CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
        மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.  

    இந்த பஸ் ஸ்டாண்டு ஆரம்பிக்ரதுக்கு முன்னாடி வெறும் குப்பை மேடு தான்.... அப்புறமா இடங்களை வளைச்சு போட்டு பஸ் ஸ்டாண்டு கட்டி, ISO 9001 சான்றிதழ் வேற வாங்கியாச்சு. பஸ் ஸ்டாண்டு வந்ததுக்கு அப்புறம் அதை சுத்தி உள்ள இடங்களின் விலை மலையென ஏறி விட்டது. ஆமாங்க, ஒரு சென்ட் ரேட் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபது லட்சம் வரை விலை போகுது. எடத்தை பத்தி நாம ஏன் பேசிக்கிட்டு? அதெல்லாம் பண முதலாளிகள் பேசுற பேச்சு. இப்ப நம்மளுக்கு அந்த டாபிக் வேண்டாம். நாம பஸ் ஸ்டாண்டுக்கு வருவோம்.
      பஸ் ஸ்டாண்டுக்கு மொத்தம் மூணு வழிகள் இருக்கு. ஒண்ணு பஸ் உள்ள போற வழி. இன்னொன்னு பஸ் வெளியே போற வழி. இன்னொன்னு நடுவுல அழகா ரவுண்டா பயணிகள் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. எப்பவுமே பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கும். பஸ் ஸ்டாண்ட சுத்தி காம்பௌண்ட் சுவர் கட்டியிருக்காங்க. அங்கிட்டு வெறும் குப்பை மேடு தாங்க. ஏதோ, இப்ப ஒரு வருஷ காலமா குப்ப நாத்தம் அடிக்கிறது இல்லை. எப்படியோ சுத்தம் பண்ணிட்டாங்க.. ஆனா அதுக்கு பதிலா பஸ் ஸ்டாண்டு கட்டுன காலத்துல இருந்து ஒரே ஒரு நாத்தம் மட்டும் மாறவே இல்லை. கரக்ட் நீங்க நெனச்சது, வேறென்ன நாத்தமா இருந்துர போகுது? எல்லாம் மூச்சா நாத்தம் தான். 
     நம்ம அஞ்சா நெஞ்சன் பஸ் ஸ்டாண்ட சுத்தி சுத்தமான டாய்லெட் கட்டி விட்டிருக்காரு. நம்மாளுக அதை யூஸ் பண்ண மாட்டாங்க. திறந்த வெளி தான். குடலை புரட்டும் அந்த நாத்தத்தில், நம்மாளுக அந்த நாத்தமே பிடிக்காத மாதிரி மூக்கை பொத்திட்டு அதே இடத்துல போய் மூச்சா அடிப்பானுக பாருங்க, அவிங்க மேல கோவம் கோவமா வரும். அவன் நிக்ரதுக்கு கூட அங்க இடம் இருக்காது, ஒரே ஈரமா இருக்கும்.  இந்த நாத்தத்துக்கு மத்தில பூக்கடை, பழக்கடை, பங் கடை, டீக்கடை ன்னு நம்மாளுக மொச்சிக்கிட்டு இருப்பாங்க. அதென்னமோ தெரியலைங்க, இங்க இருக்கற பூக்கடையில நூறு எண்ணிக்கை மல்லிகை பூ எப்பவுமே அஞ்சு ரூவா தாங்க. விலை கூடவே கூடாது. 

     டவுன் பஸ் நிக்கற இடத்துக்கு பக்கத்துல தமிழ்நாடு தேயிலை கழகம் நடத்துற டீக்கடை இருக்கு. ஏதோ, டான் டீ ன்னு போடறான்.  டீ நல்லா டேஸ்டா இருக்கும்.  இங்க ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரெண்டு ரூபாய்க்கு விக்கிறாங்க. பிளாட்பாரத்துல நிக்க கூட இடம் இல்லாம கடைகளா இருக்கும். கடைய கட்டடத்துக்கு உள்ள வைங்கன்னா வெளில வச்சிருக்காங்க. மக்கள் நடந்து போனா டீயோ, வடையோ சாப்பிடுறவங்களை தட்டி விடாம போக முடியாது. அவ்வளவு ஆக்கிரமிச்சு இருப்பாங்க. நைட் நேரத்துல திடீர்னு டிபன் கடைகள் பிளாட்பாரத்தில் முளச்சிடும். உட்கார நல்ல டேபிள் சேர் கூட இருக்காது. அவிங்க சொல்றது தான் ரேட்டு. பஸ்கள் விடுற புகை, மற்றும் எல்லா தூசியும் அந்த நைட் நேரத்துல டிபன் மேல விழுகரது நம்ம கண்ணுக்கு தெரியவே தெரியாது. சாம்பாருன்னு பேருல ஊத்துவாங்க பாருங்க கடலை மாவு தண்ணிய, அய்யோ சாப்பிட சகிக்காது. அவிங்க விக்கற கூல்ரிங்க்ஸ், வாட்டர், பிஸ்கட் போன்ற எல்லா பொருட்களின் விலையும் எம் அர் பி ரேட்டை விட ரெண்டு ரூவா அதிகமா தான் இருக்கும். அவிங்க கிட்ட நியாயம் பேசினோம் வச்சுக்கங்க, நம்மள அநியாயமா காதுல கேட்க கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவாங்க. 
        என்னடா, தலைப்புல ரெண்டு டாஸ்மாக் கடைன்னு போட்டுட்டு அத பத்தி ஒண்ணுமே சொல்லலைன்னு நீங்க கத்தறது என் காதுல விழுது. இப்ப உங்கள அங்க தான் கூட்டிட்டு போறேன்.

        மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு ரெண்டு பக்கமும் டாஸ்மாக் கடைகள் இருக்கு, பஸ் வெளியேற பக்கமா, பூ மார்கெட் எதுத்த மாதிரி ஒரு கடை. பஸ் உள்ளே போற பக்கமா, வரவேற்பு ஆர்ச் பக்கத்துல ஒரு கடை. ரெண்டு கடையும் காலையில இருந்து இரவு வரை செம கூட்டமா இருக்கும். பஸ் பயணிகள், டிரைவர், கண்டக்டர் கூட்டமா இருக்கும். பூ மார்க்கெட் பக்கத்துல பார் அளவு சின்னது. நைட் நேரத்துல பார்ல இடம் இல்லாம வெளியில நின்னு தண்ணி அடிப்பாங்க. எல்லோர் கையிலும் பெரிய பை ஒண்ணு தொங்கிக்கிட்டு இருக்கும். ஆமாங்க, எல்லோருமே பயணிகள் தான். நாமெல்லாம் ஊருக்கு சீக்கிரமா போக முடியுமான்னு பார்ப்போம். ஆனா அவிங்க நல்லா மப்பு போட்டுட்டு ஊருக்கு போவாங்க. 
      அடுத்ததா ஆர்ச் பக்கத்துல இருக்குற கடையில் பார் ரொம்ப பெரிசு. சரக்கு வாங்கிட்டு நம்மாளுக உள்ளே போனாங்கனா நல்லா மப்பு ஏத்திட்டு தான் வருவாங்க. எந்த நேரமும் கூட்டம் களை கட்டி இருக்கும். பார்ல ஸ்நாக்ஸ் ரேட் அதிகமா இருக்ரதுனால நம்மாளுக சரக்கை மட்டும் வாங்கிக்கிட்டு அந்த ஆர்ச் மறைவில நின்னுட்டு குடிப்பாங்க. கடைக்கு முன்னாடி சின்ன சின்ன தள்ளு வண்டியில பிரியாணி, சிக்கன், மட்டன் விப்பாங்க. அந்த கடைகளும் நல்லா கூட்டமா இருக்கும்.இப்போ ஏதோ பிரச்சினையில அந்த கடை இடம் மாறிருச்சு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி. மாட்டுதாவனில இருந்து சர்வேயர் காலனி போற வழில ஒரு சுடு காடு இருக்கு. அதுக்கு பக்கத்துல மாத்திட்டாங்க. சுடு காட்டுக்கும், கடைக்கும் சுமாரா நூறு அடி தூரம் தான் இருக்கும்.  சைட் டிஷ்சா பொன வாடைய பிடிச்சுக்கிட்டு தண்ணியடிக்க வேண்டியது தான். இன்னும் இங்க கடைக்கு பக்கத்துல தள்ளு வண்டி உணவு கடைகள் முளைக்கல. சீக்கரமா வந்துடும்னு நம்பிக்கையில தண்ணி அடிச்சுட்டு இருக்காங்க. சரிங்க இதோட உங்கள அறுக்ரத முடிச்சுக்கறேன். 

டிஸ்கி: 
       நான் தினந்தோறும் வேலைக்கு சென்று வரும் போது இவைகளை பார்த்து வருவதன் பாதிப்பே மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டு பற்றியும், டாஸ்மாக் கடைகளை பற்றியும் இந்த பதிவு எழுதுவதற்கான காரணம். அவ்வளவே!


இந்த பதிவுக்கும் தீபாவளிக்கும் சம்பந்தம் இல்லிங்கோ....
மீள்பதிவு




48 கருத்துரைகள்:

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

தீபாவளி கொண்டாடி முடிச்சாச்சா ??

Unknown said... Best Blogger Tips

நல்லா குடுக்குறீங்கியா விளம்பரம்...
ஹி ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@NAAI-NAKKS

ம். முடிஞ்சுது....

Unknown said... Best Blogger Tips

யோவ் அதான் அங்க நாறுதே நீ வேற ஏன்யா பதிவுல வேற நாத்துற ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நேற்று சரக்கடிச்சி நாறவச்சுட்டு வந்ததா சங்கவி சொன்னாரு ஹி ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

விக்கியுலகம் said...
யோவ் அதான் அங்க நாறுதே நீ வேற ஏன்யா பதிவுல வேற நாத்துற ஹிஹி!//

ஓ... மனோ பதிவுல நாறுதா???

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

இன்னைக்கு எனக்கும் சரக்கு தீர்ந்துபோச்சு, அதான் இளையராஜா ராக்சை போட்டுவிட்டேன் ஹி ஹி இங்கே பார்த்தால் மீள்பதிவு ஹி ஹி ங்கே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
நேற்று சரக்கடிச்சி நாறவச்சுட்டு வந்ததா சங்கவி சொன்னாரு ஹி ஹி...///

ஏன் மக்கா சங்கவிக்கு நாரற அளவுக்கு அடிச்சிங்க?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
இன்னைக்கு எனக்கும் சரக்கு தீர்ந்துபோச்சு, அதான் இளையராஜா ராக்சை போட்டுவிட்டேன் ஹி ஹி இங்கே பார்த்தால் மீள்பதிவு ஹி ஹி ங்கே...///

கைல சரக்கு காலியாச்சு... அதான் மீள்பதிவு..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
நேற்று சரக்கடிச்சி நாறவச்சுட்டு வந்ததா சங்கவி சொன்னாரு ஹி ஹி...///

ஏன் மக்கா சங்கவிக்கு நாரற அளவுக்கு அடிச்சிங்க?//

அது போன தீபாவளிக்கு நான் கேட்டது இந்த தீபாவளிக்கு..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
நேற்று சரக்கடிச்சி நாறவச்சுட்டு வந்ததா சங்கவி சொன்னாரு ஹி ஹி...///

ஏன் மக்கா சங்கவிக்கு நாரற அளவுக்கு அடிச்சிங்க?//

அது போன தீபாவளிக்கு நான் கேட்டது இந்த தீபாவளிக்கு..///

ஓ... போன தீபாவளிக்கு அடிச்சதே இன்னும் நாறுதா???

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

விக்கியுலகம் said...
யோவ் அதான் அங்க நாறுதே நீ வேற ஏன்யா பதிவுல வேற நாத்துற ஹிஹி!//

யோவ் உன் பி ஏ மேலயும் நாருதுய்யா...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
விக்கியுலகம் said...
யோவ் அதான் அங்க நாறுதே நீ வேற ஏன்யா பதிவுல வேற நாத்துற ஹிஹி!//

ஓ... மனோ பதிவுல நாறுதா???//

நான் என்ன விக்கியா...???

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
யோவ் அதான் அங்க நாறுதே நீ வேற ஏன்யா பதிவுல வேற நாத்துற ஹிஹி!//

யோவ் உன் பி ஏ மேலயும் நாருதுய்யா...///

மக்காவுக்கு மோப்ப சக்தி ரொம்ப அதிகம் போல...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
இன்னைக்கு எனக்கும் சரக்கு தீர்ந்துபோச்சு, அதான் இளையராஜா ராக்சை போட்டுவிட்டேன் ஹி ஹி இங்கே பார்த்தால் மீள்பதிவு ஹி ஹி ங்கே...///

கைல சரக்கு காலியாச்சு... அதான் மீள்பதிவு..//

நாசமாபோச்சு போங்க ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
நேற்று சரக்கடிச்சி நாறவச்சுட்டு வந்ததா சங்கவி சொன்னாரு ஹி ஹி...///

ஏன் மக்கா சங்கவிக்கு நாரற அளவுக்கு அடிச்சிங்க?//

அது போன தீபாவளிக்கு நான் கேட்டது இந்த தீபாவளிக்கு..///

ஓ... போன தீபாவளிக்கு அடிச்சதே இன்னும் நாறுதா???//

அப்போ பொங்கலுக்கு அடிச்சா நாராதா...?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...

அது போன தீபாவளிக்கு நான் கேட்டது இந்த தீபாவளிக்கு..///

ஓ... போன தீபாவளிக்கு அடிச்சதே இன்னும் நாறுதா???//

அப்போ பொங்கலுக்கு அடிச்சா நாராதா...?///

மக்கா ஆராய்ச்சி பண்ணுங்க நாறுமா? நாறாதான்னு?

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
யோவ் அதான் அங்க நாறுதே நீ வேற ஏன்யா பதிவுல வேற நாத்துற ஹிஹி!//

யோவ் உன் பி ஏ மேலயும் நாருதுய்யா...///

மக்காவுக்கு மோப்ப சக்தி ரொம்ப அதிகம் போல...//

ஜி டாக்ல பேசும்போதே நாறுது ஹி ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
யோவ் அதான் அங்க நாறுதே நீ வேற ஏன்யா பதிவுல வேற நாத்துற ஹிஹி!//

யோவ் உன் பி ஏ மேலயும் நாருதுய்யா...///

மக்காவுக்கு மோப்ப சக்தி ரொம்ப அதிகம் போல...//

ஜி டாக்ல பேசும்போதே நாறுது ஹி ஹி...///

ஓ... கூகிள் சேவை ரொம்ப முன்னேரிருச்சு போல...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...

அது போன தீபாவளிக்கு நான் கேட்டது இந்த தீபாவளிக்கு..///

ஓ... போன தீபாவளிக்கு அடிச்சதே இன்னும் நாறுதா???//

அப்போ பொங்கலுக்கு அடிச்சா நாராதா...?///

மக்கா ஆராய்ச்சி பண்ணுங்க நாறுமா? நாறாதான்னு?//

கோமாளி செல்வா உடனே வந்து சேரவும்...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்வாசி - Prakash said...
MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
யோவ் அதான் அங்க நாறுதே நீ வேற ஏன்யா பதிவுல வேற நாத்துற ஹிஹி!//

