CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பெண்களே! ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்

           
           பெண்களை ஆண்கள் ரசிப்பதற்கு காரணம் பெண்கள் தான். பெண்கள் என்னதான் அழகாக இருந்தாலும் அவர்களின் நடை, உடை, பாவனை தான் ஆண்களின் ரசனைக்கு முக்கிய காரணம். அதாவது, கழுத்துக்கு மட்டும் பாதுகாப்புக்காக போடும் துப்பட்டா, சாயம் பூசிய உதடுகள், ஆண்களை பார்த்ததும் செவிகளை மறைக்கும் மொபைல் போன்கள், பொது இடங்களில் சிரித்து பேசும் பெண்கள் இவர்களின் மீது தான் ஆண்களின் மோசமான பார்வை முதலில் விழுகிறது.
மேலும் வாசிக்க... "பெண்களே! ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்"



கிறுக்கலும், சங்கமும்


எல்லா நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள். கடந்த புதனன்று  பதிவர் நண்பர் பாலகுமார் அவர்களின் திருமணத்தில் மதுரை பதிவர்களின் சந்திப்பு அய்யா சீனா (CHEENA) தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. திரு. நேசமிதிரனின் இலக்கிய சுவையிலும்,  பொன்னியின்செல்வன் ( திரு கா. பா.) அவர்களின் நகைச்சுவையிலும் மூழ்கி திளைத்தோம்.
மேலும் வாசிக்க... "கிறுக்கலும், சங்கமும்"



வெங்காயமா? இல்ல, தங்கமா?

           
            தற்போது எக்குத்தப்பாக எகிறிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின் விலையை விட இதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகள்தாம் நம்மை அதிர வைக்கிறது. வெங்காயம் மட்டுமில்லாமல் எல்லா காய்கறிகளுமே விலையேறிவிட்டன. என்ன காரணம்? இதற்கு பொதுவாய் கூறப்படும் காரணங்கள் மழையினால் உற்பத்தி குறைந்துவிட்டது, விளைச்சல் இல்லை என்பது. ஆனால் அதுதான் உண்மை நிலையா?
மேலும் வாசிக்க... "வெங்காயமா? இல்ல, தங்கமா?"



சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்

    
          சர்தார்ஜி தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளோடு தியேட்டருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு பஸ் வந்தது, அதில் மூன்று சீட்டுகள் மட்டுமே காலியாக இருந்ததால் அனைவரும் உட்கார முடியாது என அந்த பஸ்ஸில் அவர்கள் ஏறவில்லை.
மேலும் வாசிக்க... "சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்"



நிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்


நிலநடுக்கத்தினால் ஏற்படும் சேதங்களுக்கும், ஊழலுக்கும் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இயற்கை பேரழிவான நில நடுக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கோலாஸ் அம்பிரேசஸ், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராகேர் பில்காம் உள்ளிட்டோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேலும் வாசிக்க... "நிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்"



அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு இன்று காலை தொடங்கியது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்ற தாகும்.

மேலும் வாசிக்க... "அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு"

நான் சாப்பிட்ட பொங்கல்

           என்ன மக்கா? பொங்கல் பண்டிகை எப்படி இருந்துச்சு எல்லோருக்கும்?
        நான் எப்படி பொங்கல் கொன்டாடுனேன்னு தெரிஞ்சுக்கங்க. இந்தப் பதிவு பிடிக்கலன்னா என்னைய திட்டாதீங்க.. இந்த பதிவுல நான் சாப்பிட்ட பொங்கலைப் பத்தியும் சொல்லியிருக்கேன். கண்டிப்பா படிங்க.. நம்ம தமிழக மக்களை எந்த அளவுக்கு முட்டாளா ஆக்கியிருக்காங்கன்னு தெரிஞ்சுக்குவீங்க.


மேலும் வாசிக்க... "நான் சாப்பிட்ட பொங்கல்"



அரசியலுக்கு வருவாரா? ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு

 
   அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்வியை இயக்குனர் பாலச்சந்தர் ரஜினியிடம் கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் கீழே வீடியோவாக உள்ளது. தமிழக இயக்குனர்களின் நாற்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த வருடம் அக்டோபரில் கோலாகலமாக நடந்ததை சன் டிவி நான்கு பகுதிகளாக ஒளிபரப்பியது.கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பான இறுதி பகுதியில் இயக்குனர் பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்த நிகழ்ச்சி ஹைலைட்டாக இருந்தது.  மேலும் பல கேள்விகளுக்கு ரஜினி சூப்பராக பதிலளித்தார்.  இங்கே உள்ள வீடியோ இரண்டாவது பகுதியாகும். ஏனெனில் பேட்டி சுமார் அரை மணிநேரம் நடந்தது. இதனால் இரு பகுதிகளாக பிரித்துள்ளேன்.
மேலும் வாசிக்க... "அரசியலுக்கு வருவாரா? ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு"



BLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா?

    ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் ஒட்டு வாங்க பல வழிகளை கையாளுகிறது.
             காலங்காலமாக ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமாக ஓட்டை வாங்க வாக்காளரின் வாக்கு சீட்டில் தங்கள் வேட்பாளரின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் இணைத்து கொடுப்பார்கள். (அப்ப ப்ளாகில் ஓட்டு வாங்க என்னசெய்யலாம்)

மேலும் வாசிக்க... "BLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா?"



ரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு

      
   தமிழக இயக்குனர்களின் நாற்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த வருடம் அக்டோபரில் கோலாகலமாக நடந்ததை சன் டிவி நான்கு பகுதிகளாக ஒளிபரப்பியது. நேற்று ஒளிபரப்பிய இறுதி பகுதியில் இயக்குனர் பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்த நிகழ்ச்சி ஹைலைட்டாக இருந்தது. பாலச்சந்தரின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் விவேகமாக பதிலளித்தார். இப்பேட்டியின் வீடியோ இணைப்பு உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது. பார்த்து மகிழுங்கள்.
மேலும் வாசிக்க... "ரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு"



நடிகர் திலகம் சிவாஜி கணேசன்


 பார் போற்றும் பைந்தமிழ் நடிகர் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1927ம் வருடம் அக்டோபர் மாதம் 1ஆம் நாள் சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னையாப்பிள்ளை கணேசன் ஆகும்.
மேலும் வாசிக்க... "நடிகர் திலகம் சிவாஜி கணேசன்"



வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்

"வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்" என்று அன்றே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போன விஷயம்தான்! இன்று, ஏன் ஏதற்கு எப்படி? என்று விஞ்ஞானம் தனது மொழியில் அதற்கு பொழிப்புரை எழுதுகிறது.


மேலும் வாசிக்க... "வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்"



இந்தியாவின் முதல் பயணிகள் ரயில்

           

      இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை-  தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.
மேலும் வாசிக்க... "இந்தியாவின் முதல் பயணிகள் ரயில்"



நம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க!

  
நம் நாட்டில் உபயோகப்படுத்தும் நாணயங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.. அதிலும், நாலணா, ஐம்பது பைசா, இருவது பைசா, பாத்து பைசா போன்ற நாணயங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது.  அப்படியே அந்த நாணயங்களை கடைகளில் கொடுத்தாலும் அவற்றை வாங்குவதில்லை, மேலும் அவை செல்லாக் காசுகள் என்றும் கூறுகின்றார்கள். 
மேலும் வாசிக்க... "நம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க!"



பெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி? வீடியோ பாருங்கள்


நண்பர்களே! ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணானவள் எப்படி தன்னிடம்  ஐ லவ் யு சொல்ல வேண்டும் என எதிர்பார்பான்?
  • கடிதம் மூலமாக
  • நண்பர்கள் மூலமாக
  • வாழ்த்து அட்டைகள் மூலமாக
  • வெட்கத்துடன் நேரடியாக
மேலும், இன்னும் பல வழிகள் உள்ளன.
மேலும் வாசிக்க... "பெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி? வீடியோ பாருங்கள்"



2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ

 
அனைவருக்கும் என் இனிய  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்




இந்த 2011 வருடத்தின் முதல் remix song கீழே இணைப்பாக உள்ளது, பார்த்து என்ஜாய் பண்ணுங்க! நேற்று புது வருடம் ஆரம்பிக்கிற நேரத்தில் ஒவ்வொரு டிவி chennal - உம் எப்படி new year - க்கு எப்படி song போடுறாங்கன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்... அப்பதாங்க இந்த பாட்டு நம்ம கண்ணுல பட்டுச்சு... சூப்பர் - ஆ remix பணியிருந்தாங்க,
மேலும் வாசிக்க... "2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1