கூகிள் பல புதிய வசதிகளை இன்டர்நெட்டில் வழங்கி வருகிறது. தற்போது புதிதாக ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை type செய்வதன் மூலம் தமிழில் எளிமையாக எழுதலாம்.
முதலில் கூகிள் transliration - ஐ டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.( படம்: 1 )
டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்த பின்னர் task bar - இல் language tool bar - ஐ on செய்யவும். ( படம் - 2 )
படம் 2 இல் EN என்பதே language toolbaar ஆகும். EN - ஐ கிளிக் செய்து TA - ஐ கிளிக்கினால் தமிழில் எழுதலாம்.
இம்முறை மூலம் email, MS OFFICE, NOTEPAD, போன்ற எதிலும் தமிழால் எழுதலாம்.
உபயோகித்து பாருங்கள் கூகிள் transliration - ஐ.... உபயோகமாக இருக்கும்.
ஏதேனும் டவுட்டுனா comments - இல் கேட்டகவும்...
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - அப்பா - ஏழு மாசம் கழிச்சு முத மறுமொழி - தகவல்களைத் தேடுவதும் - பகிர்வதும் - அரிய செயல்கள் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா