தினமலரில் ஒரு செய்தியைப் படித்தவுடன் அதை பற்றி உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.
பல்லடம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் இருந்த, 18 வயது பள்ளி மாணவி மீனாட்சியின் சடலத்திலிருந்து, மார்பகங்கள் அறுக்கப்பட்ட சம்பவம் கொடூரமானது. இது, தமிழர்களுக்கு தலைக் குனிவான சம்பவம்.
தலைநகர் டில்லியில், கே.என்.கட்ஜு மார்க் என்ற போலீஸ் ஸ்டேஷனிலிருந்து, 200 மீட்டர் தொலைவில், டில்லி புறநகரான ரோஹினி பகுதியைச் சேர்ந்த, 77 வயது மூதாட்டியை, ரிக்ஷாக்காரன் கற்பழித்த சம்பவம் அதைவிட கொடூரமானது.
பெண் என்பவள், அடுக்களை பதுமையாகவும், ஆணின் அந்தரங்க தேவைகளுக்கு உரியவளாகவும், ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியவளாகவும் இருக்க வேண்டும் என, ஆணாதிக்கவாதிகள் விரும்புகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றனர்.ஆண்களுக்கான உரிமை, பெண்களுக்கும் உண்டு. பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர் அல்ல."அங்கங்கள் வேறுபட்டிருந்தாலும், உணர்வு, உணர்ச்சி, அறிவு, வலிமை இருவருக்கும் பொது தான். இதில், நீ என்ன உயர்ந்தவன், நான் என்ன தாழ்ந்தவள்' .
அமெரிக்காவில் கூட, தகுதி படைத்தவர்களாய் இருந்தும், பெண் என்ற காரணத்திற்காக, உயர் பதவி கொடுக்க தயங்குகின்றனர்.பர்தா அணியாத பெண்களின் முகங்களில், ஆசிட் வீசுவது, பெண்களுக்கான கல்விக் கூடங்களை தகர்ப்பது போன்ற செயல்கள், ஆப்கானிஸ்தானில் நடந்து வருவது கண்டிக்கத்தக்கது.
தனியார், "டிவி' சேனல்களில், பாலியல் வன்முறை சார்ந்த கருத்துக்கள், பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள் ஒழிய வேண்டும்.
பெண் விடுதலை, பாலின சமத்துவம் பெற, நல்ல தலைவர்கள் வரவேண்டும்.
13 கருத்துரைகள்:
////பல்லடம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் இருந்த, 18 வயது பள்ளி மாணவி மீனாட்சியின் சடலத்திலிருந்து, மார்பகங்கள் அறுக்கப்பட்ட சம்பவம் கொடூரமானது. இது, தமிழர்களுக்கு தலைக் குனிவான சம்பவம்.////
//நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+) //
????????? :)
பெண்களுக்கு எதிரான இந்த வன் கொடுமைகள் என்று தீருமோ...
படிக்கும் போதே மனம் பதைக்கிறது...
உங்களுக்காக...
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....
http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html
சில வெறியர்களை திருத்தவே முடியாது சகோதரம்... சமூகத்தில் சில மாற்றங்கள் கொணர்வது கட்டாய அவசியமாகிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)
கடைசி லைன் செம டச்சிங்....
அடடா
////பல்லடம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் இருந்த, 18 வயது பள்ளி மாணவி மீனாட்சியின் சடலத்திலிருந்து, மார்பகங்கள் அறுக்கப்பட்ட சம்பவம் கொடூரமானது. இது, தமிழர்களுக்கு தலைக் குனிவான சம்பவம்./// இப்படி எல்லாம் கொடுமை நடக்குதா (((
அமாம் நண்பரே இந்தக் கொடுமைகள் என்று தீருமோ?
அமாம் நண்பரே இந்தக் கொடுமைகள் என்று தீருமோ?
ம்ம்ம் - சரி சரி சமூக சிந்தனை - வாழ்க
ஓகே!
அப்பப்போ நல்ல சிந்தனையும் கொட்டுதே..
கேட்கவே கஷ்டமாக இருக்கிறது...