CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



அழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg




அழகான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் ரிப்பீட்டு.
அசிங்கமான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் அப்பீட்டு.


நண்பன் 1: பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும்னு தெரியுமா?
நண்பன் 2: தெரியலைடா
நண்பன் 1: ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.


ராமு: டேய் சோமு, எங்க வீட்டுக்கு பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் குடி வந்திருக்குடா.. அந்த குடும்பத்துல ஒரு பிகர் சூப்பருடா. என்ன பார்த்து சிரிச்சாடா..
சோமு:  ஹி..ஹி.. அந்த பிகர் எங்க வீட்டுக்கு பக்கத்துல குடியிருந்த பிகர் தான். அவ எல்லா பசங்களையும் பார்த்து சிரிப்பாடா... அவள நம்பாத.


காதலன்: அன்பே , நம்ம  கல்யாணத்தை  எங்க  குடும்பத்துல  ஏத்துக்க  மாட்டேங்கறாங்க.

காதலி:நம்ம கல்யாணத்தை  தடுத்து  நிறுத்த  அவுங்க  யாரு?
காதலன்: என்னோட  மனைவியும், மாமியாரும்.


சார்: போய் syllabus வாங்கிட்டு  வாடா?
ஸ்டுடென்ட்: சார், தமிழ்நாடு  புல்லா  கேட்டேன்.
                   Citybus இருக்குங்கறாங்க,
                   Airbus இருக்குங்கறாங்க,
                   Townbus இருக்குங்கறாங்க,
                   Expressbus இருக்குங்கறாங்க,
                   Point-point bus இருக்குங்கறாங்க,
                   Deluxbus இருக்குங்கறாங்க,
                   A/C bus கூட இருக்குங்கறாங்க,
ஆனா  நீங்க  கேட்ட
sylla'BUS' மட்டும்  இல்லேன்றானே... 
டிப்போ'லையும் இல்லையாம்.

தொண்டர் 1: ஏன் நம்ம தலைவருக்கு  டாக்டர்  பட்டம்  குடுக்கிறாங்கன்னு 
சொல்லியும், அப்புறமா தர மாட்டோம்னு சொல்லிட்டாங்கலாமே. என்ன விஷயம்?

தொண்டர் 2: அவருக்கு  டாக்டர் பட்டம் கொடுத்தா அவரோட சின்ன வீட்டுக்கு   நர்ஸ்  பட்டம் கொடுக்கணுமாம்!!


பக்திமான் 1: அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
பக்திமான் 2: அங்குள்ள கோவில் யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.


கணவன்: ஏண்டி  சாப்பிடும் போது  பேன்'ஐ ஆப் பண்ணிட்ட?

மனைவி: நீங்க  தான இட்லி  பஞ்சு  போல  இருக்குன்னு சொன்னிங்க. இட்லி பறந்து போயிருச்சுன்னா?


32 கருத்துரைகள்:

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

sylla'BUS' மட்டும் இல்லேன்றானே... டிப்போ'லையும் இல்லையாம்.//
என்ன ஒரு படிப்பு!
பறந்து போகும் பஞ்சு இட்லிக்குப் பாராட்டுக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

ஏண்ணே... பிகர்னாலே அழகுதானே, அப்புறம் அசிங்கமான பிகர்னா எப்படி.....?

NKS.ஹாஜா மைதீன் said... Best Blogger Tips

அந்த டாக்டர் பட்டம் ஜோக் சூப்பர்......

ஸ்ரீராம். said... Best Blogger Tips

:))

ரேவா said... Best Blogger Tips

ண்பன் 1: பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும்னு தெரியுமா?
நண்பன் 2: தெரியலைடா
நண்பன் 1: ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.

பக்திமான் 1: அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
பக்திமான் 2: அங்குள்ள கோவில் யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.
நகைச்சுவை அனைத்தும் கலக்கல்
ஹ ஹ நீங்களும் நல்லா தலைப்பு வைக்க கத்துக்கிட்டீங்க நண்பரே....இன்னொரு விஷயம் உங்கள் வலைத்தளம் திறக்க அதிக நேரம் பிடிக்கிறது...என்ன என்று பார்க்கவும்....

Anonymous said... Best Blogger Tips

வில்லங்கமா தான் சிந்திக்கிறீங்க :ப எல்லாம் சூப்பர் பாஸ்

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - நல்ல நகைச்சுவை - வி.வி.சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

ஹா ஹா ஹா கலக்கல் காமெடிகள்! சிலபஸ் காமெடி டாப்பு

Ram said... Best Blogger Tips

இதெல்லாம் என்ன ப்ரகாஷ்.? சிரிப்பே வரமாட்டேங்குது..

rajamelaiyur said... Best Blogger Tips

////
சார்: போய் syllabus வாங்கிட்டு வாடா?
ஸ்டுடென்ட்: சார், தமிழ்நாடு புல்லா கேட்டேன்.
Citybus இருக்குங்கறாங்க,
Airbus இருக்குங்கறாங்க,
Townbus இருக்குங்கறாங்க,
Expressbus இருக்குங்கறாங்க,
Point-point bus இருக்குங்கறாங்க,
Deluxbus இருக்குங்கறாங்க,
A/C bus கூட இருக்குங்கறாங்க,
ஆனா நீங்க கேட்ட
sylla'BUS' மட்டும் இல்லேன்றானே... டிப்போ'லையும் இல்லையாம்.
///

nimbus கூட இருக்குதாம்

rajamelaiyur said... Best Blogger Tips

///
பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏண்ணே... பிகர்னாலே அழகுதானே, அப்புறம் அசிங்கமான பிகர்னா எப்படி.....?
///

உங்க பார்வைல அப்படி .....

