வித்தியாசமான சிந்தனை ஆனாலும் அவளுக்காக நடைபிணமாகவேணும் வாழ்ந்து தொலைக்கலாம் என்பது கூட வித்தியாசமான சிந்தனையாய் இருக்குமோ? நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அன்பின் பிரகாஷ் - படமும் கவிதையும் நன்று. காதல் தோல்விகள் இக்காலத்தில் இயல்பான ஒன்று. பல்வேறு காரணங்களினால் தோற்கிறது. அதற்கு மருந்து தற்கொலை அல்ல, தவறான சிந்தனையை கவிஞர்கள் கூறக்கூடாது. யாராவது பின்தொடர்ந்தால் ........ ஒருவன் சாவிற்குக் கூட நாம் காரணமாக இருக்கக் கூடாது. சரியா .... கவிதை எழுதும் திறமையினை ஆக்க பூர்வமான செயல்களுக்கு பயன் படுத்தவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
29 கருத்துரைகள்:
//அவளை என் இதயத்தில் குடி வைத்துள்ளேன்!//
ம்.... அருமையான வரிகள்...
அடடா...... இது வித்தியாசமான காதலா இருக்கே! நெசமா ? சும்மாவா?
வித்தியாசமான சிந்தனை
ஆனாலும் அவளுக்காக நடைபிணமாகவேணும்
வாழ்ந்து தொலைக்கலாம் என்பது கூட
வித்தியாசமான சிந்தனையாய் இருக்குமோ?
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
காதல் ஒருநாளும் தோற்பதில்லை. காதலர்கள் தோற்கலாம். இதயத்தில் குடியமர்ந்தவளுக்காக வாழ்வதே சிறந்த காதல். உங்கள் காதல் வாழ்க.
காதல் ஒருநாளும் தோற்பதில்லை. காதலர்கள் தோற்கலாம். இதயத்தில் குடியமர்ந்தவளுக்காக வாழ்வதே சிறந்த காதல். உங்கள் காதல் வாழ்க.
ஆஹா, உயிரே போனபின்னும், இதயத்தில் அவள். அருமையான கற்பனை. வாழ்த்துக்கள்.
காதல் தோல்வி விரக்தியால்
என் உயிரை மாய்த்த பின்னரும்
.....
காதல் தோல்வி என்றால் தற்கொலையா? அவ்வ்வ்வ்.....
புது டேம்ப்ளட் கலக்கலா இருக்கு பாஸ்
இதயத்தை இனிக்க செய்யும் கவிதை வரிகள்
அருமை........
கவிதை மிக அருமை.....
தமிழ்மணம் - 7
இதுதான் காதல் ...!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அசத்து மக்கா அசத்து...!!!
தமிழ் டென் , உலவு செர்த்தாச்சுல்ல ..
கல்யாணம் ஆகியும் இன்னும் இந்த மாதிரி பதிவு போடற ராஸ்கல் ..
பிச்சுபுவேன் பிச்சி,,
மனச தேத்திக்கோங்க.. வேற ஒண்ணும் சொல்ல தோணல :(
http://karadipommai.blogspot.com/
கவிதா சாரிபா கவித கவித!
ரைட்டு...
அப்படின்னு போட்டுட்டு எஸ்கேப்பு ஆகலான்னு பார்க்கிறேன்..
என்னா உனக்கு ரொம்ப முத்தி போயிருக்குன்னு நினைக்கிறேன்...
அன்பின் பிரகாஷ் - படமும் கவிதையும் நன்று. காதல் தோல்விகள் இக்காலத்தில் இயல்பான ஒன்று. பல்வேறு காரணங்களினால் தோற்கிறது. அதற்கு மருந்து தற்கொலை அல்ல, தவறான சிந்தனையை கவிஞர்கள் கூறக்கூடாது. யாராவது பின்தொடர்ந்தால் ........ ஒருவன் சாவிற்குக் கூட நாம் காரணமாக இருக்கக் கூடாது. சரியா .... கவிதை எழுதும் திறமையினை ஆக்க பூர்வமான செயல்களுக்கு பயன் படுத்தவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நியாயமான ஆசை தான் .)
நன்று
நாலு வரியில் நருக் கவிதை. நல்லா இருக்கு.
நறுக்-னு ஒரு கவிதை.
கவிதை நீட்
ஆம், அவளை என் இதயத்தில் குடி வைத்துள்ளேன்!//
இதயத்தில் குடி வைத்துக் கொண்டு வாழ்வது ஓக்கே. ஆனால் தற்கொலை எல்லாம் இந்தக் காலத்திற்கு ஏற்றதல்ல.
கவிதை, வித்தியாசமான சிந்தனையில் நறுக்காக வந்திருக்கிறது.
கலக்கல்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in