
வணக்கம் நண்பர்களே,
இந்த பதிவு நமது தமிழ்வாசியின் 500-வது பதிவு. இதுக்கெல்லாம் ஒரு பதிவா என நீங்கள் நினைக்கறீர்களா? ஆம்... சில விசயங்களை குறிப்பிட்டு சொன்னால் அதற்கு தனி சிறப்பு தான். என்ன சில விஷயங்கள் என கேட்கறீர்களா? இதோ பார்ப்போமே....!!!
தமிழ்வாசி பெயர்க் காரணம்:தமிழ்வாசி என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்திங்க என நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள்....