
சமர்ப்பணம்:
அணைத்து பதிவுலக நண்பர்களுக்கும், தினம் தினம் தவறாமல் வருகை புரிந்து ஆதரவு தருபவர்களுக்கும், BLOGGER சேவையை எளிமையாகவும், புதுமையாகவும் தரும் GOOGLE நிறுவனத்திற்கும், கருதுரையிட்டு என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கும், தமிழ்வாசியை சிறந்த முறையில் அமைக்க உதவிய BLOG TIPS அள்ளித் தரும் BLOG நண்பர்களுக்கும், என்னை பதிவுலகிற்கு அடையாளம் காட்டிய INDLI, TAMIL 10, THIRATTI, TAMILVELI, ULAVU, TAMILULAGAM, TAMILERS, இன்னும் பிற தளங்களுக்கும் இந்த நூறாவது பதிவு சமர்ப்பணம்.என்னடா, இவன் எல்லாருக்கும் ஐஸ் வைக்கிரானேன்னு பாக்காதீங்க, இவங்க இல்லைணா நாம இல்லைங்க.
இந்த பதிவிலிருந்து ஒவ்வொரு பதிவிலும் தமிழ் பழமொழிகளும், தமிழ் விடுகதைகளும் புதிய பகுதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. உங்கள் ஆதரவு தேவை.
அடுத்த பதிவின் தலைப்பு:
மதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி என் அனுபவமே இந்த பதிவு... காத்திருங்கள்.....
புதிய பகுதி:
பழமொழி:
உனக்கு கிடைக்கும் வெற்றியில் பலரின் தோல்வி இருக்கும் ...
உனக்கு கிடைக்கும் தோல்வியில் யாரோ ஒருவருக்கு வெற்றி இருக்கும் ....
விடுகதை:
ஆயிரம் கதைகள் எழுதுவான், அகிலத்தை ஆட்டி வைப்பான்,
நாக்கு வறண்டால் வீழ்ந்திடுவான். அவன் யார்?
விடை அடுத்த பதிவில்....
பின்னூட்டத்தில் உங்கள் விடையை சொல்லுங்களேன்...
சமீபத்திய ALEXA ரேங்க் 1178924 ஆக உள்ளது. இது உங்களாலேயே சாத்தியமாயிற்று.
ப்ரியமுடன்....
பிரகாஷ் குமார்.
7 கருத்துரைகள்:
vaalththukkal...thotarattum pala idukaikal.
@மதுரை சரவணன்
thanks to you....
வாழ்த்துக்கள்.
நூறாவது பதிவுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே,
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்..
விடை பேனாவா?
வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம் .
அன்பின் தமிழ்வாசி - பிரகாஷ் - நூறாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள். ஆமாம் மதுரையிலா இருக்கிறீர்கள் - தொடர்பு கொள்ளலாமே - நான் மதுரையில் தான் வசிக்கிறேன்