![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
உங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விருப்பமா? நம்ம photofunia இருக்கு. இதுல ஏகப்பட்ட பிரேம் எபெக்ட் இருக்கு. உதாரணத்துக்கு படத்தை பாருங்க.
இதுல ஏதாவது ஒரு எபெக்ட் தேர்ந்தேடுத்துக்கங்க, கீழே படத்துல இருக்குற மாதிரி ஓபன் ஆகும்.
இதுல choose file - ல செலக்ட் செய்து உங்க படத்தை add பண்ணுங்க. அப்புறமா உங்களோட சூப்பர் எபெக்ட் படத்தை பார்த்து பார்த்து ரசிங்க.
இங்க உங்களுக்காக சில சாம்பிள்ஸ்....
photofunia url : http://www.photofunia.com/
photofunia..

























Best Blogger Tips
UA-18786430-1
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - போட்டுட்டோம்ல- படங்கள - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா