுள்ள தகவல்!
நன்றி பாஸ்.
பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்
பிரகாஷ்,
பலருக்கும் பயன்தருமொரு பகிர்வு.
உங்கள் பொதுச்சேவை தொடரட்டும்.
தினமும் புதுசுபுதுசா எங்கெருந்துண்ணே இதெல்லாம் எடுக்குறீங்க... ம்... கலக்குங்க
romba nalla thakaval. enoda new blog ku romba naala template search panitu irundhe.
Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills