![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
நண்பர்களே,
நாம், மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) என்ற பகுதி பார்த்துக்கொண்டு வருகிறோம். இன்று CNC MACHININGஇல் சில வடிவமைப்புகளை வீடியோவாக பார்க்க இருக்கிறோம்.
நண்பர்களே, CNC MACHINE மூலமாக என்னென்ன செய்யமுடியும் என்பதை உங்களுக்கு விளக்குவதை விட இந்த மாதிரியான வீடியோக்களை பார்த்தாள் உங்களுக்கு புரியும் என நினைக்கிரேன். அதனால் தான் ஒவ்வொரு CNC பாகங்களில் வீடியோ இணைப்பு கொடுக்கபடுகிறது.

















Best Blogger Tips
UA-18786430-1
13 கருத்துரைகள்:
வணக்கம் நண்பர்களே, இன்டலி, TAMIL10 திரட்டிகளில் இணைத்து விடுங்கள். நன்றி
Absent Sir...
Very useful information
மெக்கானிக்கல் துறையினருக்கும் மிகவும் பயனுள்ள பகிர்வு.
சுற்றுலாத்துறை'க்கும் ஒரு பதிவு போடுங்க எசமான்...
இன்னைக்கு வீடீயோ இனைச்சி சொல்லிகொடுக்கீறீங்க சரி நடக்கட்டும்
இன்று என் வலையில்
கருத்துரைகளை சுருக்க விரிக்க
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி .
ஓட்டெல்லாம் போட்டாச்சு .
வாழ்த்துக்கள் சகோ ........
துறைசார்ந்த பதிவு...
வாழ்த்துக்கள்...
காணொளி காட்சியுடன் கற்பிப்பு கலக்கல் நண்பா..... நன்றி
கண்டேன்! வந்தேன்!
தந்தேன் ஓட்டு
புலவர் சா இராமாநுசம்
அருமை. நன்றாக இருந்தது.
நானும் தொடர்கிறேன் பாஸ்.
பயனுள்ள பதிவு,, நன்றி