நடிகை நயன்தாராவை ஒரு நடிகர் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் அந்த நடிகருக்கு நயனிடம் எப்படி காதலை சொல்வது, நயனை எப்படி கரெக்ட் செய்வது என்றும் தெரியவில்லை.
அவரு எப்படி கரெக்ட் பண்றாருன்னு, எப்படி கஷ்டப்படுறார்னு இந்த வீடியோவை பாருங்களேன்...
என்ன பாத்துடீங்களா? எப்படி நம்ம ஹீரோ, எப்படியோ காதலை சொல்லிட்டாரு....
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - அட - நல்லாருக்கே எளிய முறை - யூத்ஸ் - கவனிங்கப்பா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா