அவளும் என்னைப் பார்த்த முதல் நிமிடம்
ஐயகோ! என் மீது பேருந்து மோதியது அந்த நிமிடத்தில்
ஆமாம், அந்த நிமிடம் அவளை டிராபிக்கில் பார்த்திருக்க கூடாது.
அடிபட்டு சுயநினைவு இழக்கிற அந்த நிமிடம்
எனக்குள் என் அம்மா சொன்னாள்,
ஒரு நிமிடம் பொறுப்பா சாப்பாடு தயாராகி விடும் என காலையிலேயே சொன்னேனே!மகனே!!
22 கருத்துரைகள்:
மாப்ள கவிதை நச்!
hi hi பயபுள்ளைங்க எல்லாரும் இந்த விஷயத்துல ஒண்ணூ தான் போல..
இதுக்குத்தான் அம்மா பேச்சு கேக்கணும் ங்கறது! நல்ல கவிதை நண்பா!!
அம்மா பேச்சுக்கேட்டு சாப்பிட்டு போயிருந்தால் இந்தவிபத்தை தடுhத்hதிருக்கலாமில்லே?
அம்மாவ மீறி எதையும் செய்யகூடாது பசங்க அப்படின்னு சொல்ல வரீங்களோ?! :)
http://karadipommai.blogspot.com/
sad touch!
இனியாவது அம்மா சொல்லை தட்டாதேங்க பாஸ் )) நல்ல கவிதை..
கண்ணி முயற்சி கவிதை.. வலிக்குது நண்பா..
நிமிடக் கவியில் பல சேதிகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
அருமையாக இருக்கிறது.
அழகு பாஸ்...
சின்னவரிகளில் பாசம் !
அசத்தல் கவிதை...
அழகான கவிதையாலே பயமுறுத்தலா?
அம்மா சொல்லை தட்டாதே நல்ல கவிதை.
அந்த ஒரு நிமிடத்தில்
’அம்மான்னா அம்மா தான்’னு
புரிய வைத்துவிட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
அம்மா வாழ்க.
வலைச்சரம் பாதிப்போ
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்
நாமே ராஜா, நமக்கே விருது-7
http://speedsays.blogspot.com/2011/05/award-7.html
தாய் சொல்லைத் தட்டாதே.
அன்பின் பிரகாஷ்
சிந்தனை அருமை - கருத்து அருமை - சிறு கவிதையில் தாயின் பெருமையினைக் கூறியது நன்று. ஒரு நிமிடத்தில் என்னவெல்லம் நடக்கிறது. நல்வாழ்த்துகள் பிரகாஷ். மேன்மேலும் தொடர - கதை - கவிதை என கலக்குக - நட்புடன் சீனா
nallaaaa.......
irukkuuuu.....
உங்கள் ஓட்டை மறக்காமல் பதிவு செய்து இனிவரும் பதிவுகளை முற்றிலும் இலவசமாக பெறுங்கள். இந்த வாய்ப்பு ஓட்டை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே
//
இலவசம் வேண்டாம்
கவிதை தாரீர்
நலமான பதிவை தாரும் அதும் போதும்
நண்பரே
அழகாய் இருக்கிறது,...
இலவசம் வேண்டாம்
கவிதை தாரீர்
நலமான பதிவை தாரும் அதும் போதும்
நண்பரே
அழகாய் இருக்கிறது,...