நண்பர்களே,
கடந்த வாரம் முதல் என் ப்ளாக்கில் புதிய டெம்ப்ளேட் வைத்து உள்ளேன். இதில் google +1 button க்கான சரியான html code கொடுத்ததும் google +1 button வரவில்லை. அதற்கு தீர்வாக என்ன செய்ய வேண்டும் என googleஇல் தேடிய போது கீழ்க்கண்ட டிப்ஸ் கிடைத்தது. இந்த டிப்ஸ் மூலம் என் பிளாக்கில் google +1 button வந்துள்ளது. உங்களில் சிலருக்கும் இந்த பிரச்சனை இருக்கலாம். கீழே அதற்கான வழிமுறை கொடுத்துள்ளேன். சரி செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ப்ளாக்கில் google +1 button க்கான சரியான html code கொடுத்ததும் google +1 button வரவில்லையா? சில html codes இணைத்தால் போதும்.- முதலில் design ----> page elaments -----> blog post edit செல்லுங்கள். பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு Show Share Buttons ஐ select செய்யவும்.
2. edit html சென்று Expand Widget Templates ஐ select செய்யவும்.
3. பின்னர் கீழே உள்ள codeஐ கண்டுபிடித்து delete செய்யவும்.
<b:include data='post' name='shareButtons'/>
மேற்கண்ட code இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.
4. பின்னர் </head> என்ற code கண்டுபிடித்து கீழ்க்கண்ட codeஐ </head> க்கு மேலாக சேர்க்கவும்.
<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js">
{lang: 'en-US'}
</script>
5. <div class='post-header-line-1'/> இந்த codeஐ கண்டறிந்து
கீழே உள்ள code ஐ இதற்கு மேலே சேர்க்கவும்.
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div class='post-share-buttons' style='float:right;margin-right:10px;'>
<b:include data='post' name='shareButtons'/>
</div>
</b:if>
6. <div class='post-header-line-1'/> என்ற code இல்லையென்றால் <data:post.body/> என்ற codeக்கு கீழே இணைக்கவும்.
7. இப்பொழுது save template கொடுத்து உங்கள் ப்ளாக்கை refresh செய்து பாருங்கள்.
Thanks: www.bloggertipandtrick.net
நேற்றைய பதிவு படிக்காதவர்களுக்கு:
17 கருத்துரைகள்:
முதன் முதலாக
டெக்கான் கிரானிக்கல் மாதிரி டெக்னிக்கல் ஃபிகரானிக்கலா?
நண்பருக்கு காலை வணக்கங்கள்
பகிர்விற்க்கு நன்றி..
நட்புடன்
சம்பத்குமார்
பகிர்விற்கு நன்றி!
Very useful thanks
+1,+2 ல கூட இவ்வளவு ஆராய்ச்சி பண்ணி படிசிருக்கமாட்டோம்!
தகவலுக்கு நன்றி..
தம 7
அன்பரே
என் வலையில்
இண்டர் நெட் எக்ஸ் புளோரில்
கருத்துரையோ நன்றியோ
தெரிவிக்க கூகுல் அக்கவுண்டை
தட்டினால் கட்டத்தில் மறைந்து விடுவதோடு மீண்டும் மீண்டும் சுட்டு
என்றே வருகிறது
ஆனால் பையர் பாக்ஸ் மூலம்
தான் தற்போது போகிறது
இண்டர் நெட் எக்ஸ்புளோர்.7
உள்ளது
தங்களால் சரி செய்ய இயலுமாயின் நன்றி
புலவர் சா இராமாநுசம்
நல்லது பயனுள்ள தகவலை பகிர்தமைக்கு நன்றிகள்;
என்ன வந்தேமாதரம் ரேஞ்சுக்கு கிளம்பியாச்சோ...???
மிகவும் நன்றி வேற என்னத்தை சொல்ல ம்ஹும்...
குட்
ரைட்
நல்ல பகிர்வு
ஆகா ஆகா - பிரகாசு - தேடிப்பிடித்து நல்லதொரி தகவலை இடுகையாக வெளியிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தகவலுக்கு நன்றி.தேவையான பதிவு தான் நண்பா
தேவையான குறிப்பு..
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,
வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
பதிவர்கள் அனைவருக்கும் தேவையான பயனுள்ள பதிவினைத் தந்திருக்கிறீங்க.
விளக்கப் பகிரிவிற்கு நன்றி மச்சி
தகவலுக்கு நன்றி...நண்பா