யோவ் உன் பி ஏ மேலயும் நாருதுய்யா...///

மக்காவுக்கு மோப்ப சக்தி ரொம்ப அதிகம் போல...//

ஜி டாக்ல பேசும்போதே நாறுது ஹி ஹி...///

ஓ... கூகிள் சேவை ரொம்ப முன்னேரிருச்சு போல...//

அந்த விஞ்ஞானம் விக்கி கையில அம்புட்டு படுற பாடு இருக்கே அவ்வ்வ்வ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

யோவ் டீ, வடை, சாம்பாரு, டாஸ்மாக்கு எல்லாம் சொல்லிட்டீரு, சரி, இன்னொரு முக்கியமான மேட்டரு இருக்கே.... அதைச் சொல்ல வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

நைட்டு 2 மணிக்கு பஸ் ஸ்டாண்டுல தனியா நின்னு பாரும்.....

கூடல் பாலா said... Best Blogger Tips

அடடா என்ன ஒரு அருமையான டைட்டில் ....

J.P Josephine Baba said... Best Blogger Tips

எங்க நெல்லையிலும் இதே கதை தான்! ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்க்குள் மதுக்கடை!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நைட்டு 2 மணிக்கு பஸ் ஸ்டாண்டுல தனியா நின்னு பாரும்.....///

அண்ணே ரெண்டு மணிக்கு அங்க வேலை இல்லைன்னே

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

koodal bala said...
அடடா என்ன ஒரு அருமையான டைட்டில் ....///

நன்றி சார்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

J.P Josephine Baba said...
எங்க நெல்லையிலும் இதே கதை தான்! ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்க்குள் மதுக்கடை!//

ஹி..ஹி... மதுரையில பஸ்ஸ்டாண்டுக்கு வெளியில தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

//////தமிழ்வாசி - Prakash said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நைட்டு 2 மணிக்கு பஸ் ஸ்டாண்டுல தனியா நின்னு பாரும்.....///

அண்ணே ரெண்டு மணிக்கு அங்க வேலை இல்லைன்னே//////

சும்மா ஒருநாள் நின்னு பாரும்யா....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
சும்மா ஒருநாள் நின்னு பாரும்யா....//

ஹி..ஹி.. அண்ணே விட மாட்டிங்க போல...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said... Best Blogger Tips

ஆனா டஸ்மார்க் பத்தி -இம்புட்டு விரிவா ....( பார்ல ஸ்நாக்ஸ் ரேட் அதிகமா இருக்ரதுனால நம்மாளுக சரக்கை மட்டும் வாங்கிக்கிட்டு அந்த ஆர்ச் மறைவில நின்னுட்டு குடிப்பாங்க. கடைக்கு முன்னாடி சின்ன சின்ன தள்ளு வண்டியில பிரியாணி, சிக்கன், மட்டன் விப்பாங்க. அந்த கடைகளும் நல்லா கூட்டமா இருக்கும்.இப்போ ஏதோ பிரச்சினையில அந்த கடை இடம் மாறிருச்சு)
எப்படி நண்பா !!!!!! இது கவலையா!!!!! இல்லை கருத்தா?????
எல்லாம் சொந்த அனுபவமா ?
ஹி...ஹி..ஹி..ஹி..ஹி..

சத்ரியன் said... Best Blogger Tips

சாலையோர கடைக்காரனும், டாஸ்மாக் கடைக்காரனும் விளம்பரத்துக்கு எவ்வளவு பணம் குடுத்தாங்க சாமியோவ்!

Shanmugam Rajamanickam said... Best Blogger Tips

// சரிங்க இதோட உங்கள அறுக்ரத முடிச்சுக்கறேன். //

எப்ப தப்பிச்சேன்....

Shanmugam Rajamanickam said... Best Blogger Tips

சரக்கு வாங்கி குடிச்சு முடிச்சுட்டு பக்கத்துலையே சுடுகாட்டுல போய் படுதுகிட்டா பாட தூக்குற வேல மிச்சம்.
எல்லாம் ஒரு ப்லானின்கோடா தான் கட்டி விட்டிருப்பாங்க போல தெரியுது மாம்ஸ்..........

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips [Reply To This Comment]

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நைட்டு 2 மணிக்கு பஸ் ஸ்டாண்டுல தனியா நின்னு பாரும்.....///

அண்ணே ரெண்டு மணிக்கு அங்க வேலை இல்லைன்னே


hi hi hi செம

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் மாப்பிள
நல்லதொரு பஸ்டான் மேலைநாடுகளில் இருப்பதுபோல் இருக்கவேண்டியது நம்மவர்களின் பழக்கவழக்கங்களால் இப்படி சீரலிகிறதே.. போன வருடம் அந்த பஸ்டாண்டில் நின்றது மனகண்முன்னே..

K.s.s.Rajh said... Best Blogger Tips

///// மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டு/////
வணக்கம் பாஸ் சினிமாவில் அதுவும் மதுரை சம்மந்தப்பட்ட படங்களில் அதிகம் இடம் பெரும் இடம்......நான் யோசிப்பேன் ஓரு பஸ்டாண்ட் இவ்வளவு பேமசா என்று....உங்கள் பதிவில் இது பற்றி பல விடயங்களை அறிந்து கொண்டேன் அதைவிட அங்குள்ள குறைகள் பற்றியும் விளக்கியுள்ளது சூப்ப்ர்.

SURYAJEEVA said... Best Blogger Tips

சரி தான்,

cheena (சீனா) said... Best Blogger Tips

ஏம்பா பிரகாசு - மாவட்ட ஆட்சியர் நடுவுல மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்த ஒரு வழி பண்ணினாரே ! இப்ப திரும்ப இவ்வளவும் வந்துடுச்சா ? அவருக்கு ஒரு பெட்டிஷன் தட்ட வேண்டியது தானே !

அம்பலத்தார் said... Best Blogger Tips

ராத்திரியாக நாத்தம் அடங்கி மல்லிகைப்பூ வாசனையடிக்கத் தொடங்குமே.?

Yoga.S. said... Best Blogger Tips

அம்பலத்தார் said...
ராத்திரியாக நாத்தம் அடங்கி மல்லிகைப்பூ வாசனையடிக்கத் தொடங்குமே.?///இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு?மல்லி மாலையில தான மலருது,இல்லியா???

வெளங்காதவன்™ said... Best Blogger Tips

ரைட்...

இந்திரா said... Best Blogger Tips

நானும் தினமும் இந்த இடத்தைத் தாண்டித்தான் அலுவலகம் சென்று வந்து கொண்டிருக்கிறேன்..
ஆனா பதிவெழுதுற அளவுக்கு கவனித்ததில்லை.
பகிர்வுக்கு நன்றிங்க..

துவாரகன் said... Best Blogger Tips

மாட்டுத்தாவணி என்றதும் உங்கள் பதிவை விட அந்த இடம்தான் எனக்கு ஞாபகம் வந்தது. செம்மொழி மாநாட்டுக்கு வந்தபோது சுற்றிப்பார்த்த இடங்களின் வரிசையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும் உள்ளே இருந்த கடைகளும் ஞாபகம் வந்தன. எனது இனிய நினைவுகளை மீட்ட பதிவு. பதிவருக்கு நன்றி.

ஸ்ரீராம். said... Best Blogger Tips

மீள்பதிவா....அதானே ஏற்கெனவே படிச்சா மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். மறுபடியும் மாட்டுத்தாவணி - மதுரைன்னு பேரைப் பார்த்து ஓடிவந்தேன்.

Anonymous said... Best Blogger Tips

http://paveramthilay.blogspot.com/2011/08/blog-post_7667.html

அ. வேல்முருகன் said... Best Blogger Tips

ஆரப்பாளையம், அண்ணா, பெரியார், பழங்காநத்தம் (ஒ பழசா) இதெல்லாம் அடுத்தா?

பிரபாஷ்கரன் said... Best Blogger Tips

எல்லாமே அனுபவித்து உணர்ந்து எழுதியது போல் உள்ளதே எல்லாமே..?

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1