ஒரு நிறுவனத்தை வெற்றிக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் நிறுவனத்தின் தனித்துவமான பெயர் முக்கியமான பங்காற்றுகிறது.சில பெயர்களை வாசித்தாலே வாயிலே பூராது குண்டக்க மண்டக்கவா இருக்கும். சில நிறுவனங்களின் பெயர்கள் வரலாற்று பின்னணியை கொண்டிருக்கும்.
Skype
நிறுவனத்தின் பொருள் ஒன்று "Sky-Peer-to-Peer" என்ற பெயரில் இருந்துள்ளது. இந்த பெயரை Skyper என மாற்றி இறுதியாக Skype என உருவாக்கி உள்ளார்கள்.
இந்த பெயர் மிகவும் நகைச்சுவயாக உருவாக்கபட்டது.எவ்வளவு தகவல்களை search engine தேடமுடியும். Googol -> No.1 இதனை தொடர்ந்து 100 பூச்சியங்கள் இருக்கும். இதன் ஆரம்பித்தோர் Investors ற்கு presentation செய்யும் போது இதை Google என ஆக்கி விட்டனர்.
Hotmail
Sabeer Bhatia ,Jack Smith என்ற இருவர் web interface ஊடாக email ஐ பார்க்கும் எண்ணம் உருவாகிய போது , ஏதாவது ஒரு பெயர் mail என்ற சொல்லில் முடிய கூடியதாக தேடியிருந்தார்கள்.இறுதியாக இவர்கள் Hotmail என்ற சொல்லை பெற்று கொண்டனர்.இது HTML என்ற programming language ஐ கொண்டுள்ளமை சிறப்பு அம்சமாக உள்ளது.
Coca-Cola
இந்த பெயர் மென்பானத்தை தயாரிக்க உதவும்; coca இலைகளயும்,kola எனப்படும் விதைகளையும் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.இதனுடைய உரிமையாளர் K என்ற சொல்லை C என மாற்றி Coca-Cola என்ற அழகாக உருவாக்கி உள்ளார்.
Sharp
யப்பானின் இலத்திரனியல் நிறுவனம் இந்த பயரை தமது முதலாவது பொருளான sharp pencil ஐ 1915 ல் உருவாக்கிய பின்னர் , இந்த பெயரையே வைத்து கொண்டார்கள்.
Canon
இது 1933 ம் ஆண்டில் "Precision Optical Instruments Laboratory" என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.2 வருடங்களின் பின்னர் இவர்கள் தமது முதலாவது camera வை வெளியிட்ட பின்னர் Canon என்ற பெயரை உருவாக்கி உள்ளார்கள்.
Volkswagen
இது பொதுவாக "மக்களுடய கார்" என கருதப்படுகிறது. அதிகமான மக்கள் கார் வைத்திருக்க வேண்டும் என்பது Adolf Hitler இன் எண்ணமாக இருந்தது. இதனால் "Volkswagen" என்ற program ஐ ஆரம்பித்து இருந்தார். 2 பெரியவர்களும்,3 குழந்தைகளும் 62 mph ல் பயணம் செய்ய கூடிய காரை உருவாக்குவதில் Hitler ஆர்வமாக இருந்ததால் , இந்த project ஐ Porsche நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக வரலாறு.
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - தேடிப்பிடித்து இவ்வளவு பெயர்களுக்கும் காரணம் கண்டு பிடித்து இடுகையாக வெளியிட்டமை நன்று. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா