CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



உங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்லையா? இதோ தீர்வு!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே, 
     கடந்த வாரம் முதல் என் ப்ளாக்கில் புதிய டெம்ப்ளேட் வைத்து உள்ளேன். இதில் google +1 button க்கான சரியான html code கொடுத்ததும் google +1 button வரவில்லை. அதற்கு தீர்வாக என்ன செய்ய வேண்டும் என googleஇல் தேடிய போது கீழ்க்கண்ட டிப்ஸ் கிடைத்தது. இந்த டிப்ஸ் மூலம் என் பிளாக்கில் google +1 button வந்துள்ளது. உங்களில் சிலருக்கும் இந்த பிரச்சனை இருக்கலாம். கீழே அதற்கான வழிமுறை கொடுத்துள்ளேன். சரி செய்து கொள்ளுங்கள்.
    உங்கள் ப்ளாக்கில் google +1 button க்கான சரியான html code கொடுத்ததும் google +1 button வரவில்லையா? சில html codes இணைத்தால் போதும்.

  1. முதலில் design ----> page elaments -----> blog post edit செல்லுங்கள். பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு Show Share Buttons ஐ select செய்யவும்.

2. edit html சென்று Expand Widget Templates ஐ select செய்யவும்.

3. பின்னர் கீழே உள்ள codeஐ கண்டுபிடித்து delete செய்யவும்.
<b:include data='post' name='shareButtons'/>

மேற்கண்ட code இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.
4. பின்னர் </head> என்ற code கண்டுபிடித்து கீழ்க்கண்ட codeஐ </head> க்கு மேலாக சேர்க்கவும்.

<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js">
{lang: 'en-US'}
</script>

5. <div class='post-header-line-1'/> இந்த codeஐ கண்டறிந்து
கீழே உள்ள code ஐ இதற்கு மேலே சேர்க்கவும்.

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div class='post-share-buttons' style='float:right;margin-right:10px;'>
<b:include data='post' name='shareButtons'/>
</div>
</b:if>

6. <div class='post-header-line-1'/> என்ற code இல்லையென்றால் <data:post.body/> என்ற codeக்கு கீழே இணைக்கவும்.


7. இப்பொழுது save template கொடுத்து உங்கள் ப்ளாக்கை refresh செய்து பாருங்கள்.
Thanks: www.bloggertipandtrick.net 

நேற்றைய பதிவு படிக்காதவர்களுக்கு:

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 7


17 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

முதன் முதலாக

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

டெக்கான் கிரானிக்கல் மாதிரி டெக்னிக்கல் ஃபிகரானிக்கலா?

சம்பத்குமார் said... Best Blogger Tips

நண்பருக்கு காலை வணக்கங்கள்

பகிர்விற்க்கு நன்றி..

நட்புடன்
சம்பத்குமார்

Unknown said... Best Blogger Tips

பகிர்விற்கு நன்றி!

rajamelaiyur said... Best Blogger Tips

Very useful thanks

கோகுல் said... Best Blogger Tips

+1,+2 ல கூட இவ்வளவு ஆராய்ச்சி பண்ணி படிசிருக்கமாட்டோம்!

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி..
தம 7

Unknown said... Best Blogger Tips

அன்பரே
என் வலையில்
இண்டர் நெட் எக்ஸ் புளோரில்
கருத்துரையோ நன்றியோ
தெரிவிக்க கூகுல் அக்கவுண்டை
தட்டினால் கட்டத்தில் மறைந்து விடுவதோடு மீண்டும் மீண்டும் சுட்டு
என்றே வருகிறது
ஆனால் பையர் பாக்ஸ் மூலம்
தான் தற்போது போகிறது
இண்டர் நெட் எக்ஸ்புளோர்.7
உள்ளது
தங்களால் சரி செய்ய இயலுமாயின் நன்றி

புலவர் சா இராமாநுசம்

Mahan.Thamesh said... Best Blogger Tips

நல்லது பயனுள்ள தகவலை பகிர்தமைக்கு நன்றிகள்;

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

என்ன வந்தேமாதரம் ரேஞ்சுக்கு கிளம்பியாச்சோ...???

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

மிகவும் நன்றி வேற என்னத்தை சொல்ல ம்ஹும்...

Unknown said... Best Blogger Tips

குட்
ரைட்

நல்ல பகிர்வு

cheena (சீனா) said... Best Blogger Tips

ஆகா ஆகா - பிரகாசு - தேடிப்பிடித்து நல்லதொரி தகவலை இடுகையாக வெளியிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி.தேவையான பதிவு தான் நண்பா

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

தேவையான குறிப்பு..

நிரூபன் said... Best Blogger Tips

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.

பதிவர்கள் அனைவருக்கும் தேவையான பயனுள்ள பதிவினைத் தந்திருக்கிறீங்க.

விளக்கப் பகிரிவிற்கு நன்றி மச்சி

Anonymous said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி...நண்பா

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1