Unknown said... Best Blogger Tips

ஓஹோ...தக்காளி... அது என்ன அழகு....அசிங்கம்......பிச்சி புடுவேன்......அப்படியே நாம இந்திரன்னு நெனப்பு கொய்யால ஹிஹி!

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

Nice and Super

Yoga.s.FR said... Best Blogger Tips

இட்லி "மாவுல" தான செஞ்சிருப்பாங்க?)))))))))))))!!!!!!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஃபிகர்னாலே சும்மா அதிருதுல்ல ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

யோவ் ஃபிகரை பற்றி இம்புட்டு தைரியமா எழுதிட்டு சொம்பு நசுன்காம இருந்தா சரிதான்...

கடம்பவன குயில் said... Best Blogger Tips

//இட்லி பஞ்சு போல இருக்கு.// இதென்ன கலாட்டா??? இம்புட்டு உண்மையா பொண்டாட்டி சமையலை பாராட்டுற புருஷனும் நாட்டில் இருக்கிறாங்களா என்ன?
//இட்லி பறந்து போயிருச்சுனா?//தன்னம்பி்க்கையின்மறுஉருவே நீ வாழ்க.!.

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

எங்கேந்துதான் உங்களுகுன்னு மேட்டர் சிக்குதோ?

Mahan.Thamesh said... Best Blogger Tips

அத்தனையும் கலக்கல் காமெடி அண்ணே படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்

Jayadev Das said... Best Blogger Tips

\\ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.\\இது விஜய் ஏதோ ஒரு படத்துல சொன்ன மாதிரியே இருக்கே...??? அப்புறம், ராம்சாமி அண்ணன் சொன்ன மாதிரி பிகர் என்றாலே அழகான பொண்ணு என்றுதான் அர்த்தம், அசிங்கமான பிகர் என்பது, நாணயமான திருடன் என்பது போல பொருந்தாத ஒன்றாக இருக்கு... [ எப்பூடி ...நம்ம விளக்கம்.....ஹி..ஹி..ஹி...]

Unknown said... Best Blogger Tips

காமெடி பின்றீங்க போங்க...
பஸ் இல்லையாமா??என்ன கொடுமை டா இது!!

செங்கோவி said... Best Blogger Tips

சிலபஸ் சூப்பர்..அருமையாக யோசித்திருக்கிறீர்கள்.

ஆகுலன் said... Best Blogger Tips

நடிகைகளின் படம் நல்லா இருக்குது....

ஆகுலன் said... Best Blogger Tips

ஜோக்குகள் அதை விட நல்லா இருக்குது....

நிரூபன் said... Best Blogger Tips

அழகான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் ரிப்பீட்டு.
அசிங்கமான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் அப்பீட்டு//


ஓ..இதைத் தான் மாட்டுத் தாவணி பஸ்டாண்டில் தத்துவம் என்று உங்க கூட்டாளிங்க கிட்டப் பேசிக்கிட்டு இருந்தீங்களா?
அவ்.....

நிரூபன் said... Best Blogger Tips

ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.//

காதலில் பெரிய ஆளாத் தான் இருப்பீங்க என்று நினைக்கிறேன். அவ்...

நிரூபன் said... Best Blogger Tips

ஆனா நீங்க கேட்ட
sylla'BUS' மட்டும் இல்லேன்றானே... டிப்போ'லையும் இல்லையாம்.//

பல பஸ் ஏறி சில பஸ் முடித்து, கம்பஸ் போக வாழ்த்துக்கள் என்று நம்ம ஊர் தீபாவளி வாழ்த்து அட்டையில் எழுதுவாங்க.

நிரூபன் said... Best Blogger Tips

நீங்க தான இட்லி பஞ்சு போல இருக்குன்னு சொன்னிங்க. இட்லி பறந்து போயிருச்சுன்னா?//

நகைச்சுவைகள் அனைத்தும் கலக்கல் சகோ.

Anonymous said... Best Blogger Tips

நல்லா வைக்கறீங்கய்யா டைட்டிலு

Anonymous said... Best Blogger Tips

ஃபிகர் அசிங்கமா ந்னு கண்டுஇடிக்க சூத்திரம்

பனித்துளி சங்கர் said... Best Blogger Tips

///////நண்பன் 1: பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும்னு தெரியுமா?
நண்பன் 2: தெரியலைடா
நண்பன் 1: ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.
//////////

ஏலே பிரண்டு ஓடி வருவான்களோ இல்லையோ நீயிர் காதலிக்கும் பொண்ணோட ஊருக்காரங்க உன் பின்னால நல்லாவே அருவாக் கம்போட ஓடி வருவாங்க மக்கா பார்த்து !!

Gobinath said... Best Blogger Tips

ஹி ஹி ஹி “ஹி..ஹி.. அந்த பிகர் எங்க வீட்டுக்கு பக்கத்துல குடியிருந்த பிகர் தான். அவ எல்லா பசங்களையும் பார்த்து சிரிப்பாடா... அவள நம்பாத.“ இப்பிடித்தான் நாங்களும் கடுப்பேத்துறது.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1