நெட்ல சர்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன், அப்ப சில கடி ஜோக்ஸ் பார்த்தேன், அதுல சிலவற்றை உங்களுக்காக பதிவா போட்டிருக்கேன், முடிஞ்சா சிரிங்க! சிரிக்க முடியலைன்னா எம்மேல கோவப்படாதீங்க!
நாய்க்கு நாலு கால் இருக்கலாம் . ஆனா அதால LOCAL கால் , STD கால் , ISD கால் ,
even MISSED கால் கூட பண்ண முடியாது...
அட்டையில் ஒரு புதிர்
4 hours ago