
நாம் உபயோகப்படுத்தும் பென்சிலை வைத்து எத்தன விதமான வடிவங்களை செதுக்கியுள்ளார்கள் என்று பாருங்களேன். மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்ததன் மூலமே இத்தகைய உருவங்களை செதுக்கியுள்ளார்கள்.
நண்பர்களே, நம்மளால பென்சில் ஷார்ப்னர் மூலமே சீவ முடியும். அதுலயும் முனையை உடச்சிருவோம். ஆனா இங்கே ஒருவர் சிலைகளையே செதுகியுள்ளார். உண்மையிலே இது நம்ப முடியாத விஷயம் தான்.
இன்றைய பொன்மொழி:
எருமை வாங்கும் முன் நெய்க்கு விலை பேசாதே!
இன்றைய விடுகதை:
கத்தி போல இலை இருக்கும்
கவரிமான் பூப்பூக்கும்
தின்னப் பழம் பழுக்கும்
தின்னாத காய் காய்க்கும். அது என்ன?
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில்(thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
விடை அடுத்த இடுகையில்...சென்ற இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: மாட்டுக் கொம்பு.
அந்த விடுகதைக்கான இடுகை:
31 கருத்துரைகள்:
அமேசிங்...
Super.,
சிலது உண்மை மாதிரி தெரியுது.சிலத நம்ப முடியல!
ஆனா கலக்கலா இருக்கு!
என் கண்ணை என்னாலே நம்ப முடியவில்லை..
கல்லிலே கலைவண்ணம் பார்ப்பது போல் அந்த நண்பர் பென்சில் முனையில் கூட சாதனை செய்திருக்கறார்..
வாழ்த்துக்குள்... அவருக்கும் பகிர்ந்த தங்களுக்கும்...
எல்லாம் சூப்பர். எங்கிருந்துதான் புடிகிரின்களோ...
ஆராட்சி முத்திப் போசெண்டுதான் அப்பாவும் சொன்னேன் இப்பவும்
சொல்லுறேன் .இந்தப் பயலுக்குமட்டும் எங்க இருந்து இந்தப் படம்
எல்லாம் கிடைக்குது .....!!!!!!!!!!!!!!! அருமை!...வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி பகிர்வுக்கு .
பட வரைகலை போல இருக்கே பிரகாஷ்... ஆனால் இதை செய்தது ஒரு திறமையான கலைஞரே...
மிக்க நன்றி சகோதரம்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி
அருமை பிரகாஷ் எங்கேய்யா பிடிச்சீங்க இந்த படத்தை எல்லாம் பிரமிப்பா இருக்கு..
போட்டோ ஷோப்போ இல்லை நிஜமோ, எதுவாக இருந்தாலும் சிந்தனையும் அருமை செயலும் அருமை
பென்சில் முனை சிற்பங்கள் மிக அழகாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.
ஓ செம அழகு, இந்தாளுக்கு ஆஸ்கர் வாங்கி குடுத்துருவோம் ஹி ஹி படங்கள் மிக மிக அருமை, நல்ல சிற்பி...!!!
யுடான்ஸ் இணைப்பு குடுத்துட்டேன்...
செய்தவர்களின் சிந்தனைத்திறனும்,
புதுமையும் அழகுறத் தெரிகிறது.
பென்சில் சிற்பத்தை பார்த்து வியந்தேன். பகிர்விற்கு நன்றி சகோ
படங்கள் அருமை பாஸ் சில படங்கள் போட்டோஷாப் எடிட்டிங் போல இருக்கு
இந்தப் பென்சில் சிற்பங்கள் உண்மை எனில் செய்தவரின் பொறுமையையும் நுணுக்கத்தையும் பாராட்டலாம். போட்டோ ஷாப் வேலையெனில் தொழில்நுட்பத் திறனைப் பாராட்டலாம். தேடி, திரட்டியதைப் பதிவாக வழங்கிய பிரகாஷ் சாரையும் மனமாரப் பாராட்டலாம்.
கண்களுக்கு விருந்து.
செம சூப்பர் ....
சூப்பர்ரோ சூப்பர் ...
எல்லாமே நல்லா இருக்கு
அருமை!அட்டகாசம்,பகிர்ந்தமைக்கு நன்றி.
அருமையான தொகுப்பு...
இருந்தாலும்
ஒருவேளை...
.... எல்லாமே போட்டோஷாப் ஜாலங்கள்...
இல்லையேனில் பெரிய பென்சில் ஆக
இருக்குமோ??
பென்சிலிலே கலைவண்ணம் கண்டார் போல
//நம்மளால பென்சில் ஷார்ப்னர் மூலமே சீவ முடியும். அதுலயும் முனையை உடச்சிருவோம். //
இந்தக் கேவலத்தை எவ்வளவு பெருமையாச் சொல்றீரு..
படங்கள் மிக மிக அருமை,
உண்மையிலே இது நம்ப முடியாத விஷயம் தான்.
,பகிர்ந்தமைக்கு நன்றி.
செம மேட்டர் அண்ணே....
நன்றாகயிருக்கிறது பிரகாஷ். கவனம், பொறுமை இருக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி
எல்லாமே ரொம்ப நுணுக்கமான வேலைப்பாடுகள் , அருமை
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஐயா தமிழ்வாசி தங்களை இந்த
ஏழைப் புலவர்நேசி நினைத்தேன்
விட்டிட்டீங்க! இருந்தாலும் நான்
விடாது வருவேன்!
ஒரு பென்சில் கூர்லியா...
இவ்வளவு பலை வண்ணம் உண்மை
என்றால் அவருக்கும் வெளியிட்ட
உங்களுக்கும் உளங் கனிந்த பாராட்டுக்கள்
புலவர் சா இராமாநுசம்
மிக கடுமையான விடாமுயற்சியின் வெற்றி...