பதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன?
அட இது தெரியாதா உங்களுக்கு... ஒரு பாடகர் ஒரு சினிமா பாட்டு பாடியிருக்கார்னு வைங்க. அந்த பாட்டு பட்டித் தொட்டி எல்லாம் பேமசா எல்லாரும் பாடினா அந்த பாட்டு ஹிட். அந்த பாட்டை பாடுனவரை ரெண்டு மூணு சினிமாவுல பாட வாய்ப்பு கொடுத்தா அந்த பாடகர் ஹிட் பாடகர்னு சொல்ல ஆரம்பிச்சிருவாங்க. இதே மாதிரி ஒரு படம் எல்லா வகையான மக்கள்களையும் திருப்தி படுத்தும் வகையில் இருந்தால் அதுவும் ஹிட் படம் தான். ஆனா, பாட்டா இருந்தாலும், படமா இருந்தாலும் நமக்கு பிடிக்கிற மாதிரி இருக்கணும். முதல் முறையிலே பார்த்த உடனே பிடித்தால் அது நமக்கு நல்ல படம் தான். முதல் முறையில் இருந்து பிடிக்கவில்லையெனில் அது எப்போதும் நமக்கு பிடிக்காமல் பொய் விடும். ஒருத்தர் ஒரு படம் நல்லா இருக்கும்னு சொல்வாங்க, இன்னொருத்தர் சரியில்லைன்னு சொல்வாங்க. ஒவ்வொருத்தருடைய ரசிக்கும் விதத்தை பொறுத்தே அவர்களின் பாடல் மற்றும் படங்களின் தேர்வு இருக்கும்.
அப்புறம் நம்ம வீட்டுல எடுத்துக்கங்க, நம்ம வீட்டுக்காரம்மாவுக்கு பிடிச்ச விஷயத்தை அதுவும் அவங்க ரசிக்கிற மாதிரி செஞ்சு அவங்க கிட்ட சபாஸ் வாங்கறது இருக்குதே, அது உண்மையிலே பெரிய ஹிட்ஸ் தான். அதுவும் அவங்க மனநிலையை புரிஞ்சு அதை செய்யணும். ஒரு சேலை வாங்குற விசயத்துல எடுத்துக்கங்க, அவங்களுக்கு பிடிச்ச டேஸ்ட் எதுன்னு நாம தெரிஞ்சு வச்சிருக்கணும். அது இல்லையினா நம்ம பாடு திண்டாட்டம் தான், இப்படியே சொல்லிட்டு போகலாம். நீங்க சொல்றத பின்னூட்டத்தில் சொல்லுங்க.
ஒரு பையனோ, பொண்ணோ ஸ்கூல்ல படிக்கறாங்கன்னு வைங்க, அவங்க பரிட்ச்சையில நல்ல மார்க் வாங்கி அடுத்தடுத்த வகுப்புக்கு முன்னேறிட்டு போனா அது அவங்களுக்கு ஹிட்ஸ்.
இப்போ சமீபத்துல நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓரளவு வெற்றிகளை எதிர்பார்த்த அதிமுகவுக்கு ஊரெல்லாம் வெற்றிகள் கெடச்சது பாருங்க, அதான் அவங்களுக்கு ஹிட்ஸ். அப்ப திமுக, தேமுதிகவுக்கு ஹிட்ஸ் இருக்கான்னு கேட்கறிங்களா? ஹி... ஹி.... எப்படிங்க கேட்க முடியும்? டோடல் பீல்டு அவுட்ல.
அப்புறம் பதிவுலகில் ப்ளாக் ஹிட்ஸ் ஹிட்ஸ் என சொல்றாங்களே (அப்படியா சொல்றாங்க?), அது என்ன?
44 கருத்துரைகள்:
பிரகாஷ் போஸ்ட் ஹிட்ஸ்
அப்ப இந்த போஸ்ட்டும் கண்டிப்பா ஹிட் ஆயிடும்.
அப்படீங்களா ... கொசுவடிக்கிற மருந்து பெயர் என்னங்கோ ?
@சி.பி.செந்தில்குமார்
பிரகாஷ் போஸ்ட் ஹிட்ஸ்///
அப்படிங்களா அண்ணே?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ரைட்டு மச்சி
@கார்த்தி கேயனி
அப்படீங்களா ... கொசுவடிக்கிற மருந்து பெயர் என்னங்கோ ?//
என்னான்னு நீங்களே சொல்லுங்க
அட...அட...அட....
ஹிட்ஸை வச்சி ஒரு ஹிட்ஸ்...
கலக்கு மச்சி...
அதைத்தான் நானும் கேக்குறேன் யாரும் சொல்ல மாட்டேன்'ங்கறாங்க.நீங்களாவது சொல்லுங்களேன்!
அப்புறம் பதிவுலகில் ப்ளாக் ஹிட்ஸ் ஹிட்ஸ் என சொல்றாங்களே, (அப்படியா சொல்றாங்க?)அது என்ன?///இதுகூட தெரியாமயா இத்தன்நாளா "பதிவுக்குப்ப" கொட்டிக்கிட்டிருக்கீங்க?ஹி!ஹி!ஹி!அது எப்புடின்னா...........,சொம்பு தூக்கிட்டு அலைஞ்சி திரியிறவங்க தான் சொல்லணும்!
