
ஒரே ஒரு அனிமேஷன் படத்தில் நமது உலகத்தின்(பூமி) முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்வோமா? கீழே உள்ள அணிமேசனை முழுதும் பாருங்கள்.
நண்பர்களே, ஒரே ஒரு அனிமேஷன் படம் மூலம் இன்றைய உலகம்(பூமி) உங்கள் கண்ணுக்கு தெரியுதா? இந்த நிலையை மாற்ற என்ன முயற்சி எடுக்கப் போகிறோம்?
thanks for Google search
இன்றைய பொன்மொழி:
மதி கெட்ட ராசாவுக்கு புத்தி கெட்ட மந்திரி!
இன்றைய விடுகதை:
பட்ட மரத்தில் பச்சை
அதிலும் சிவப்பு. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: விளக்கு திரி
முந்தைய விடுகதைக்கான இடுகை:
21 கருத்துரைகள்:
எவ்வளவு பெரியவிடயத்தை ஒரு படத்தில் சொல்லப்பட்டுள்ளது
படம் அருமை
இந்த படம் மிகவும் சிம்பிளாக இருக்கிறது. அருமை.
அடேங்கப்பா அடேங்கப்பா - ஒரு படம் கதை சொல்லுது நடந்த கதை நடக்கும் கதை உண்மை கதை. அருமை பகிர்வுக்கு நன்றி தமிழ்வாசி
மிகப்பபிரமாதம் ஆச்சரியமான வடிவமைப்பு பெரிய விடயத்தை ஒரு சோட்டில் சொல்லிவிட்ட நிகள்வு நன்றி நல்ல பதிவு
வாழ்த்துகள்
அனிமேஷன் ஆயிரம் கதை சொல்லுதேய்யா அருமை, ஒ மனிதா சிந்தனை செய்வீர்களா...?
ஆமாம் நண்பரே இயற்கை வளம் போய் செயற்கை வந்துள்ளதை விளக்கும் படம்
அருமை
கொஞ்சம் புரிகிறது
கொஞ்சம் புரியவில்லை
சகோ!
இன்ட்லியில் எப்படி ஓட்டுப்
போடுவது அருள் கூர்ந்து என் வலைவழி வந்து கூற வேண்டுகிறேன்
மற்றவற்றையும் விளக்குங்கள்
புலவர் சா இராமாநுசம்
//மதி கெட்ட ராசாவுக்கு புத்தி கெட்ட மந்திரி!
//
அந்த ராசா நான் இல்லைல ?
அடப்பாவி...
இந்த படத்தை நான் டவுன்லோடு செஞ்சி போடாலம்ன்னு அதற்கு எற்ற கவிதையும் தயார் செஞ்ச இப்படி போட்டு கவுத்துப்புட்டியே...
மக்களிடம் முறையான விழிப்புணர்வு இல்லையென்றால் நாளை வேறு கிரகம் தேடவேண்டிய கட்டாயம் வரும்...
பகிர்ந்த தமிழ்வாசிக்கும்
படைத்த கலைஞனுக்கும்
வாழ்த்துகள் மட்டுமல்ல
நன்றிகளும்....
ஒன்னும் செய்ய முடியாது போல தான் தெரியுது.
நல்லா தாங்க இருக்குது
super.,
சனி?!வணக்கம்!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!
ம்.என்ன செய்யப் போகிறோம்?
சில நேரம் ஒன்றும் செய்யாமளிருந்தாலே போதும் என நினைக்கிறேன் சரியா?
very nice article. thank you.
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்! please go to visit this link. thank you.
ஆப்பிள் தின்றதாக கூறப்படும் காலத்தில் இருந்து இன்று வரை அருமையாக கூறப்பட்டுள்ளது...
பதிவு போடுய்யான்னா பாடமா நடத்துறீர் ஹிஹி!
நல்ல விளக்கம். பகிர்விற்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி...