சூப்பர் ஓவர்: முதலில் விக்டோரியா அணி பேட் செய்தது. சென்னையின் அணி சார்பில் அஸ்வின் பந்து வீசினார். 6 பந்துகளில் அந்த அணி 23 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேவிட் ஹசி 3 சிக்ஸர்களை விளாசினார்.÷இதையடுத்து பேட் செய்த சென்னை அணியால் 13 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து விக்டோரியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நாம் காணாமல் விட்ட பேதம் - ஆர். அபிலாஷ்
1 day ago
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - இதுதான் எதிர் பாராடஹ் முடிவு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா