வணக்கம் பதிவுலமே,
இதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.
இங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...!
Sheduled post.,
Best Blogger Tips
UA-18786430-1
6 கருத்துரைகள்:
அறிய தந்தமைக்கு நன்றி.
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் தல!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சகோ இந்த சந்திப்பில் பங்கு பற்றிய உங்களுக்கும் .மிக சிறப்பாக இருந்தது நிகழ்ச்சி
பார்த்த பொழுது .மேலும் மேலும் இந்த வலைப்பதிவர் சந்திப்பு தொடரட்டும் .