சரி தான், எல்லோரும் ஒரு மாதிரியா தான் இருக்கீங்க போல... மப்பு தெளியலையோ
வாழுக!
//
அப்புறம் பதிவுலகில் ப்ளாக் ஹிட்ஸ் ஹிட்ஸ் என சொல்றாங்களே (அப்படியா சொல்றாங்க?), அது என்ன?//
எனக்கும் சொல்லுங்கள்
அப்புறம் பதிவுலகில் ப்ளாக் ஹிட்ஸ் ஹிட்ஸ் என சொல்றாங்களே (அப்படியா சொல்றாங்க?), அது என்ன?
அது என்ன?அது என்ன????
அடடடடடா.......... நாட்ல இந்த பதிவர்கள் தொல்ல தாங்கமுடிலடா சாமி......
உங்களுக்கு தெரியாதா? எனக்கு தெரியாதுன்னுதான் உங்கள கேட்க வந்தேன். உங்களுக்கும் தெரியாதா?
ஹிட்ஸ் என்னா ஹால்ஸ் மிட்டாயா ஹி ஹி...
யோவ் இன்னும் ஐஸ்வர்யா படத்த போட்டுக்கிட்டு..... ஏன்யா....?
போஸ்ட் ஹால்ஸ் ஆகுறதுக்கு ச்சே ச்சீ ஹிட்ஸ் ஆகுறதுக்கு வாழ்த்துக்கள் ஹி ஹி...
பதிவர் ன்னா யாருன்னு சொல்லி ஒரு பதிவு போட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போயிரும்.
@ஆமினா
அட...அட...அட....///
ஆகா....ஆகா... கமென்ட்...
@கவிதை வீதி... // சௌந்தர் //
கலக்கு மச்சி...///
ஹி...ஹி... ரைட்டு
@Yoga.S.FR
ஐயா சொல்லிட்டாரு, சொம்பு தூக்ரவங்க கியூல வாங்க...
@suryajeeva
சரி தான், எல்லோரும் ஒரு மாதிரியா தான் இருக்கீங்க போல... மப்பு தெளியலையோ///
அண்ணே, இன்னும் தீபாவளி ஞாபகமாவே இருக்கீங்க?
@வெளங்காதவன்
வாழுக!////
வாழறோம்.....
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
@இராஜராஜேஸ்வரி
அது என்ன?அது என்ன????//
ஹி..ஹி.. அதான் ஹிட்ஸ்...
@பன்னிக்குட்டி ராம்சாமி
அடடடடடா.......... நாட்ல இந்த பதிவர்கள் தொல்ல தாங்கமுடிலடா சாமி......//
அதான் சாமி , யார் அது,
@பாலா
உங்களுக்கு தெரியாதா? எனக்கு தெரியாதுன்னுதான் உங்கள கேட்க வந்தேன். உங்களுக்கும் தெரியாதா?//
உங்களுக்கும் தெரியாதா?
//இராஜராஜேஸ்வரி said...
அப்புறம் பதிவுலகில் ப்ளாக் ஹிட்ஸ் ஹிட்ஸ் என சொல்றாங்களே (அப்படியா சொல்றாங்க?), அது என்ன?
அது என்ன?அது என்ன????//
மூன்றாம் கோணத்தில் தன் பதிவுகள் மூலம் ஹிட் ஆகி பரிசும் வாங்கியுள்ள இவங்களே ஒன்றும் தெரியாதது போல இப்படிக் கேட்டால் ..... ))))
தமிழ்வாசியின் இந்தப்பதிவு ஹிட் ஆகப்போவது மட்டும் நிச்சயம். vgk
Voted INDLI 7 to 8
என்கிட்ட தீபாவளி துப்பாக்கி தான் இருக்குது. அத வெச்சி ஷூட் பண்ண வழியிருந்தா சொல்லுங்க மக்கா....!
(மனோ மேடைக்கு வரவும்)
யோவ் ஏன்யா இப்படி ஒரு மொக்க தேவையா...!
இது எதுக்கு? எதாச்சு ஹின்ட் குடுங்க சார்....
அப்புறம் உங்க கடைசி கேள்விக்கு பதிலில்ல, கேள்வியே புரியல..
அடடா ஹிட்ஸ்ல ஹிட்ஸ்சா
ஹிட்ஸ் னா பதிவுலக கொசுக்களை விரட்ட உதவும் மெக்கானிகல் கருவின்னு நினைச்சிருந்தேன் இல்லையா??
ஆமா எனக்கும் தெரியவில்லை பதிவு ஹிட்ஸ் என்றால் என்ன?
அண்ணே கடைசி வரைக்கும் யாருமே சொல்லலியே! ஹிட்ஸ்'னா என்னனு?
கணிப்பொறி மொழியில், தேடியது கிடைத்துவிட்டால் ஹிட் என்போம். இல்லையென்றால் மிஸ் என்போம். இதையும் சேர்த்துக்கலாம்.
கொய்யாலே..தலைப்பு வைக்கிராங்கையா ..ஏன் ஏன்?
ஹிட்ஸ் என்றால் என்ன நண்பா
அட அட ஹிட்ஸுக்கே பதிவா கலக்குங்க பாஸ்
http://spoofking.blogspot.com/2011/10/blog-post_30.html
சரி வலைப்பதிவு ஹிட்ஸ் ன்னா என்ன?